#மதுரை என்னோட சொந்த ஊர் இல்ல. ஆனால், மதுரைக்கு போனா ஒரு தனி feel கிடைக்கும். #மதுரக்காரங்க பழக்கம் வழக்கம் ரொம்ப நாள் பழகுனவங்க மாறி இருக்கும். மதுரை ல எனக்கு பெரியார் பஸ் ஸ்டாண்டு,கீழ வாசல், தெற்கு வாசல்,விளக்குத் தூண் இந்த ஏரியாலாம் ரொம்ப பிடிக்கும் 😄