மதுரை மாவட்டம் விரகனூர் மின் அலுவலகத்திற்கு உட்பட்ட சிலைமான் (05121005...)
டாக்டர். சேதுராமு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள அரசமரம் மின்கம்பத்தில் முழுமையாக படர்ந்துள்ளது, அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் இதனை சரிசெய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் @TANGEDCO_Offcl@TANGEDCO_SE_MDU
2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறோம். இன்றைய தினம் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @kvmuthuramaling அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரசின் சாதனைகள், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள், #NDA கூட்டணியின் துரோகங்கள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி உரையாற்றினோம்.
#திராவிடமாடல் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு மேலும் சிறக்கட்டும்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #DMK4TN #VoteForDMK
திருப்பரங்குன்றம் தொகுதியில் சிலைமான் கிராம மக்களை நேரில் சந்தித்து,
திராவிட மாடல் அரசின் மக்கள் நலச் சாதனைகளை எடுத்துரைத்து,
மக்களின் பேராதரவு மத்தியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டேன்.
சொன்னதைச் செய்வோம், செய்ததைச் சொல்வோம் என்ற நம்பிக்கையுடன், நம் கழகத்தின் சாதனைகளையும் எதிர்காலக் கனவுகளையும் கூறினோம்.
மக்களின் உற்சாக வரவேற்பும் ஆதரவும், திருப்பரங்குன்றம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தின் வெற்றியை உறுதிசெய்கிறது.
#ஸ்டாலின்_தொடரட்டும் #வெல்வோம்_ஒன்றாக #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #உதயசூரியன் #StalinWave2026 #vote4kiruthigathangapandi
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெற்றுள்ள திருமிகு.எஸ்.கவிதா, திரு.சி.முத்துக்குமரன், திருமிகு.லீலா அலெக்ஸ், திரு.எம்.வீரப்பன், திருமிகு.ஆர்.ரேவதி ஆகியோருக்கு நமது வாழ்த்துகளை இன்று தெரிவித்தோம்.
இப்பதவி உயர்வினை பொதுமக்களுக்கு சேவையாற்றும் கூடுதல் வாய்ப்பாகக் கருதி, அவர்களது குடிமைப் பணி மேலும் சிறப்பாக தொடரட்டும்!
சீனாவில் கடந்த வாரம் பேட்மிண்டன் ஆசியா U17 & U15 ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இதில் நம்முடைய @sportsTN செயல்படுத்திவரும் சாம்பியன்ஸ் மேம்பாட்டுத் திட்டத்தின் பயனாளியான திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை தங்கை எஸ்.ஆர்.தீக்ஷா, U17 பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.
அவரை இன்று சந்தித்து பாராட்டியதோடு, ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினோம்.
அவருக்கு என் அன்பும், வாழ்த்தும்!
@SportsTN_@Atulyamisraias #JMeghanathaReddyIAS
@mducollector நாளை நடைபெறும் சிறப்பு கிராமசபை கூட்டத்திற்கு இப்போது வரை எந்த தகவலும் கிராம மக்களிடம் தெரியப்படுத்தவில்லை அரசு செயல்படும் அளவிற்கு ஊராட்சி அலுவலகம் செயல்படுவது இல்லை,எங்கள் கிராம மக்களுக்கு அரசின் எல்லா திட்டங்களும் கிடைக்க வழிவகை செய்யுங்கள்.
@mducollector திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட சிலைமான் கிராமத்தில் பல பகுதிகளில் தெருவிளக்கு இப்போது வரை ஏற்படுத்தி தரவில்லை, ஊராட்சி செயலாளரிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.
உண்மையில் விஜய் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கி இருக்கிறார். அவரது ரசிகர்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால் தமிழ்நாட்டை கதற வைத்துக்கொண்டு இருக்கிறார்.
1. சாட்டை முருகன் பேசுவதையும், மாரிதாஸ் பேசுவதையும் அவர்களை எதிர்ப்பவர்களும் பகிரும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்.
2. பாஜக நாதகவையெல்லாம் லெப்ட் கேண்டில் செய்யவர்களை, தவெக குஞ்சுகளிடம் எப்படி பேசுவது என புரியாமல் நிற்க வைத்திருக்கிறார்.
3. கடுமையான அரசியல் விமர்சனங்களை சந்தித்த ரஜினியின் அரசியல் விலகல் எத்தனை நேர்மையானது என்பதை விஜய் புரியவைத்திருக்கிறார்
4. கமலகாசன், அஜீத், சூர்யா, விஜயகாந்த் போன்றவர்கள் மனிதநேயமிக்கவர்கள் என்பதை புரிய வைத்து இருக்கிறார்.
5. உண்மையில் மாஸ்டர் படத்தில் விஜய் செய்ய வேண்டிய கேரக்டர் பவானி தான் என்பதை நேற்று உணர வைத்து இருக்கிறார்!
6. அரசு இயந்திரம் இயங்கவில்லை என்கிற கேள்விக்கு பழக்கப்பட்ட தமிழ்மக்களிடம் - அரசு இயந்திரம் ஏன் வேகமாக இயங்குகிறது என்கிற கேள்வியை கேட்டு திகைக்க வைக்கிறார்.
7. பாஜகவை விட கேவலமான கட்சியை தமிழ்நாடு பார்க்காது என்று நினைத்தவர்கள் முகத்தில் கரியை பூசி இருக்கிறார்.
8. இன்னும் ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத அங்கிகரிக்கபடாத ஒரு கட்சியை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு விஜய் தான் முதல் எதிரி என்று பேசி ஷாக் கொடுக்கிறார்.
9. Rules and Regulations எங்களுக்கு கிடையாது, அப்படி இருந்தால் அது மீறப்படும் என்று வரும் சினிமா வசனத்தை நிஜவாழ்வில் தனது தொண்டர்களை உசுப்பேத்தி செய்ய வைத்து மாஸ் காட்டுகிறார்.
10. சொப்பனசுந்தரி காரை போல விஜய்யும் விஜய் கட்சியும் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை சஸ்பென்ஸாகவே வைத்திருந்து 41 பேரை சாகடித்திருக்கிறார்
மொத்தத்தில் விஜய் தமிழ்நாட்டை கதற விட்டுக்கொண்டு இருக்கிறார் 🔥🔥🔥
- Rajarajan RJ
பழிவாங்குறீங்களா CM சார்?!
18 வருஷமா மேடை போட்டு திமுகவை மட்டுமே எதிர்க்குற சீமான் வீட்டு துக்கத்துக்கு போன் போட்டு கேக்குறார்,
மொத்த குடும்பத்தையும் உள்ள தூக்கி வைக்க நினைக்கிற பிஜேபி கிட்ட, இதுவரை சட்டப்போராட்டம் பண்ணிட்டு இருக்குறார்,
கூடவே இருந்து துரோகம் பண்ணாலும் கூட்டணிக்கட்சிகள எங்கேயும் விட்டுக்குடுக்காம இருக்கார்,
வெறும் நாலே நாலு கூட்டம் போட்ட உன்னை எதுக்குடா அவர் பழிவாங்கணும்?!