உதயசூரியனுக்கு ஓட்டு போட்டதால பெத்த அப்பாவையே உள்ள சேர்க்காம வெளில படுக்க போட்டு இருக்கான்.
ஒரு 25 வருடங்களுக்கு முன்பு இதுபோல அவர் வெளியவே படுத்திருந்திருக்கலாம்.🤧
ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புக்கு மக்கள் என்ன தீர்ப்பு கொடுத்தார்களோ அதே தீர்ப்பு மதுரை மத்தியில சுந்தர் C- க்கும் கிடைக்கும்
Congratulations @ptrmadurai 😍🔥
#WATCH | “சுந்தர் சி ரூ.600 கோடி சொத்துகளை மறைத்துள்ளார்.. ரூ.180 கோடி வரி கட்டவில்லை”
மதுரை மத்திய தொகுதி NDA வேட்பாளர் இயக்குநர் சுந்தர்.சி மீது வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பரபரப்பு குற்றச்சாட்டு
#SunNews | #SundarC | #Madurai | #TNElectionWithSunNews