கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 ஆணவப்படுகொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளது!
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
#வாயை_திறங்க_CM
IndiaTech || 5G டேட்டாவுக்கு கட்டுப்பாடு
அதிக முதலீடு மற்றும் செலவீனம் காரணமாக, இலவச 5G டேட்டா சேவைக்கு கட்டுப்பாடு விதிக்க தொலைத் தொடர்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்
வரும் காலங்களில் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகமாகும் எனவும் அதன் விலையும் ஏற்றம் காணும் எனவும் கூறப்படுகிறது
5GData | TelecomNews | IndiaTech
#5GData #TelecomNews #IndiaTech #MobileInternet #RechargePlans #Tamilnews #NewsTamil24x7
@sathyashrii This boneless wonder is our External Affairs Minister but his wife is Japanese and lives in USA!!!!! And we with him are Bharatiya Janata!!! Colonial ji hazurs creeping!!
India should ask US Ambassador in New Delhi to go back to Washington and remain there unless US expresses regret for the reckless killing of our citizens on sea. But Modi is a pussy cat before Donald. He shivers before him.
இதுக்கும் 6 மாசம் wait பண்ணனுமா தோழர்களே??? இல்ல 7 தலித்துகளுக்கு சொந்த கட்சிலயே அமைச்சர் குடுத்துட்டாங்கன்னு அமைதியா இருந்துடலாமாண்ண? @beemji
இல்ல, 'திருவிழாவில் ஏற்பட்ட தகராறு என்று கூறுகின்றனர்'னு நீலம்ல 4 வரில ஒரு பதிவ போட்டு நகர்ந்துடலாமா? @Neelam_Culture
தவெக அரசின் சாதனையாக சென்னையில் தவெக அமைச்சர் தாம்பரம் சரத்தும்,ஶ்ரீபெரும்புதூர் தென்னரசுவும் இனைந்து ஒரு பொள்ளாச்சி காம கொடுரத்தை அரங்கேற்றிய குற்றவாளியை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க வைத்திருக்கிறார்கள்.செக்,வீடியோ பரிமாற்றம்,ரௌடியிசம்பொள்ளாச்சியில் நடந்தது நடந்துள்ளது.