ஓ நீ ரிசர்வ் தொகுதி கேண்டிடேட்டா ....உன்ன வேற தொட்டுட்டேனே....
எட்ரா டிஸ்யூ பேப்பர...🥲🥲
என்ன பாடி நடிச்ச.... தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து 🙈🙈🫢🫢🫢 சரிதான்....பலே பொட்டு மாமா 👌👌👌
“சீமான் அண்ணன் மீது நிறைய மரியாதை பற்று உண்டு” என்று சொல்லி திரியும் ஒரு பிரபல ஊடகவியலாளர்களுக்கு இந்த காணொலியை அனுப்பினேன்….. இது அண்ணன் 2025ல் “மரங்களின் மாநாடில்” பேசியது - 2026ல் அந்த பேரழிவை கண் முன்னே காண்கிறோம்….
இதை Xல் பதிவிட்டு “இது அண்ணன் சொன்னது” என்று போட கூட மனமில்லை பாவம் அந்த வித்தியாசமாக கூவி பேட்டி விருந்தினர்களை வரவேற்கும் அந்த ஊடகவியலாளருக்கு !!
அவர் எதை பதிவிட வேண்டும் என்பது அவர் உரிமை ஆனால் பொதுமக்களிடையே காணொலியில் சாட்சியுடன் அசிங்கபட்ட போது ஆதரவு கரம் நீட்டியவரிடம் கூட நன்றி இல்லை 😟
அண்ணனுக்கு ஒன்னுனா அண்ணனே அடிப்போம்டா moment 😂அதான் அடிக்கிறானுங்கன்னு தெரியுதுல எதுக்கு வகை தெரியாம வாய கொடுத்துக்கிட்டு யோவ் சாட்டை என்ன யா பிரச்சினை உனக்கு
அமைச்சர் பிரபு முன்னிலையில் மாணவர்கள் Tvk என முழக்கமிட வைக்கப்படுகிறார்கள்.
அறிவு என்பது மயிர் அளவுக்குக்கூட அமைச்சர் பிரபுக்குக் கிடையாதா?
என்ன செய்கிறார் @imrajmohan ? பள்ளிக்கல்வித் துறையை மொத்தமாகச் சீரழிச்சிட்டுதான் போவீங்களா?
விஜய் அரசு அமைந்ததில் இருந்து வாங்ககப்பட்ட கடன் இவை..
April: ₹7,679.27 crore
May: ₹3,394.47 crore
June: ₹9,807.51 crore
மொத்தம் : 20,881.25 கோடி.
அட பாவிகளா கொரானா உச்சத்தில் அமைந்த திமுக அரசு கூட இவ்வளவு வேகமா கடன் வாங்கினது போல தெரியலையே..
சரி எதுக்கு வாங்கினேங்க…
(நெடுஞ்சாலை துறையை லாட்டரி மாபியா கும்பல் எடுக்கும் போதே நினைத்தேன். வேறு ஒன்றும் வேணாம் கணக்க சொல்லுங்க போதும். )
இவரை பார்க்க வந்து உயிரிழந்தால் மட்டும் 30 லட்சம்... மற்றும் அரசுப்பணி. இதுவே சுமைத்தூக்கி உழைத்து வாழ்ந்த ஒருவர் உயிர் என்றால் அவ்வளவு முக்கியம் இல்லை...
உலக சுற்றுச்சூழல் தினம் ஆனால் திட்டச்சேரி பேரூராட்சி பகுதியில் குப்பையை கொட்டி தீ மூட்டி இன்றைய தினத்தை கொண்டாடி வருகிறார்கள் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை அதனை தடுத்து அந்த பகுதியில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்தி இருக்கிறது ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை