இன்று @annamalai_k அண்ணாவை சந்தித்தேன். ரொம்ப நேரம் பேசுற வாய்ப்பு கிடைத்தது.
செம்ம மீட்டிங்! ரொம்ப Informative, Casual & Fun-ஆ இருந்துச்சு. சினிமா, அரசியல் என்று நிறைய விஷயங்களைப் பற்றி பேசினார்...
முன்னாடியை விட ரொம்ப Energetic-ஆ இருக்காரு…
என்ன பண்ணணும், எப்படி பண்ணணும், எப்ப பண்ணணும்னு ரொம்ப தெளிவா இருக்காரு….
பொறுமையாவும் நிதானமாவும் அடுத்த வேலைக்கு தயாராகிட்டு இருக்காரு. 👍👍
அதாவது 30 வயசில் Cabinet அமைச்சர் ஆன ஆ.ராசா எல்லாம் தலித் கிடையாது
சாதிக்கட்சி ஆரம்பிச்சு வந்தா மட்டும்தான் தலித் இவனுங்க லாஜிக் படி
பாத்து பக்குவமா வாசிங்கடா பொட்டு மாமாவுக்கு
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
#மாறுவோம்_மாற்றுவோம் 🔥
மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில் புதிய மாற்றத்திற்காக அணிதிரள்வோம்!
அரசியலை மக்கள் மையப்படுத்தி, பொறுப்புள்ள தலைமுறையை உருவாக்கும் பயணத்தில் நாமும் இணைவோம். மாற்றத்தை எதிர்பார்க்காமல், மாற்றத்தை உருவாக்கும் தலைமுறையாக மாறுவோம்! 🚩
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
💢 join Link 👇🏻
#WeTheLeaders
https://t.co/xRyaT3Kt9L
https://t.co/kZM5BKazwJ
#மாறுவோம்_மாற்றுவோம் #Annamalai #WeTheLeaders #TamilNaduPolitics
சினிமா நடிகர் அல்ல
பெரிய அரசியல் தலைவரின் வாரிசு அல்ல
இங்கு கூடியிருக்கும் அத்தனை கூட்டமும் அவரின் உழைப்பை உழைப்பைப் பார்த்து, அவர் பின்னால் குடியிருக்கும் கூட்டம் 🔥🔥