ஸ்ரீரங்கம் கோயிலில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை @ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்ட நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள்.
what win #CSK@imjadeja jadhu…:) common CSK:)
#AavaDe - means wont happen in TAMIL😂😂😂
greta game great win:) #WhistlePodu
we are the chennai boys
we make all the noise.
இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல்.
#தமிழன்டா
தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் @narendramodi அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
lost a great person….mentor…great human being. a man who recommended me to @SundarCdirector which lead to set my mark in tamil cinema. so many day you have cooked for us with so much love. miss you sir…RIP @manobalam 🙏