@Jankiramanagm புவியின் ஈர்ப்பு விசையிலிருந்து முற்றிலுமாக விடுபட தேவையானமேல் எழும்பும் வான் பொருள் ஒன்றுக்கு அளிக்கப்படும் மிக குறைந்தபட்ச திசைவேகம் விடுபடு திசைவேகம் ஆகும்
@PTTVOnlineNews காங்கிரஸ் உடன் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டும் இல்லை எனவும் அது அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று அவரை சொல்ல சொல்லிவிட்டால் போகிறது சார்.நாங்கள் மத்தியில் மட்டும் கூட்டணி வைக்கிறோம் என்று சொல்லிவிடுவார் தாங்கள் அதைத்தானே எதிர்பார்க்கிறீர்கள்
@karthikeyan581@saattooran@SPK_TNCC என்னைப் பொறுத்த வரைக்கும் இவரும் பிஜேபியின் விசுவாசிதான் அதிமுக அனுதாபி தான் இவரும் அதிமுக கூட்டணியை மட்டுமே விரும்புகிறார் ஆகையால் இவரிடம் திமுக மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்