உதயநிதியை ஒரே மிதி 😂😂
கிராமங்களில் நாங்க புதிய சர்ட் அணிந்தால் ,
இவனுக்கு வந்த வாழ்வை பாருடா என்பார்கள் சாதிவெறியர்கள்..
அதே போல
அமைச்சரவையில் நாங்க இருப்பதை பொறுக்காத
சாதிவெறியர்கள்
சோபாமாடல் என்கிறார்கள்- @VanniTamizhVCK
Governments change. But the Frauds and Looters in the @tnhrcedept do NOT change.
In 1976 the TN Government formed by DMK under the leadership of Mr. M Karunanidhi was dismissed by the then Prime Minister Shrimati Indira Gandhi.
Within two weeks - that too during Governor’s Rule - the Frauds in @tnhrcedept amended the “Appointment of Auditors Rules” by which the external audit of temple administration by the Department was made an internal audit.
The internal auditors were made to report to the Commissioner whose work they were auditing. This RULE was never ratified by the TN Assembly. Thus, all the audits that were carried between 1976 and 2022 were ILLEGAL.
Now, the IAS fellows in @tnhrcedept and the Government are refusing to obey Court order issued 371 days ago - - to publish audit reports of Hindu Temples in downloadable PDF format.
Court orders are being trampled by @tnhrcedept Officials with impunity.
Frauds and scoundrels always have much to hide. Honest officers have nothing to hide.
I request Hon’ble Minister Shri @RameshOffcl to take immediate action against officials who refuse to obey Court orders.
சட்டசபையில் வனத்துறை அமைச்சர் கருணாநிதி என்ற பெயரை குறிப்பிட்டவுடனேயே எழுந்து தமிழக முதல்வர் தளபதி விஜய் அவர்கள்
அமைச்சர் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார்.
இன்று திருவையாறு எம் எல் ஏ உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் அருவருக்கத்தக்க வகையில் முதல்வரை, அமைச்சர்களை விமர்சித்தது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்ட தவெக நிர்வாகிகள் உடனே காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்து திருவையாறு எம்எல்ஏ துரை சந்திரசேகரன் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
தமிழக காவல்துறை திருவையாறு எம்எல்ஏ துரை சந்திரசேகரன் மீது உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
Anyone with basic morality would have intervened to stop his speech
By laughing at these crude remarks, Udhayanidhi once again proves he is deeply misogynistic..
And completely unfit to hold the post of LoP
#Keerthana#TVK#TVKGovt#DMK#Udhayanidhi#UdhayanidhiStalin
தூய்மை பணியாளர்களை தொழிலதிபர் ஆக்குகிறேன் என்று, மாபெரும் ஊழல் செய்து செல்வப்பெருந்தகை மாதம் ஒன்றரை கோடி சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்.
இவர் பேச்சை நம்பி வங்கி கடன் வாங்கி கழிவுநீர் அகற்று வாகனம் வாங்கிய ஏழை தொழிலாளிகள் கடன் கட்ட முடியாமல் தெருவில் நிற்கிறார்கள்.
இந்த ஊழலையும் தவெக அரசு விசாரிக்கவில்லை ! இந்த ஊழலை அம்பலப்படுத்தியதற்காக என் வீட்டில் மலத்தையும் சாக்கடையையும் அள்ளி ஊற்றிய வழக்கையும் விசாரிக்கவில்லை.
அதிகாரிகள் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை எப்போது புரிந்து கொள்வீர்கள் ? @TVKVijayHQ@CMOTamilnadu
Shocking details revealed regarding Srirangam temple land!
For 50 years, the TN Govt hospital has occupied temple land without paying any rent at all leading to a loss of not less that ₹12 CRORE.
Complete collusion and failure by @tnhrcedept and the TN Govt to protect temple assets. Temple property must be recovered from TN Government and arrears of rent recovered with interest!
Thank you @dinamalarweb for bringing this out.
ஸ்ரீரங்கம் கோவில் நிலம் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள்! கடந்த 50 ஆண்டுகளாக அரசு மருத்துவமனை கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வாடகை செலுத்தாமல் உள்ளதால், கோவிலுக்கு குறைந்த பட்சம் ரூ. 12 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
திருவரங்கம் கோயிலில் சட்ட மோசடியாக வெட்கம் இல்லாமல் @tnhrcedept இருப்பதால் தான் இப்படிப்பட்ட அவலங்கள் !
பெயர்தான் மூர்த்தீஸ்வரி.
காரை பார்த்தால் கிறிஸ்டியானா என எழுதி ஒட்டி இருக்கு.
**********
**********
Copied post.
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் குணசீலத்தைச் சேர்ந்த அரங்கநாதன் மகன் பிச்சுமணி ஐயங்கார். இவர் பிரசித்தி பெற்ற குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோவிலில் பரம்பரை நிர்வாகியாக இருந்து வருகிறார். இந்த கோவிலுக்கு திருப்பணி வேலைகள் நடந்து 12 ஆண்டுகளுக்கு மேலானதால் தற்போது உபயோதாரர்கள் மூலமாக திருப்பணி நடத்த உத்தேசித்துள்ளார்கள் அதனால் அது சம்பந்தமாக முறையான அனுமதியை இந்து அறநிலையத்துறையில் பெற்றுள்ளார்கள்.அதற்கு மேலும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட State level expert committee என்ற கமிட்டியில் ஆய்வறிக்கை பெறவேண்டிய நிலையில் இருந்துள்ளது. அது சம்பந்தமாக மேற்படி கமிட்டியினர் கடந்த 2.6.2022 அன்று மேற்படி கோவிலில் ஆய்வு செய்துள்ளனர். அதற்குப் பிறகும் ஆய்வு அறிக்கை கோவில் நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெறாதால் நிர்வாகத்தினர் மேற்படி கமிட்டியினரைதொடர்பு கொண்டுள்ளனர். அதற்குப் பிறகு கமிட்டியின் உறுப்பினரான தொல்லியல் துறை வல்லுனரான திருமதி மூர்த்தீஸ்வரி என்பவர் கடந்த 12.10.2022 அன்று மீண்டும் திருக்கோவிலுக்கு வந்து மேற்படி டிரஸ்டியை சந்தித்து 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் கமிட்டியிலிருந்துஆய்வறிக்கை வழங்க இயலும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு பிச்சுமணி ஐயங்கார் பத்து லட்ச ரூபாய் அதிகமாக உள்ளதாகவும் இதனை உபயதாரர்களிடம் கேட்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.அதற்கு மூர்த்தீஸ்வரி, ஐந்து லட்ச ரூபாய் குறைத்துக் கொண்டு அஞ்சு லட்ச ரூபாய் கொடுத்தால் தான் ஆய்வறிக்கை வழங்க முடியும் என்றும் முன்பணமாக ஒரு லட்ச ரூபாய் கொடுக்குமாறும் பிச்சுமணி ஐயங்காரிடம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பிச்சுமணி ஐயங்கார் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி திரு மணிகண்டன் அவர்களிடம் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த ஆலோசனையின் பேரில் பிச்சுமணி ஐயங்கார் மூர்த்தீஸ்வரி இடம் ஒரு லட்ச ரூபாய் முன்பணத்தை கொடுக்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார். லஞ்ச ஒழிப்புத் துறையினரின் விசாரணையில் தமிழகத்தில் இது போன்ற பல கோவில்களுக்கு இந்த கமிட்டியினரால் ஆய்வறிக்கை வழங்கப்படாமல் கோவில்களின் திருப்பணி வேலைகள் நடைபெறாமல் நிலுவையில் உள்ளது என்பதும் விசாரணையில் தெரிய வருகிறது. மேலும் மூர்த்தீஸ்வரி காரை சோதனை செய்ய அவரது காரில் கணக்கில் வராத ஐந்து லட்ச ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதுவும் கைப்பற்றப்பட்டது.
படித்தேன் பகிர்கின்றேன்
🚨 Big win for Temple Worshippers of Tamil Nadu!
Hon'ble Division Bench of Madras High Court (G.R.Swaminathan & V.Lakshminarayanan, JJ.) delivered a landmark order in my PIL https://t.co/RCFLYJGyA8. 20764/2026 concerning Sri Parthasarathy Swamy Temple, Triplicane —
but this ruling lays down principles for ALL Hindu temples in TN under @tnhrcedept. 🧵
1️⃣ NO MORE @tnhrcedept Executive Officer DOUBLING AS "FIT PERSON" IN TEMPLES AS A ROUTINE POSTING!
The Court held an Executive Officer can act as "Fit Person" only in exceptional circumstances, for a very brief interim duration. Temple administration must vest in the Board of Trustees — not remain permanently with a government official wearing two hats. Such dual-role arrangements "ought to be terminated at the earliest."
2️⃣ EOs HAVE NO SAY IN RELIGIOUS MATTERS —
This is a superb victory for Hindus !
Under the proviso to Sec.45(2), HR&CE Act, the word "only" is significant: an EO's power is confined STRICTLY to temple properties (movable & immovable, incl. income).
"An area even slightly tinged with religious elements is a no-go zone for the Executive Officer" — pujas, Kumbhabishekam dates/timings, customs & traditions cannot be touched by EOs.
3. The Govt's Learned Addl. Advocate General fairly conceded that trustees will be appointed for Sri Parthasarathy Swamy Temple within 6 months.
Government has also called for applications from Hindus to be appointed as Trustees. A positive move by Hon'ble Minister @RameshOffcl
Finally, the Fraudulent set up of @tnhrcedept 's illegally appointed Executive Officer - also serving as the Sole Trustee (Fit Person) of the temple for more than 40 years comes to an END.
A real step towards temples run by Trustees, not bureaucrats — and the State kept out of religious affairs. 🙏
My gratitude to my counsel Advocate Niranjan Rajagopalan @niranjanlaw !
#HinduTemples #HRCE #SaveTempleSaveHinduism
DMK was born on Sep 17, 1949.
DMK was buried on Aug 21, 2026.
It just took a few first time TVK ministers to destroy 3 generations of silly politics played by DMK.
#TVK#Vijay#CMVijay#DMKfailsTN#ஆபாசநிதி
Custodial death merely for a parking issue over an autorickshaw. A temple priest has tragically lost his life in Madurai after his family alleges 4 police officers brutally tortured him at Chintamani station, leading to a fatal brain hemorrhage.
Police atrocities have to be stopped in Tamil Nadu. High time authorities take strict action to ensure accountability and justice. #Madurai #CustodialDeath #StopPoliceBrutality #TamilNadu #JusticeForParamasivam
ஓடியாங்க..ஓடியாங்க .. 🚨 🚨
நான் இரண்டு நாளாக தேடிக்கொண்டு இருந்த அந்த பழைய காணொளி சிக்கியுள்ளது...
புரட்சித்தலைவி அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்கள்
கருணாநிதி.. கருணாநிதி.. கருணாநிதி என கூறி சட்டமன்றத்தில் சம்பவம் செய்த தருணம்.. 🔥🔥
This video from the Tanjore incident is so disturbing for me.
A boy questioned the undue activity of VCK party people blocking the road, was brutally attacked by the Tamil Nadu Police!
What are you trying to say, CM sir @TVKVijayHQ?
Your alliance partner can commit any atrocity, and if the public questions it, they will be attacked by your police?
Is this the rule of law in Tamil Nadu?
If you book an FIR against that boy, you should also book an FIR against the SSI of the Police Department who attacked him.
திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேசுஸ்வரர் திருக்கோயிலில் சட்ட மோசடியாக அறநிலையத்துறை செயல் அலுவலர் இருந்து வருகிறார். இங்கு பல வருடங்களாக உண்டியல் பணம், தரிசன கட்டணம் மூலமாக ஆண்டுதோறும் ரூ 50 கோடிக்கு மேல் பணம் வருகிறது. இவற்றின் மூலம் சைவ சமயத்திற்கும், இந்துக்கள் நல்வாழ்விற்கும் செலவு செய்யாமல், என்ன காண்ட்ராக்ட் விடலாம், எப்படி கமிஷன் அடிக்கலாம் என்று மோசடி நிர்வாகம் அலைகிறது.
கோயில் மராமத்து வேலைகளுக்கான டெண்டர்கள், கோயிலில் பணி புரியும் நபரின் உறவினருக்கே மீண்டும் மீண்டும் வழங்கப்படுகிறது.
இது குறித்து இரு மாதங்கள் முன்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தேன். அழிச்சாட்டியமாக, சட்ட விரோதமாக தகவல் தர மறுத்துவிட்டனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்கள் தராமல், சட்ட விரோதமாக மறுக்குப்படும் போது, அந்தக் கோயிலில் நடைபெறும் கூட்டுக் கொள்ளைகளை மறைக்கத்தான் இவ்வாறு செய்கிறார்கள் என்பது வெளிப்படை. விரைவில் அத்தகைய கோயில்கள் சிறப்பு வெளித் தணிக்கை செய்ய வேண்டுமென வழக்கு தொடரப் போகிறேன்.
திருவண்ணாமலை கோயிலின் மோசடி நிர்வாகம் சட்ட விரோதமாக தகவல்களை தர மறுப்பது குறித்து இன்றைய தினமலர் செய்தித் தாளில் வந்துள்ள செய்தி.
மாண்புமிகு அமைச்சர் @RameshOffcl அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கோயில் நிர்வாகிகள் தகவல் தர மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்