@voiceof_sarath@sunnewstamil 1 1/2 வயசு குழந்தைக்கு மாத்திரை நசுக்கி கொடுத்த ........... மதிய உணவு திட்டத்துக்கு வை காலை உணவு திட்டம் தந்தவர் ஸ்டாலின் அவர்கள் அதை மாற்றத்தான் மாற்றம் தேவை பட்டதா .............
@ramasami76214@PttvNewsX தமிழ் ல மொதல்ல கத்துக்கிட்டு வந்து பேசுடா பாடூ அப்பக்கு ஒன்னுனா மகன் வந்து நிப்பான் உங்க தலைவனுக்கு அவன் மகன் வருவான சொல்லுடா வெண்ணா தகுது இருக்க உன் தலைவனுக்கு
எனக்கு ஒன்னு மட்டும் நல்லா தெரியுது அடுத்த ஐந்து ஆண்டு காலத்துக்கு நம்மல Fake check பண்ணி ஒன்னு ஒன்னா தேடவிடனும் அதுக்கப்புறம் திமுக காலத்தில் கொண்டு வந்துட்டு நலத்திட்டங்கள் எல்லாம் இவனுங்க தான் பண்ணனும்னு சொல்லி மக்களை நம்ப வைக்கப் போறாங்க 🤦🤦🤦 @DMKITwing@Udhaystalin
@TVK_Dinshu இதை போன்ற பதிவுகளை நகைச்சுவையாக கடந்து சென்றதனால் தான் இன்று திமுகவின் தோல்விக்கு காரணம் ஆனால் இதை மக்களிடம் உண்மை என்பதை போலவே கொண்டு சேர்த்து கொண்டு இருக்கிறார்கள் இனியும் இவர்களின் நச்சுவேலைகளை மக்களே புரிந்து கொள்வார்கள் என்று நம்பி திமுக @DMKITwing இருந்தால் ஆட்சி கனவுதான்
@polimernews இரைச்சல் சத்தம் அதிகமா இருக்கு சார் கொஞ்சம் கொரச்சுக்குறாது நல்லது இன்னும் திமுக னு கதற்றாத விட்டு கொஞ்சம் மக்கள் பிரச்சனைக்கு வாங்க சட்டசபை வந்த ஆட்சி பொறுப்புக்கு வந்ததுல இருந்து கொலை கொள்ளை கஞ்ச னு எல்லாம் அதிகமா ஆயிருச்சு உங்க ஏதிர்கட்��ி தலைவர் கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங���கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங���களோட வெற்றி!
#sofamodel