சென்னையிலுள்ள 383 அம்மா உணவகங்களிலும் சேர்த்து, ஒரு நாளில் சாப்பிடுவோரின் சராசரி எண்ணிக்கை 67,164-லிருந்து 1,04,102 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் சென்னை அம்மா உணவகங்கள் மூலம் 87,60,489 ரூபாய் வருவாய் கிடைத்திருந்த நிலையில், தற்போது அது 1,35,78,548 ரூபாயாக அதிகரித்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
#TNGovt | #AmmaUnavagam | #Chennai
@ThanthiTV 😕Sad to hear. Pls take necessary action on people safety, me too faced the same while crossing there, container lorry continuously crossing there...
திருப்பத்தூர் அடுத்த விசமங்கலம் சித்தேரி பகுதியில் கண்ணு தெரியாத தாயை எட்டி கன்னத்தின் மீது உதைத்து கீழே தள்ளியே மகன்
#Tirupattur#Visamangalam#DinakaranNews https://t.co/fWAfFAGfem
திருவண்ணாமலையில் அரசு பள்ளிகளுக்கு முட்டை விநியோகிக்க முறையான பாதுகாப்பு இல்லாமல் வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்டதால் 3030 முட்டைகள் உடைந்தன
#Tiruvannamalai | #Egg | #CCTV
#WATCH | தஞ்சை: ஒரத்தநாடு அருகே தடகள வீராங்கனை நிதிஷா மீது தாக்குதல்.நந்திவயல் என்ற பகுதியில் இருந்தவரை பெற்றோர், உறவினர்கள் தாக்கியதாக புகார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை
#thanjavur#athelete#News18TamilNadu
உதவி பண்றத ஏத்துக்கலன்னாலும் தப்பா பேசி உதாசீனப்படுத்தாதீங்க.. எதிர்கட்சி காரங்க புரளிய கிளப்புறாங்க...” த.வெ.க நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரேஷன் அரிசி வழங்கியதாக ஆட்சியரிடம் குற்றச்சாட்டு வைத்த நிலையில், அந்த அரிசி குறித்து பயனடைந்த பெண்கள் சொன்ன கருத்து.!
#Madurai | #TVK | #Woman | #PolimerNews
அரசு பேருந்தை பாதியில் நிறுத்திவிட்டு கல்யாண வீட்டில் உணவு சாப்பிட சென்ற ஓட்டுனர் மற்றும் நடத்துனர்; மாணவ, மாணவிகள் அவதி
#Periyapattinam#GovtBus#viralvídeo#DinakaranNews
https://t.co/8BXXMm7Ffu
”டிராலிக்குள்ள 1 லட்சம் மதிப்புள்ள பொருள் இருக்கு.. வந்து கேட்டா மதிக்கவே மாட்றாங்க.. அதுக்கு பதில் சொல்ற வரைக்கும் நான் இங்க இருந்து எழுந்து போக மாட்டேன்"..
தனியார் டிராவல்ஸ் வாசல் முன் பெண் தர்ணா.. நடந்தது என்ன? - ஆவேச பேட்டி
#Covai | #Woman | #Travels | #Police | #PolimerNews
@polimernews அவங்களே தெளிவாக உணவு குழாய் மூச்சு குழாய் என்று சொல்கிறார்கள், நீ என்ன நியூஸ் ல வந்து மூச்சு குழாய் சுவாச குழாய் என்று போட்டு வச்சிருக்க நியூஸ ஒழுங்கா பஸ்ட் போடுங்க பாலிமர்
இதுவரை உங்கள் ராகவேந்திரா மண்டபத்தில் எத்தனை ஏழை மக்கள் இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் திருமணம் செய்துள்ளனர்?
உங்க ஆஷ்ரம் பள்ளியில் ஏழை மாணவர்கள் அதிகமா அல்லது பணக்கார மாணவர்கள் அதிகமா?
இப்போது விஜய் ஜெயித்ததும். மக்கள் மீது உங்களுக்கு திடீர் பாசம் ஏன்?
வத்தலகுண்டு: திருவிழாவின் போது, க*சா மற்றும் மது போதையில் இருந்த ராணுவ வீரர் தனது நண்பருடன் அரசு ஊழியர் மீது தாக்குதல்.. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததாக போலீஸாரை கண்டித்து பாதிக்கப்பட்டவரின் மனைவி 3 குழந்தைகளுடன் சாலையில் அமர்ந்து தர்ணா
#Vathalakundu#Protest #Templefestival #Armysoldier #Newstamil24x7
பொன்னேரி இந்தியன் வங்கியில் 60 கிராம் நகை வைத்த நபருக்கு 20 கிராம் நகை குறைவாக கொடுத்ததால் இந்தியன் வங்கியின் முன் மாற்றுத்திறனாளி தன்னுடைய குடும்பத்தினருடன் தர்ணா
#Tirupathur#IndianBank#Gold#GoldIssue#Newstamil24x7