இளையராஜா & ஜானகி இசைப் பொக்கிஷம் - 1, குங்குமசிமிழ்ல இந்த ஜானகி பாட்டை எப்ப கேட்டாலும் அப்படியோ உருகிடுவேன்.
பிருந்தாவன சாரங்கா ராகத்தில் பல பாடல்கள் ராஜா இசையமைச்சிருக்கார். இந்த பாடல்ல ஜானகி உருகி உருகி பாடியிருப்பாங்க. கோரஸ் அருமையா இரண்டு சரணங்களுக்கு இடையில் ராஜா சேர்த்திருப்பார்.
பிருந்தாவனம் அப்படின்னாவே கண்ணன் வந்திடுவார், இதையே பாட்டில் ‘கண்ணனவன் காலடி கண்டுதினம் சேரடி என்றும் உந்தன் பாதையில்
இன்பங்கலடி’
ரேவதியின் இளமைக்கால படங்கள் அழகாக காட்டியிருக்கார்கள். கண்ணை மூடி பாட்டை கேளுங்கள் முழுவதும் பரவசம்.
அவ்வளவு துரோகத்தையும் கடந்து ஒரு தலைவர் நிலைத்து நிற்க முடியும் என்றால் அது மாண்புமிகு புரட்சித் தமிழர் #எடப்பாடியார் அவர்கள் மட்டுமே ;♥️🙏
இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக வுக்கு துணை #எடப்பாடியார் , அவருக்கு துணை தொண்டர்கள் 🙏🫡
நமது தலைவர் விஜய் விஷயத்தில் ஒவ்வொரு முறையும் விட்டுக் கொடுக்காமல் நண்பனை விட்டுக் கொடுக்காமல் நல்ல நண்பன் என நிரூபித்தார் அன்பு நண்பர் AK அவர்கள்.❤️
இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம் ❤️
இந்ந Tweet தேர்தல் முன்ன போட்டுருந்தா ஓட்டு பிச்சைனு சொல்லுவாங்க அதான் தேர்தல் முடிந்த அப்பறம் போடுறன்.
உண்மையிலயே நான் தவறா புரிஞ்சி இந்த மனுஷன் மேல Hatred வளர்த்துருக்கேன். He is a Pure Gentleman ❤.
விஜய்க்கு நல்லது நினைக்கிற Good Human ☺
பழைய நடிகர்கள் வன்மத்துல விஜய்க்கு எதிரா திரும்புனாங்க ஆனா இவர் நினைச்சிருந்தா என்ன வேணா பண்ணலாம் ஆனா பண்ணல.
எப்பவுமே தேர்தல் நெருங்கும் போது ஓட்டு பற்றி அறிக்கை வரும் , ஆனா தவெக கூட்டங்களில் நிறைய அஜித் படங்கள் இடம்பெற்றும் அமைதியா இருந்துருக்காரு.
அதே நேரத்துல திமுக "No Need" Fake News பறப்பி அவரை பயன்படுத்த முயற்சி செய்தப்போ அடுத்த நிமிசமே பொய் செய்தினு மறுத்துட்டாரு 🙏
இந்த தேர்தலில் தவெக வுக்கு வாக்களித்த அஜித் ரசிகர்களுக்கு என் நன்றிகள்.
நிறைய நிறைய அஜித் ரசிகர்கள் தவெக வுல இருக்காங்க. ❤
நன்றி AK !
Ajith sir ஒரு pure gentleman தான்.
யார் சாமி நீங்க? 30 வருடங்களாக Vijay உடன் clash இருக்குற மாதிரி ஒரு egoistic fight எப்பவும் போயிட்டு இருக்கும். ஆனா அது எல்லாம் cinemaக்குள்ள மட்டும் தான் என்று நன்றாக புரிய வைத்தீங்க.
உங்க படங்களை யாராவது அரசியலுக்காக பயன்படுத்தினாலே உடனே statement விடுவீங்க. ஆனா TVK-ல உங்க photos use பண்ணி campaign பண்ணினாங்க, உங்க fans கூட TVK cadres உடன் சேர்ந்து இருந்தாங்க unga pics use pannaga … ஆனாலும் நீங்க அதைப் பெரிய விஷயமா எடுத்துக்கிட்டு எதுவும் react பண்ணல.
உங்க கருத்தை twist பண்ணி Vijayக்கு எதிராக மாற்றினாங்க Karur incident time-ல. உடனே அதுக்கு clarification கொடுத்து, unnecessary controversy வேண்டாம், silentஆ இருப்பது நல்லது என்று matureஆ handle பண்ணீங்க.
Vijay politicsக்கு வந்ததுக்கு எந்தக் கால்புணர்ச்சியும் இல்லாமல் wish பண்ணீங்க. நீங்க நினைச்சிருந்தா வேறு partyக்கு support பண்ணியிருந்தாலும், Vijayக்கு againstஆ ஒரு stand எடுக்கலாம். ஆனா அதையும் நீங்க செய்யல. அதுவே உங்க level.
Election timeல கூட நீங்க “மாற்றம் வேண்டாம்”ன்னு சொன்னது போல DMK IT wing fake narrative set பண்ணினாங்க. CM கூட அதை twist பண்ணி பேசினார். உடனே within hoursஅதுக்கும் clarification கொடுத்து “அப்படி நான் சொல்லல”ன்னு தெளிவா சொல்லிட்டீங்க.
நீங்க silentஆ இருந்திருந்தாலே, உங்களை Vijayக்கு எதிரா காட்டிருப்பாங்க. ஆனா அந்த வாய்ப்பையே எங்கயும் குடுக்கலை.
நான் ஒத்துக்கறேன்… நிறைய வருஷமா உங்களை நான் criticize பண்ணிருக்கேன். அதுக்கெல்லாம் நான் ரொம்ப நாளா வருத்தப்பட்டேன். இப்போவும் openஆ சொல்றேன் — இதுவரை உங்க படத்தை FDFS கூட பார்க்கல, பார்த்தாலும் கலாய்க்குற moodல தான் இருந்தேன்.
ஆனா Karur issueக்கு நீங்க எடுத்த stand அப்புறம், உங்க படங்களையும் songsயும் தேடி தேடி பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.
Konjam நாளாக உங்களைப் பற்றி எழுதணும் என்று நினைச்சேன். ஆனா உடனே சிலர் வந்து “vote பிச்சை கேக்குறியா?”ன்னு பேசுவாங்க… என்ன நினைச்சாலும் சரி.
Ajith sir, நீங்க நிச்சயமாக ஒரு pakka gentleman. இப்போ இருந்து நான் உங்களை பல விஷயங்களில் follow பண்ண ஆரம்பிச்சுட்டேன். @Akracingoffl 🫡