நமக்கிருக்கிற வியாதிக்கு ட்ரீட் மெண்ட் கொடுத்தா அது சாதா டாக்டர்... அதுவே நாம வச்சிருக்கிற காசுக்கு தகுந்த மாதிரி ட்ரீட்மெண்ட் கொடுத்தா அது ஸ்பெஷலிஸ் டாக்டர்...
தாலி கட்டும் போது எல்லாரும் எந்திரிச்சி நின்னு மலர் தூவி ஆசிர்வதம் பண்ணாங்க, இத்தன பேர் எந்திரிச்சி ஆசிர்வதம் பண்றாங்களேன்னு எனக்கு புல்லரிச்சிப்போச்சி... ஆனா அப்புறம் தான் தெரிஞ்சது அவங்களெல்லாம் எந்திரிச்சி நின்னது ஆசிர்வதம் பண்றதுக்கில்லை பந்திக்கு முந்துறதுக்குன்னு...!
மொபைல நோண்டிட்டிருக்கும் போது அடிக்கடி மொபைல் டேட்டா கட்டாகுதேன்னு ஃபீ்ல் ஆகாதே... அது உலகத்த நிமிர்ந்து பார்க்க உனக்கு கிடைத்த வாய்ப்புன்னு சந்தோஷப்பட்டுக்க...!
மொபைல நோண்டிட்டிருக்கும் போது அடிக்கடி மொபைல் டேட்டா கட்டாகுதேன்னு ஃபீ்ல் ஆகாதே... அது உலகத்த நிமிர்ந்து பார்க்க உனக்கு கிடைத்த வாய்ப்புன்னு சந்தோஷப்பட்டுக்க...!
@AnandaVikatan முன்பு : தலைக்கு மேல கத்தி தொங்குது எப்ப வேணும்னாலும் வேலைய விட்டு தூக்கலாம்னு அப்பப்ப வார்னிங் கொடுப்பாங்க...
இப்போது : அப்படி ஒரு இன்டிகேஷனே இல்ல..
#AnandaVikatanMedai
@AnandaVikatan ஒரு ஆயுள் தண்டனை கைதியை ஒரு ஜெயிலுக்குள்ளயே கொல்ல தொடர் முயற்சிகள் நடக்குது அது ஏன்ங்கிறத ஜெயிலர் கண்டுபிடிச்சி அந்தக் கைதியையும் அவர் குடும்பத்தையும் காப்பது தான் கதை...
#AnandaVikatanMedai
@AnandaVikatan முள்ளை முள்ளால் எடுக்கிற கதை... ஜெயிலுக்கு வெளியே நடமாடுகிற சமூக விரோதிகளை ஜெயிலுக்குள் இருக்கிற சமூக விரோதிகளை வச்சி முடிக்கிறது தான் ஒன் லைன்.
#AnandaVikatanMedai