Customer id 06131002928.
Low voltage problem for the past 24 hours.
The problem is occurring again and again.
Please give me a permanent fix..
@TANGEDCO_Offcl@CTR_Nirmalkumar
Forgive me for repeating this now, especially while our brothers and sisters are celebrating, but it must be said:
TVK IS NOT THE REAL SOLUTION!
I know it’s difficult to accept this now, but trust me, you will soon see the truth in my words.
மாநாடு வெற்றிகரமாக முடிந்ததற்கு நா.த.கவினருக்கு வாழ்த்துக்கள்...
ஆனால் இனி "நாங்கள் எளிய பிச்சைக்காரர்கள்" என்ற முகமூடியை பயன்படுத்த உங்களுக்கு தகுதி இல்லை
முன்பிலிருந்து நீங்கள் மறைத்து வந்த உங்களது கடல் கடந்த பெரும் நிதியையும், மேட்டுக்குடி வாழ்க்கை முறையையும் இந்த மாநாட்டின் பிரம்மாண்ட ஏற்பாடு சுக்குநூறாக்கி இருக்கிறது
எப்படியும் உங்களது மாநாட்டின் செலவு கோடிகளில் தான் ஆகியிருக்கும்... கோடிகளில் செலவு செய்து மாநாட்டு நடத்தும் கட்சிகளின் பிரிவில் வெளிப்படையாக சேர்ந்திருக்கிறீர்கள்...
அதேபோல் கூட்டம் அனைத்தும் பணச்செலவு இல்லாமல் கூடியது என்பது அடுத்த பெரும் பொய்யாகும்...
பேருந்தில் அழைத்து வந்தாலே, அது ஒரு பேக்கேஜின் பகுதி தான்... கண்டிப்பாக உணவு பரிமாறப்பட்டிருக்கும்.... கண்டிப்பாக கூட்டத்தில் பாதி பணம் வாங்கி தான் வந்திருப்பார்கள்...
அனைத்தும் ஆர்கானிக் கூட்டம் என காதில் பூ சுத்த வேண்டாம்...
மற்றபடி மாநாட்டின் வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
NTK ஆதரவாளர்களே ..
youtube செயலியில் அதுவாக பரிந்துரைக்கும் @SeemanOfficial அண்ணனுக்கு எதிரான காணொளிகளிக்கு (நாம் காணொளியை பார்க்காமல்) செய்ய வேண்டியது ..
RT For Max Reach..
#NaamTamilar@maaran_pandi
@DoT_India not informing me about the action taken against a scammer phone is not right.
Put 10 people behind bars and announce to the public ( more importantly inform the complainant), you will see the scammers disappear.
Now, I may not report the next scammer that contacts me