Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
வெ பூபதி (ருத்ரன்)
@booooo14
cool and bold
Coimbatore
Joined September 2011
524
Following
45
Followers
218
Posts
வெ பூபதி (ருத்ரன்)
@booooo14
17 days ago
இந்த நாள் நல்லெண்ணெய் குளியலோடு நல்லெண்ணக் குவியலோடு ஆரம்பமாக்கட்டும்!
வெ பூபதி (ருத்ரன்)
@booooo14
over 7 years ago
வெ பூபதி (ருத்ரன்)
@booooo14
over 10 years ago
ஜோக்கர் திரைப்படத்தில் ஒரு காட்சியில் எனது பெயரும் புகைப்படமும் சில நொடிகள் வந்திருக்கிறது. பெரும் மகிழ்ச்சி.
வெ பூபதி (ருத்ரன்)
@booooo14
over 10 years ago
எல்லாத்துக்கும் துணிஞ்சவன்கிட்ட பணிஞ்சு போவாங்க. எல்லார்கிட்டயும் பணிஞ்சு போறவன்கிட்ட துணிவைக் காட்டுவாங்க சந்தர்ப்பவாதிகள்.
Who to follow
காவேரி 🏞️
@cauveri33
தமிழ்த்தேசியம் | தலைவர் பிரபாகரன் | தமிழர் | தமிழ் | தமிழினம் | தமிழர் பண்பாடு | தமிழர் வழிபாடு | காவிரி | Liverpool FC Fan |YNWA
சுரேன்
@isurens
Mechanical Engineer | Tamil | Anna | Yuvi | Virat | Tweets are Personal | RTs are Endorsements.
Ilayaraja Veluchamy
@ilayarajav
Photographer-Critic-Web designer | Thamizhan Stock | Prabhakaran Thambi | Thalaivar Veriyan | Follower of MR Radha - Osho - Akira Kurosawa | https://t.co/QyWXYv6B70
வெ பூபதி (ருத்ரன்)
@booooo14
over 10 years ago
மரணம் ஒரு கொடிய வரம். ஒரு தேவை. வாழ்வில் அது சீக்கிரம் வரும்போது மிக கொடியது.
வெ பூபதி (ருத்ரன்)
@booooo14
over 10 years ago
மரணம் என்பது பதில் தெரியாத கேள்வி அல்ல. அது கேள்வி இல்லாத பதில்!
வெ பூபதி (ருத்ரன்)
@booooo14
over 10 years ago
மரணத்தைப் பற்றி யோசிக்காதவர்களுக்கு அல்ல, மரணத்தைப் பற்றி புரிதல் உள்ளவர்களுக்கே வாழ்க்கையும் புரியும்.
வெ பூபதி (ருத்ரன்)
@booooo14
over 10 years ago
நமக்கு வந்த பிரச்னையை திசை திருப்பிட்டா, அது திரும்ப நம்மகிட்ட வராதுன்னு அர்த்தமில்லை.
வெ பூபதி (ருத்ரன்)
@booooo14
over 10 years ago
சில பாராட்டுகளும் பரிசுகளும் மகிழ்ச்சியோடு சேர்த்து குற்ற உணர்வையும் வரவழைத்து விடுகின்றன.
வெ பூபதி (ருத்ரன்)
@booooo14
over 10 years ago
இரண்டு வண்ணங்கள் கலந்து புது வணணம் கிடைப்பது போல, இருவரின் எண்ணங்கள் கலந்து புது கருத்து பிறப்பது உண்டு.
வெ பூபதி (ருத்ரன்)
@booooo14
over 10 years ago
மகிழ்ச்சியை விடவும் வலிகள்தான் மனிதர்களை வேகமாக இணைக்கின்றன.
வெ பூபதி (ருத்ரன்)
@booooo14
over 10 years ago
நம்மை கஷ்டப்பட விடாமல் பார்த்துக்கொள்பவர்களை இழந்தபின்பு, படாத கஷ்டங்களை ஒரே நேரத்தில் படவேண்டி இருக்கும்.
வெ பூபதி (ருத்ரன்)
@booooo14
over 10 years ago
மனிதர்களுக்கு community power ஐ விட immunity power தான் ரொம்ப முக்கியம்.
வெ பூபதி (ருத்ரன்)
@booooo14
over 10 years ago
தப்பு செய்யும்போது கூட்டணி வச்சுக்கக் காரணம், எதாவது பிரச்னைனா பழி போடவும் சிக்க வைக்கவும்தான்.
வெ பூபதி (ருத்ரன்)
@booooo14
over 10 years ago
தன் செயலை, முடிவை நியாயப்படுத்தறேன் பேர்வழினு சிலர் ரொம்பவே படுத்திடறாங்க.
வெ பூபதி (ருத்ரன்)
@booooo14
over 10 years ago
சின்ன வயதில் படித்த கேட்ட நீதிக் கதைகளில், பாதியை பின்பற்றினாலே குற்றங்களும் குறைகளும் குறைந்திடுமே!
வெ பூபதி (ருத்ரன்)
@booooo14
over 10 years ago
மற்றவர்களின் மனதை புண்படுத்தும் செயல்களை செய்தால் எதிரிகள் அதிகமாவார்கள். பண்படுத்தும் செயல்களைச் செய்தால் நண்பர்கள் அதிகமாவார்கள்.
வெ பூபதி (ருத்ரன்)
@booooo14
over 10 years ago
'இந்த உறவால் எனக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை' என்ற ஸ்டேட்மெண்ட் உணர்த்திவிடுகிறது சுயநலமான வியாபார நோக்கத்தை!
வெ பூபதி (ருத்ரன்)
@booooo14
over 10 years ago
மக்களின் மறதி என்னும் பலவீனத்தை சரியாக, தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்பவர்கள் அரசியல்வாதிகள்தான்.
வெ பூபதி (ருத்ரன்)
@booooo14
over 10 years ago
வீடுகளில் உடன்பிறந்தவர்கள் எதாச்சும் சொல்லும்போது பெரும்பாலானவர்களின் ரிப்ளை இதுதான் - 'உன் வேலைய மட்டும் பாரு'
Last Seen Users on Sotwe
عاشق الأمهات
Seen from
Egypt
Indo bokep 18+
t&f chonburi Cuckold
Seen from
Thailand
Đẹp trai
Seen from
Vietnam
Anneci_11
Seen from
Turkey
FINN
ابن الموصل ❤️🩹
makkk
Seen from
Vietnam
Ken 🎞️ SayGex21+
Seen from
Vietnam
EntreMachos
Seen from
Mexico
Trends for you
1
#dwts
Under 10K tweets
2
Mason Rudolph
Under 10K tweets
3
#MissUniverse2026
Under 10K tweets
4
Maura
Under 10K tweets
5
Iowa
Under 10K tweets
6
tom holland
Under 10K tweets
7
Porsha
Under 10K tweets
8
Caleb Martin
Under 10K tweets
9
Tessa
Under 10K tweets
10
Venezuela
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
240M followers
2
Barack Obama
@barackobama
118.6M followers
3
Cristiano Ronaldo
@cristiano
114.4M followers
4
Donald J. Trump
@realdonaldtrump
111.7M followers
5
Narendra Modi
@narendramodi
106.9M followers
6
Rihanna
@rihanna
98.6M followers
7
NASA
@nasa
92.1M followers
8
Justin Bieber
@justinbieber
91.7M followers
9
KATY PERRY
@katyperry
89.9M followers
10
Taylor Swift
@taylorswift13
83.9M followers
11
Lady Gaga
@ladygaga
75.4M followers
12
Virat Kohli
@imvkohli
73.3M followers
13
Kim Kardashian
@kimkardashian
70.8M followers
14
YouTube
@youtube
68.6M followers
15
Neymar Jr
@neymarjr
66.3M followers
16
Bill Gates
@billgates
65.2M followers
17
Selena Gomez
@selenagomez
63M followers
18
The Ellen Show
@theellenshow
62.1M followers
19
CNN
@cnn
61.7M followers
20
X
@x
60.6M followers
Olivia
Online
✨
⭐
💫