Car வாங்கணுமா? வாங்குங்க ஆனா இந்த rule-ஓட
🔹 20% → down payment 🔹 4 வருஷம் → அதிகபட்ச loan காலம் 🔹 10% → மாச வருமானத்துல EMI இதுக்கு மேல போகக் கூடாது
1 லட்சம் சம்பளம்னா → EMI 10,000 வரை தான்
இதுக்குள்ள வர்ற car = நிம்மதியான car
இதை தாண்டினா, car உங்களை ஓட்டும்
நிதி ஆலோசனை இல்ல கல்வி நோக்கம் மட்டும்
Oh, now the medals are here, so everyone suddenly discovered TN has world-class athletes?don’t forget the investments, policies and groundwork that built this sporting ecosystem.Give the fucking credit where it’s due. Don’t erase the past just because you’re enjoying the present.
🚨TN Athletes have won nearly 8-9 medals so far at the ongoing Asian Games. India's total medal tally is about 45. Which means TN Athletes alone have contributed ~20%. Such capable athletes we have. Need to invest in Sports City and other infra... @AadhavArjuna@SportsTN_ 🙏
ஒரு நாள்.
16 மார்ச் 2015.
அந்த ஒரே ஒரு நாள்ல, சாண்டியாகோ மார்ட்டினோட மகள் டெய்ஸி, பத்து நிறுவனங்களுக்கு ஒரே சமயத்துல director ஆனாங்க.
அதே 16 மார்ச் 2015-ல, அவங்க கணவர் ஆதவ் அர்ஜுனா Martin Fabrics and Traders Private Limited ன்னு ஒரு நிறுவனத்துக்கு director ஆனார்.
அப்புறம் ஏழே நாள்ல.
23 மார்ச் 2015.
அந்தப் பத்து நிறுவனத்துலயும் இருந்து சாண்டியாகோ மார்ட்டின், லீமா ரோஸ் மார்ட்டின், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் — மூணு பேரும் ஒரே நாள்ல ராஜினாமா பண்ணிட்டாங்க.
Martin Fabrics-ல இருந்தும் அதே மூணு பேரும் அதே நாள்ல வெளியேறினாங்க.
ரெண்டு தடவை படிங்க.
ஒரு நாள்ல பத்து கம்பெனி. ஏழு நாள் கழிச்சு பழைய உரிமையாளர்கள் வெளியேற்றம்.
இதுக்கு பேரு தொழில் முனைவு இல்ல. இதுக்கு பேரு கையளிப்பு.
இதெல்லாம் நான் சொல்றது இல்ல. MCA-ல, மத்திய அரசோட நிறுவனப் பதிவேட்டுல, DIN 02761738 மற்றும் DIN 01815478 கீழ இன்னிக்கும் இருக்கிற ஆவணம்.
இப்ப அதே ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டோட பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்.
இந்தத் த்ரெட்ல 12 post இருக்கு. ஒவ்வொண்ணுக்கும் ஆவணம் இருக்கு.
அவரோட வாழ்க்கை, ஆரம்பத்துல இருந்து.
After reading the court’s findings, I can’t help but wonder why the whispers about behind-the-scenes political negotiations happened before elections were sounded so true.
Way back in 2010, Judge Marilyn Patel of the U.S. District Court held Praveen Chakravarty, guilty of data theft and cheating his former employer in the US.
MM Con knew this when he was appointed.
So, this is nothing new for him & them.
https://t.co/4XUFtoy5sz
Dear @UdhayStalin, one request for the future: don’t inherit the habit of forgiving habitual betrayers. ஐயா @kalaignar89 & தலைவர் @mkstalin gave enough chances. Those who repeatedly betray the alliance shouldn’t expect another. Be firm. Politics needs memory as much as mercy.
Coonoor is a small village before heading to Ooty
Man built a multi level car parking for temple in Coonoor
Corruption la karunanidhiyave minjittan da Ivan
திமுக ஏன் போராடணும் என்று கேட்கிறீர்கள். பெயரோ சமூக நீதி.
மாநகராட்சிகளில் மேயர்கள் திமுக உள்ள இடங்களில் - இனியுள்ள பதவிக்காலத்திலேனும் இந்த சனாதனப் போக்கை ஒழிக்கலாமே.
இதுவரை எடுக்காத கொள்கை நிலைப்பாட்டை இனியாவது எடுக்கச் சொல்லி கேட்டுள்ளேன்.
Consider பண்ணுங்க.
சனாதனம் ஒழியவேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசிய @Udhaystalin அவர்களும் தூய்மைப் பணியில் நிலவும் சுரண்டலை ஒழிக்க முன்வர வேண்டும்.
சம வேலைக்கு சம ஊதியம் என்பதில் திமுக நிலைப்பாட்டைஅறிவிக்க வேண்டும்.
பல மாநகராட்சிகளில் திமுக பெரும்பான்மை உள்ள நிலையில் இது முக்கியம் பெறும்.