சவால் விட்டு சொல்றேன் இன்னும் ஐம்பது ஆண்டு காலம் ஆனாலும் சரி திருப்பரகுன்றத்தில் தீபம் ஏற்ற விட மாட்டோம் - திமுக அமைச்சர் எ. வ. வேலு
இந்துக்கள் வாக்கு வேணும் ஆனா என்னத்த சொல்ல...
DMK - VCK Alliance | போராடி பெற வேண்டிய சூழல்
திமுக கூட்டணியில் விசிகவிற்கு 10-க்கும் குறைவான தொகுதியே கிடைக்கும் என்பதால் வேட்பாளர் தேர்வில் நெருக்கடி ஏற்படும் சூழல்
குறைவான தொகுதிகள் கிடைப்பது தற்காலிக பின்னடைவாக இருந்தாலும், எதிர்காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும்
கூட்டணி தலைமையிடம் இருந்து போராடித்தான் தொகுதிகளையும், நிதியையும் பெறுகிறோம்
நமது வேட்பாளர்கள் தேர்தல் செலவு மேற்கொள்ளும் தகுதி படைத்தவர்களாக இல்லை
நட்பு சக்திகளிடம் இருந்து தேர்தல் நிதியை பெற்று தேர்தலை சந்தித்து வருகிறோம்
தொண்டர்கள் மத்தியில் திருமாவளவன் உரை
Thirumavalavan | DMK | VCK | DMK Alliance
#Thirumavalavan #DMK #VCK #DMKAlliance #Tamilnews #NewsTamil24x7
புத்தகத் திருவிழாவிற்காக அரசுப் பேருந்தில் அழைத்துவரப்பட்ட பள்ளி மாணவர்கள், திரும்ப செல்லும் பொழுது அரசு பேருந்து பழுதாகி நின்றதால் மாணவர்கள் பேருந்தை தள்ளிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
#Thiruvarur | #GovtBus | #Students
தூய்மை பணியாளர்களை சிறையில் அடைத்துவிட்டு அரசு பள்ளிக்கு செல்லும் நம் பிள்ளைகளை தூய்மை பணியில் ஈடுபடுத்திவிட்டு, கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்றெல்லாம் விளம்பரம் செய்வதற்கு வெட்கமாக இல்லையா முதல்வரே? @mkstalin
திருத்தணி முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் என்ற பெயரில் முக்கியஸ்தர்களை மட்டும் அழைத்துச் சென்றதாக கூறி இரும்பு கேட்டை உடைத்து வெளியேறிய பக்தர்கள்.. போலீஸாருடன் கடுமையான வாக்குவாதம்..
#Tiruttani | #Temple | #Devotees | #Police | #PolimerNews
#NewsTamil24x7BREAKING || 50 பேருடன் வந்த திமுக MLA பழனியாண்டி?
கரூரில் கனிம வளங்கள் கொள்ளை போவதை தடுப்பதற்காக துணிச்சலுடன் களத்திற்கு சென்ற திருச்சி நிருபர் கதிரவன்
குவாரியை திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டி நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது
செய்தி சேகரிப்பதை அறிந்து திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டி நேரில் வந்ததாக தகவல்
50 பேருடன் வந்த பழனியாண்டி நிருபரை பார்த்து ஆவேசமாக சீறியதாக கூறப்படுகிறது
எம்.எல்.ஏ. ஆவேசம் அடைந்ததால், அந்த கும்பல் நிருபரை தூக்கிச் சென்று தாக்குதல்?
#Karur #Quarry #NewsTamil #Tamilnews #TrichyMLA #NewsTamil24x7 #NewstamilReporter #Krishnarayapuram #MLAPazhaniyandi #DMKMLA