உத்திர பிரதேசத்தில் EVM முறைகேடுகள் ஆரம்பம்😡
உத்தரபிரதேசத்தின் ஜான்பூரில் உள்ள ஒரு #strong_room அறைக்கு பின்னால் நள்ளிரவில் EVM இயந்திரங்கள் நிறைந்த டிரக்கை மக்கள் பிடித்து வைத்துள்ளனர்.
டிரக் ஓட்டுநருக்கு EVM இயந்திரங்கள் எப்படி கிடைத்தது.?
பாஜக 400 பெறுவது இப்படித்தான்
எதிரணி வீரர்களின் வெற்றிக் கொண்டாட்டத்தை ஒரு நிமிடம் கூட பொறுத்துக்கொள்ள முடியவில்லை... அதுவும் மற்ற இளம் சிஎஸ்கே வீரர்களிடம் இருக்கும் கண்ணியம் கூட இல்லை... ஆனா இதுக்கும் முட்டு கொடுக்குறாங்க பாரு... மாக்கானுங்க... 😴💔
கியா ஷாப் தெக்கே உங்களுக்கு பானி புரி பான் மசலா பாவ் பாஜி எல்லாம் செய்து கொடுத்து திருப்த்தி படுத்துறோம் எங்களுக்காக ஓட்டு போட்டு எங்கள மட்டும��� எப்பவுமே திருப்த்தி படுத்த படுத்த மாட்டுறிங்க ஏன் ஷாப்
ஹலோ தமிழ்நாடு Toll-free நம்பரா?
லியோ படம் பாக்க வந்திருக்கேன் சார் முன் சீட்ல ரஜினி ஃபேன் உக்காந்திருக்கான் படம் பாக்க முடியல க்ளார் அடிக்குது கொஞ்சம் அவன சீட் மாத்தி உக்கார வைங்க சார்..