எனக்கு 22/05/2021 அன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். எனது உடல்நிலை சீராக உள்ளது.
அனைவரும் தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@arivalayam
@SRBcreator@RajeshRK6 நிலமை மாறிவிட்டது அன்பரே... இந்த இரண்டாவது அலை மிகவும் மோசமாகவே உள்ளது .. இதை தடுக்க தடுப்பூசி வழங்க வேண்டிய மத்திய அரசு எங்கே? மக்களின் அவதியை பார்க்காவிட்டாலும் அவர்களுக்கு பதில் மொழிய வேண்டும் அதை செய்ய தயங்குவது ஏன்?
மின்கட்டண சிலவை விட GST இதுல நம்ம குடுகுற பணம் அதிகமாக இருக்குது அய்யா .. @sundar_1985 .... இதை பத்தியும் பேசுங்க.....!
கடந்த ஆண்டு lockdown இல் அதிக மின்கட்டணம் வசூலித்த விஷயம் ஞாபகம் இல்லை போல..... #istandwithsiddarth
This is How #RSS fools India.
These Pics are shared Widely to show RSS helping with Oxygen Cylinders. But they are just doing Photo Op.
Problem is they are illiterate enough to not understand the Color Codes of Cylinder. They are Carrying Nitrogen and Carbon Dioxide Cylinder
Kerala has received 73,38,806 doses of vaccine from GoI. We've provided 74,26,164 doses, even making use of the extra dose available as wastage factor in each vial. Our health workers, especially nurses have been super efficient and deserve our wholehearted appreciation!
Before peddling lie regarding national language status of Hindi, the largest Hindi speaking state should work on the development of the language in their state.
#ஹிந்தி_தெரியாது_போடா