717 மூடிய மதுபான கடைகளின் விவரங்களை வெளியிடுங்கள்
திமுக ஆட்சியில் 51 ஆயிரம் கோடி வருவாய்
717 கடையை மூடிய பிறகு வருவாய் குறைய தான செய்யும்
ஆனால் 56 ஆயிரம் கோடி வருவாய்னு சொல்லி இருக்கீங்களே
எப்படி சாத்தியம் சொல்லுங்க
Expose பண்ணி விட்டாப்ல 😂
வெற்றி மகளிர் திட்டம் 30000 பேருக்கு 5 வெள்ளாடுகள்
தமிழ் நாட்டில் உள்ள கிராம பஞ்சாயித்துக்கள் 12,620
பேரூராட்சிகள் 490
ஒரு பஞ்சாயத்து 2 பேருக்கு ஆடு குடுக்கிறது ஒரு திட்டம்டா
என்னடா பித்தலாட்டமா இருக்கு
முதல் பட்ஜெட்
1.73 லட்சம் கோடி கடன் வாங்க இருக்கிறோம்
கடன் வாங்காம கை காசை போட்டு ஆட்சி பண்ணுவார்டான்னு சொன்னவங்க வாய்ல வெண்ணிலா Ice Cream கொடுத்து இருக்கார்
"கரப்பான் பூச்சி தாக்குதல்" தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் (FIR) திரும்பப் பெறப்படும்...
ஆனால்...
ஒரே ஒரு நிபந்தனையின் பேரில்! 😄
📌 நீங்கள் நீட் (NEET) தேர்வு அனுமதி அட்டையைக் காட்ட வேண்டும்... அல்லது, 📌 நீங்கள் இதற்கு முன் நீட் தேர்வு எழுதியிருந்தால், அதன் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இல்லை... முதல் தகவல் அறிக்கையைத் திரும்பப் பெற முடியாது! 😅
வாவ்... நட்டா ஜி!
அருமை சூப்பர்...🔥🔥🔥