எதிர்கட்சிகள் நீக்கச் சொல்லும் பாராசிட்டமால் பொடியை உடைத்த அமைச்சர் நேற்று விஜயுடன் உலா வருகிறார்.
நேற்று பள்ளி மாணவர்களை மட்டம் தட்டி வீடியோ எடுத்த இன்னொரு அமைச்சர் விஜயை இன்றோ நாளையோ சந்திப்பார்.
இதற்கு என்ன பெயர் தெரியுமா?
தவறு யார் செய்தாலும் கூப்பிட்டுக் கண்டிப்பார் விஜய் என்பதல்ல. குற்றம் செய்தவர்களை ஊக்கப்படுத்துவதும், நமது ஆட்சி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நம்பிக்கை கொடுப்பதும்தான்.
தவறுகளைத் திருத்த வேண்டும் அல்லது மக்கள் கவனிப்பார்கள் என்ற அச்சமே இல்லை.
25 ஜூன் திருவொற்றியூரில் அமைச்சர் புஸி ஆனந்த் பங்கேற்ற நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளர்களை வைத்து செருப்புகளை சுமக்க வைத்தனர்.
நேற்று மதுரவாயிலில் தவெக எம்.எல்.ஏ. ரேவந்த் பங்கேற்ற நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளர்களை வைத்து எச்சில் இலையை சுமக்க வைத்துள்ளனர்.
பத்து நாட்கள் முன்பே நடந்த தவறை கண்டித்திருந்தால் நேற்றும் நடந்திருக்குமா?
ஆணவம் எதை நோக்கிச் செல்லும் என்று காலம் உணர்த்தும்.
சிபிஎம் மாநிலச்செயலாளர் தோழர்.சண்முகம் இன்றைய பேட்டியில்
திமுக கூட்டணி என்று எதுவும் இல்லை என்றார்.
தேர்தலின் போது தொகுதி உடன்பாடு தான் என்பது சிபிஎம் கட்சியின் பொதுவான நிலைபாடு. அதன்படி அவர் சொன்னது சரிதான்.
ஆனால் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம் என்கிறார்.
இப்போது ஒன்றும் நாடாளுமன்ற தேர்தல் இல்லையே?
பிறகு எப்படி இந்தியா கூட்டணி?
தேர்தல் உடன்பாடு மட்டும் தான் என்றால் அதுவும் அப்படித்தானே?
இந்தியா கூட்டணி என்பது எப்படி சரியாகும்?
பாஜகவிற்கு எதிரான கட்சிகள் கூடிப்பேசுகிறோம் என்று சொல்லுங்கள்.
சிபிஎம்-பாஜக மறைமுக கூட்டணி என்றும்,
தோழர் பினராயி விஜயனை அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டுமென்று ராகுல்காந்தி கேரளத்தில் பேசினாரே?
அதுவும் இந்தியா கூட்டணியின் கருத்தா?
திமுக கூட்டணி என்று இல்லையென்றால்
இந்தியா கூட்டணியும் இல்லை என்று சொல்லுங்கள் தோழர்.
நாடாளுமன்ற தேர்தல் வரும் போது தொகுதி உடன்பாடு என்று சொல்லுங்கள்.
சூர்யா சேவியர்
07-06-26
இன்றைய தமிழ்நாடு.
திருச்சியில் பாதுஷா என்பவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை.
திருச்சியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்
சேலத்தில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு
நெல்லையில் ஆறு பேருக்கு அரிவாள் வெட்டு
சிவகங்கையில் தவெக நிர்வாகி வெட்டி கொலை
தேனியில் வீடு புகுந்து நகை கொள்ளை.
இரண்டு கொலை
ஒரு குண்டு வீச்சு
ஒரு கொள்ளை
ஒரு பாலியல் துன்புறுத்தல்
ஒரு கொலை முயற்சி
இன்னாடா சட்டம் ஒழுங்கு?
வாயில நல்லா வரப்போகுது.
20 நாட்கள் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்ததால் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமோன்னு நெனச்சு பயந்துட்டேன்.
எதையோ குளிப்பாட்டி நடுவீட்டில் உக்கார வச்சாலும் அது புத்தியைத்தானே அதுகாட்டும்.
திமுக திமுக திமுகன்னு கத்துச்சு.
ஆனால், சொல்லியிருக்க வேண்டும் தமிழ்நாடு எதிர்பார்த்தவைகள் இவை.
மேகதாது அணை
திருவள்ளுவர்
பெட்ரோல், டீசல் விலை
தமிழ்த்தாய் வாழ்த்து
மின்வெட்டு பிரச்சினை
பிரதமர் மோடி
ஒன்றிய அரசு
மும்மொழிக் கொள்கை
கல்வி நிதி
ஒரே நாடு ஒரே தேர்தல்
மேற்கண்டவற்றை திமுக பேசும்.
இதுக்கு ஸ்கிரிப்ட் படி கத்த மட்டும் தான் தெரியும்.
சூர்யா சேவியர்
02-06-26
திருமாவையும் சேர்த்து 20 பேர் கூட விசிகவில் இல்லை என்றார் ஆதவ் அர்ஜீனா.
தமிழ்நாட்டு காங்கிரசை விலைக்கு வாங்கிவிட்டார் மு க ஸ்டாலின் என்று பகிரங்கமாக சொன்னார் விஜய். ஒரிஜினல் காங்கிரசார் தவெகவுடன் இருக்கிறார்கள் என மார்தட்டினார்.
அதிமுக ஒரு ஊழல் சக்தி என்று வாய்நிறைய சொன்னார் விஜய். அதிமுக பேரைக் கூட சொல்லாமல் 'மற்றும் பலர்' என்று தவெகவினர் கிண்டலடித்தார்கள்.
இன்று ஆட்சியை தக்கவைக்க பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக என எல்லா அலுவலகங்களுக்கும் பொக்கேவுடன் போய் நிற்கிறது தவெக.
தேர்தல் முடிவு வெளியான அன்றே எதிர்க்கட்சியாக அமர்வோம் என வெளிப்படையாக அறிவித்த திமுகவை விமர்சிக்கிறவர்கள், ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்க அதிமுக கட்சியை தவெக திட்டமிட்டு செங்குத்தாக உடைப்பதை பற்றி வாய் திறக்க மாட்டார்கள்.
தங்கள் ஆதாயத்துக்காக கட்சிகளை உடைக்கிற சில்லறை வேலையை நாடு தழுவிய அளவில் பாஜக செய்கிறது. தமிழ்நாட்டில் அதை தவெக செய்கிறது.
அதிமுகவிற்கு இதுவரை இருந்துவந்த ஊடக சொகுசை, இப்போது தவெகவிற்கு மடை மாற்றியிருக்கிறார்கள்.
2026ல் தவெக கொண்டுவந்த மாற்றம் இதுதான்.
அண்ணன் டி ஆர் பாலு அவர்கள் “ஒரே ஒரு” பெரிய சைஸ் மீன்பிடி படகு ( shallow stalker boats) ஒன்றை வங்கி கடன் பெற்று ஒரு காலத்தில் வைத்து இருந்தார்.. இப்போது இல்லை. காரணம் அந்த தொழில் லாபகரமாக இல்லாததால் “ஓரிரு ஆண்டுகளிலேயே” அதை மூடி விட்டார். இருப்பினும் அவர் ஏதோ “100 கப்பல்கள்” வைத்து இன்றும் தொழில் நடத்துவது போல இப்போதும் சித்தரிக்கப்படுகிறார்..
ஆனால் தமிழ்நாட்டில் கப்பலில் அனுப்பப்படும் கண்டைனர் தொழிலில் இன்றைக்கும் டாமினேட் செய்து நம்பர் 1 ஆக இருப்பவர் யார் தெரியுமா!?
அவர் ஆளும் கட்சியில் புதிதாக வெற்றி பெற்றவர். அவர் பெயர் ஆறு எழுத்து.. ஆனால் மூன்று எழுத்தில் அழைக்கப்படுபவர்!
அவர் பெயரை வெளிப்படையாகச் சொல்ல எனக்குத் தயக்கம் இல்லை.. ஆனால் மக்களுக்கு கிசுகிசுதானே பிடிக்கிது!!!!
எல்லோரும் விஜய் மகளிருக்கு 2500 ரூபாய் கொடுப்பாருன்னு நினைக்கிறாங்க. அவர் தெளிவா 60 வயதுக்குக் குறைவான குடும்பத் தலைவிகளுக்குன்னு இக்கு வைச்சிருக்கார். இது புது திட்டமா? இது எப்ப செயற்பாட்டுக்கு வரும்? 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் கதி? அதுவரை இப்ப கிடைக்கிற ரூ. 1000 கிடைக்குமா
நம் நண்பர்களுக்கு, ஆங்கில ஊடகங்களில் வரக்கூடிய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை கண்டு மனம் தளர வேண்டாம்.
அதிலெல்லாம், அதிமுக முந்துகிறது, மிக கடுமையான போட்டி, தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு என்றே செய்திகள் வரும்.
ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள், திமுக அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும்.
#MKStalin தான் அடுத்த முதல்வர். 💪
என்ன செய்கிறது IT Wing?
இன்றைய தலைப்பும் இது தான்.
முதலில் 30-40 பேர் கொண்ட ஒரு office team...
தரவுகள் கொடுப்பது, பொய் மூட்டைகளை உடைப்பது, உடனுக்குடன் செய்திகளை தருவது என முழுக்க busy தான்...
உங்க பாஷையில் "நீங்க காசிமேடு ஆதி தான்"
அடுத்தது களத்தில் களமாடும் 9000+ IT wing நிர்வாகிகள்...
இவர்களின் உழைப்பு களத்தில் மகத்தானது. குறிப்பாக SIR மற்றும் ஓரணியில் தமிழ்நாடு இவர்களின் பணியை நேரடியாக பார்த்து மனதார பாராட்டி இருக்கிறோம்.
உங்க பாஷையில் இவங்க "Real Spartans" தான்...
ஆனால்...
இதையெல்லாம் தெரியாமல் இருக்க நாங்க (Firewallz) ஒன்னும் "எரியுதுடி மாலா" group இல்லை....
ஆனால் நடந்த விழாவை விமர்சனம் செய்யாமல் இருக்க நாங்க ஒன்னும் நீங்க "டேய் கபாலி இங்க வாடான்னு கூப்பிட்ட உடனே ஓடி வந்து கையை கட்டிக்கிட்டு சொல்லுங்க எஜமான்" னு நிக்கிற வில்லன்னு நினைச்சீங்களா???...... நாங்க கபாலி".... வேற ரகம்...
நேற்று நடந்த விழாவில் உள்ள நிறை குறைகளை சொல்லித்தான் ஆக வேண்டும்.
தலைவர் மற்றும் சின்னவரை பார்த்தது, அவர்களுடைய பேச்சுகள், அன்பில் அண்ணா பேச்சு, சிறப்பு பேச்சாளர்கள் பேச்சுகள் என அனைத்தும் வேற ரகம். அதை தவிர்த்து உணவு நன்றாக இருந்ததாக எல்லோரும் கூறினார்கள். அதை தவிர்த்து.....
1) Entry short listing வழக்கம் போல் குழப்படி.
2) நம்முடைய விழாவில் bouncers எதிர்பார்க்கவில்லை.
3) Entry scanning work ஆகவில்லை என்றால் alternate method வைத்திருக்கலாம்.
3) Tag ஐ கழுத்தில் மாட்டுவது எங்களுக்கு பெருமை. ஆனால் கொடுக்கப்பட்ட விதம் மிக மோசம்.
4) வழக்கமாக தண்ணீர் பாட்டில் எங்களை தேடி வரும். இம்முறை central ramp ல் இருந்து வழங்கப்பட்டது. அங்கிருந்து பலருக்கும் தூக்கி எறியப்பட்டது.
5) Refreshing kit & Individual gift kit எங்கு வழங்கப்பட்டது, எப்படி வழங்கப்பட்டது என்று கொஞ்சம் விசாரித்து பாருங்கள். மிக மோசமான நடைமுறை... மொத்தமாக தூக்கிக் கொண்டு போவதும், ஏறி மிதித்து, புடுங்கி செல்வதும் என்ன மாதிரியான நடைமுறை? இதற்காக நாங்கள் வரவில்லை.
6) எல்லா மாவட்டங்களிலும் இருந்து வந்த IT wing நிர்வாகிகளுக்கு போக்குவரத்து, உணவு, தங்குமிடம் என அனைத்தையும் மாவட்ட செயலாளர்கள் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் தன்னார்வலர்களுக்கு அவரவர் கைக்காசு செலவழித்து வந்து விட்டு போகும் போது கையில் கொண்டு செல்லும் அந்த Gift kit தான் எங்கள் வீட்டில் உள்ளவர்கள் எங்களுக்கு உற்சாகம் கொடுக்க உதவும் அங்கீகாரம். ஆனால் எனக்குத் தெரிந்து ஒரு 50 தன்னார்வலர்கள் கூட அந்த kit பெற்றிருக்க மாட்டார்கள்.
7) 2023ல் நடந்த Wing2Point0 அவ்வளவு நேர்த்தியாக நடந்தது எப்படி தெரியுமா?? அப்போது முதல் நாளில் கழக நிர்வாகிகளையும், மறுநாள் தன்னார்வலர்களையும் அழைத்திருந்தீர்கள். நாங்கள் பார்த்த அந்த கூட்டம் தன்னார்வலர்களுக்கானது மட்டுமே. ஒழுக்கம் அங்கு இருந்ததால் அது அவ்வளவு நேர்த்தியாக நடைபெற்றது.
கடைசியாக ஒரு வேண்டுகோள். அடுத்த முறை அழைத்தால் தன்னார்வலர்களை தனியாக அழைத்து, உரிய மரியாதையுடன் (Wing2Point0 போல்) நடத்துங்கள். குறைந்தது 2000 செலவு செய்து வருபவர்கள் இங்கு எதிர்பார்ப்பது மரியாதை, அங்கீகாரம்.
முடிந்து ஊருக்கு சென்றவர்கள் பேசிக்கொண்டது - கூப்பிடாமலே இருந்திருக்கலாம்; எப்படி இருந்தாலும் "கருப்பு சிவப்பு தான் எங்க கலரு"...
@TRBRajaa@lenin_govi
இன்னிக்கு office ல பக்கத்துல இருந்த friends அரசியல் பத்தி பேசிட்டு இருந்தாங்க.
அதுல ஒருத்தன் கேட்டான் இந்த தடவ யார் வருவாங்கன்னு கணிக்கவே முடியாது போலயே ன்னு
அதுக்கு இன்னொருத்தன் சொன்னான், ஜி கண்டிப்பா #DMK தான் வரும் ன்னு.
அதுக்கு இன்னொருத்தன் இன்னம் ஒரு அஞ்சு வருஷம் #DMK இருந்துச்சின்னா தமிழ்நாடு வளர்ச்சி எங்கேயோ போய்டும். எங்க ஊர் சைடு ல கம்பெனி ஓபன் பண்ணிடுவாங்க எப்படியும், நானும் சொந்த ஊர் பக்கமே வேலைக்கு போக வாய்ப்பு கிடைக்கும் ன்னு 🙂
இதெல்லாம் கேக்கும்போது ஒண்ணே ஒண்ணுதான் தோணிச்சு, நேத்து சட்ட சபை ல தலைவன் @mkstalin குடுத்த ரியாக்ஷன் 👇👇👇
Pure #Goosebumps 🔥❤️😎
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
பிரவீன் சக்ரவர்த்தி என்ற வலதுசாரியை பேசவிட்டு வேடிக்கை பார்க்கும் Youtuber ராகுல் காந்தி என்று எழுத நெடுநேரம் ஆகாது.
காங்கிரஸின் வன்மம் திமுக மேல் இருக்கலாம். அது அவர்கள் பாடு.
ஆனால் அது மெல்லமெல்ல "தமிழ்நாட்டுக்கு என இருக்கும் போலியான uniqueness" என்று வாய் நீள்கிறது என்றால் காங்கிரசின் வாய் தைக்கப்படும்.
கெட்ட கேவலத்துக்கு வலதுசாரிகள் கூட போலியானதொரு "தமிழ் வாழ்க, தமிழனாய் பிறக்கவில்லையே, திருக்குறள் எங்கள் மூச்சு" என அடக்கி வாசிக்கும்போது தமிழ்நாட்டுக்கு என "uniqueness" போலியானது என்று பேசும் white collar loafer பிரவீன் சக்ரவர்த்தி வாயை அடக்கிக்கொள்வது நல்லது.
இப்படியே பேசிக்கொண்டிருந்தால் இதுக்கு திமுக போன்ற " நாகரிக அரசியல்" image trap ல் மாட்டிக்கொண்ட கட்சி வேண்டுமானால் சும்மா இருக்கலாம்.
ஆனால் அண்ணா என்ற மாமேதை பார்த்து பார்த்து செதுக்கிய தமிழ்நாடு சும்மா இராது.
பஞ்சம் பிழைக்க வந்த பிரவீன் சக்ரவர்த்தி தன்னை பண்ணையாராக நினைத்துக்கொள்வாரேயானால் , பெரும் பண்ணைகளை காலத்துக்கும் எழுந்திடாவண்ணம் வீழ்த்திய அண்ணாவின் மண் தக்க பாடம் புகட்டும்.
Mark my words and book mark this post,
திமுக-காங்கிரஸ் கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் மாணிக்கம் தாகூர் திமுக-நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் சத்தியமாக தோற்கடிக்கப்படுவான்.
ஒரு MP seat நம்ம கையை விட்டு போயிருச்சுன்னு (40-1=39)எழுதி வச்சுக்கங்க.
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனின் நேற்றைய நாடாளுமன்ற உரை அற்புதமான ஒன்று. சினிமா கலைஞர் ஏதோ உளறிக் கொண்டிருக்கிறார் என்கிற பார்வையில் பல எம்பிக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஒருபோதும் அவர்பேசியது புரியப் போவதில்லை.
நாடாளுமன்றம் தான் இழந்த பொலிவை திரும்பப் பெறப்போகிறது என்பதற்கான அறைகூவல் அது.
Clarity & Conviction