இன்று பிறந்த நாள் காணும் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர் அன்பு அண்ணன் ஆலந்தூர் க.இளமாறன் அவர்களுக்கு குன்றத்தூர் ஒன்றிய ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்
கழக இளைஞரணி செயலாளர் - மாண்புமிகு திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், கூட்டணி சார்பில் காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு.க.செல்வம் அவர்களை ஆதரித்து மதுராந்தகம் நகரில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவாக இன்று வாக்கு சேகரித்தார்கள்.
காஞ்சிபுரம்மாவட்டம் குன்றத்தூர்ஒன்றியம்சிறுகளத்தூர் ஊராட்சி ��லட்டிப்பேட்டையில் உள்ள பள்ளி மாணவ மாணவியர்கள், விளையாட்டு வீரர்களுக்கு குன்றத்தூர்ஒன்றிய தி.மு.க துணைசெயலாளர்தெ.அரிகிருஷ்ணன்அவர்கள்தீபாவளிபரிசாகபுத்தாடைஎடுக்கபணம்மற்றும்பட்டாசுBOXவழங்கிதீபாவளிவாழ்த்துகள் தெரிவித்தார் .
அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் சிறுகளத்தூர் ஊராட்சி தி.மு.க சார்பில் சுவர் விளம்பரம்.