ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பொய் வாக்குறுதிகள், கவர்ச்சியை காட்டி மக்களை ஏமாற்றிவிட்டு,
இப்பொழுது தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை கூட ஒழுங்காக கண்காணிக்க முடியாத அளவில் தான் நம்ம CM சார் இருக்கிறார்...
நடிகர் சிவகார்த்திகேயனுடன் கட்டிப்பிடித்து Photo எடுக்க நேரம் இருக்கும் CM - க்கு லாக்கப் Death பற்றி சிந்திக்க நேரமில்லையோ?
இந்த ID'ல இருந்து ஒன்னில்ல ரெண்டில்ல எத்தன பொய் , அவதூறு செய்திகள் பரப்பபட்டுச்சு? இந்த ID மாதிரி எத்தன தவெக ID அவதூறகள பரப்பிட்டு இருந்துச்சு? நடவடிக்கை? எதுவுமே எடுக்கல? கலவரம் வரும்ங்கிற மாதிரி ட்வீட் போட்ட ஆதவையே வெளிய சுத்த விட்டு தான நாம வேடிக்கை பாத்தோம்?... இன்னைக்கு செய்தி சேனல்'ல வந்த தகவல்கள் அடிப்படையில பழநி நில விவகாரம் பத்தி பே���ின நம்ம @VSK_Talks கைது...
அமைச்சர் மேல தனிப்பட்ட கருத்து'னா அவரு அவதூறு வழக்கு தொடுத்து நீதிமன்றத்துக்கு போலாம் அதிகாரத்த பயன்படுத்தி ஒரு பாஜக'வ விடவும் கேவலமான வேலைய பாத்துட்டு இருக்கு தவெக... நம்ம பசங்க கிட்டயும் அவதூறு பரப்பின தவெக ID list இருக்கு தனிப்பட்ட முறையில வழக்கு தொடுத்து தவெக காரனுங்க பத்து பேர் வாழ்க்கைய முடிச்சு விடனும்னா சொல்லுங்க பசங்க list தருவாங்க இல்ல திரும்பவும் வேடிக்கை தான் பாப்போம்னா ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.
@arivalayam
#Justice_For_Vinoth
‘கேட்பவன் கேனையனாக இருந்தால் கேப்பையில் நெய் வடியும்' என்பா��்கள்.
‘இலஞ்சம் இல்லை,
ஊழல் இல்லவே இல்லை’
என ஊளையிடும்
பனையூர் உத்தமரின்
பஞ்ச் டயலாக்குகளால்
மேடைகள் அதிரலாம்;
ஆனால், நடைமுறையில் நடப்பதை நீங்களே பார்த்து அறிந்து, புரிந்து கொள்ளுங்கள்!! 👎🏿
#TVKFails
#TVKVijayFails
நேத்து ஸ்ரீவில்லிபுத்தூர் MLA கார்த்தி பேர சொல்லி மணல் அள்ளறவங்க கிட்ட 30,000, 50,000 Party Fundன்னு வசூல் போட்டு இருக்காங்கன்னு தவெக நிர்வாகி பேசுற ஆடியோ வந்துச்சு
இன்னைக்கு அவதூறு பரப்புறாங்கன்னு ஒரு கைது
ஊழல்,லஞ்சம்ன்னு எதுனா நியூஸ் வந்தா உடனே யாரனா கைது பண்ணி அமுக்குறானுங்க
நீதி வேண்டும்... நீதி வேண்டும்...
மாற்று திறனாளியை அடித்து கொன்ற விஜயின் காவல் துறை
அடித்து கொன்ற காவல் அதிகாரியை காப்பாற்ற துடிக்கிறது @CMOTamilnadu@actorvijay ஆட்சி
செத்தவர் என்ன ஜாதின்னு ஆரா��்ந்து கொண்டு இருக்கிறார் @thirumaofficial