களத்துக்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும் அன்பையும் பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் திரு. விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். @TVKVijayHQ I’m Wrking master movie delete my scene 🎬
Big boss எல்லாரும் சொன்னாங்க நீங்க டைப் பண்ண வேணாம் இப்பதான் புரியுது அதோட லைஃப் போயிடும். பிக் பாஸ் கேஸ்டிங் waste @vijaytelevision@VijaySethuOffl உண்மையான டேலண்டுக்கு வாய்ப்புகள் குடுங்க Bigboss…..? Check Google kaalabeemji
பா.ரஞ்சித்த sirபிடிக்காதவர்களுக்கு இந்த தங்கலான் திரைப்படம் கொஞ்சம் எரிச்சலாக தான் இருக்கும் காரணம் கோலார் தங்கவயலே எங்களுக்கு ��ொந்தமானதுடா
கமர்ஷியல் படங்களை யார் வேணாலும் எடுக்கலாம் ஆனால் இதுபோன்ற உண்மை சம்பவ கதைகள உங்கள தவிற வேறு யாராலும் எடுக்க முடியாது @beemji #thangalaan
Happy To Share My Next Film In Collaboration With The Incredible Team.Excited To Join Hands With Director @dir_aravind__ Sir , Produced By @anish.e.prabhu Sir
Thank so much for this opportunity
Stay With Grey Magic Creation , More Updates Comes On Your Hand Soon..
Title out NoW 2024 happy to release my title poster 🎬 tq to Director chezhiyan 💙 அனைவருக்கும் இனிய தை திருநாள் பொங்கல் நல் வாழ்த்துக்கள் . எல்லோருக்கும் எல்லா நாளும் மகிழ்ச்சி உண்டாகட்டும்.