தவெக அரசுக்கு சொம்பு அடிக்கும் செய்தி ஊடகங்களுக்கு மட்டும் தொழில்நுட்ப பிரச்சனை வரவில்லையே அது எப்படி? 🤔🤔🤔
நேற்று அண்ணாமலையார் இந்த பிரச்சினையை பற்றி கேள்வி எழுப்பியதும் அதை தவிர்க்க முடியாமல் அதற்கு ஒரு சப்பை காரணத்தை வெளியிட்டிருக்கிறது ஆனாலும் அந்த சப்பை காரணத்தை ஏற்றுக்கொள்ளாமல் இன்று மீண்டும் தனது கேள்வியை தொடர்ந்து கொண்டிருக்கிறார் அண்ணாமலையார் 🔥🔥🔥
@annamalai_k #Annamalai
@WTLFoundation
குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் ஒளிபரப்பும் தடைப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டமைக்கு முதலில் நன்றி. அது எப்படி, தவெக ஆட்சியின் அவலநிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும், செட்டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் வரும்?
பொய்களையும், புரட்டுகளையும், மக்கள் மத்தியில் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த TN Fact Check வலைத்தளக் கணக்கு, தவெக ஆட்சியிலும் அதே வேலையைத் தொடர்கிறது.
இது மாற்றம் இல்லை. கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக் கொண்டு வந்த, அதே டெய்லர் அதே வாடகை ஏமாற்று வேலை.
Let’s a have debate between Joseph and Annamalai about TN growth and its problems! Is JV ready? Tell Joseph to speak without paper for 2 mins ! TVK is DMK 2.0 #Annamalai#AnnamalaiIPS#TVKVijay@annamalai_k
இன்னும் கட்சியும் ஆரம்பிக்கல இவனுங்கள அடிக்கவும் ஆரம்பிக்கல. அதுக்குள்ள இங்க வந்து கதறிட்டு இருக்கானுங்க பாவத்த.
இர்ரா இன்னும் OG Warroom அடிய பாத்தது இல்லையே.😂😂