தமிழ்நாட்டி���் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5 ஆண்டுகளும் #DravidianModel தொடர வேண்டும்!
அடுத்த 5 ஆண்டுகளில், துறைவாரியாக நான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை #StalinStatement என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன். இவற்றை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் #Vote4DMK!
#BREAKING TN CM @mkstalin is perfectly right. After the demise of J. Jayalalithaa, it is the centre that has been running the AIADMK office, deciding who keeps the party symbol, who protests at the Samadhi, and who joins the alliance. - Anand Srinivasan
ராணிப்பேட்டை டாட்டா தொழிற்சாலை: 17 மாதங்களில் ஒரு சாதனைப் பயணம்!
ஒப்பந்தம் கையெழுத்தான 17 மாதங்களிலேயே தொழிற்சாலை திறக்கப்பட்டு, முதல் கார் வெளியானது தமிழ்நாட்டின் வேகமான செயல்பாட்டிற்கு ஒரு சான்று. ராணிப்பேட்டையில் சிப்காட் (SIPCOT) குழுமத்தின் அதிரடி நடவடிக்கையால் 5,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளன.
From MoU in March 2024 to inauguration in February 2026, the Tata project in Ranipet is a masterclass in industrial execution. Thanks to the relentless work of our SIPCOT team, we transformed vision into reality in record time, delivering 5,000 confirmed jobs for Tamil Nadu.
#InvestTN #DravidianModel #JobsForTN
கட்சியில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாமல் திராவிட இயக்க கொள்கைக்காக இணையத்தில் களமாடும் தோழர்களை கொண்ட ஒரே இயக்கம் தி.மு.கழகம்தான்! 🌄
சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற அனைத்து கழக உடன்பிறப்பு��ளும் களமாடுவோம். மாபெரும் வெற்றிக்கு பிறகு கழகத் தலைவர் சிறப்பாகச் செயல்படும் தோழர்களைச் சந்திக்க உள்ளார்! 🖤❤️
#VoteForDMK
2016 - 21 அதிமுக ஆட்சிக் காலத்தில் 7,124 ஆசிரியர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுளார்கள். திராவிட மாடல் அரசு கடந்த 5 ஆண்டுகளில் 11,699 ஆசிரியர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறையை வளர்ந்துள்ளது!
தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும். மாணவச் செல்வங்களின் வாழ்வு வளமாகட்டும்!
#VoteForDMK
நாட்டிற்கே வழிகாட்டும் திராவிட மாடல்!
திராவிட மாடல் அரசு நாட்டிற்கே வழிகாட்டியாக விளங்குகிறது என்பதை மீண்டுமொரு முறை மெய்பிக்கும் வகையில், உத்தரப் பிரதேசத்தில் நிலவும் அதிகப்படியான மகப்பேறு இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான தீர்வுகளைக் கண்டறிய, அம்மாநிலத் திட்டக்குழு தமிழ்நாட்டிற்கு வருகை தந்து ஆலோசனைகளைப் பெற்று வருகிறது!
#DMK4TN
2026 தேர்தல் களத்தில் நிச்சயம் வெல்வோம் என உறுதிகொள்கிறேன், உடன்பிறப்புகளே உங்களின் அயராத உழைப்பின் மீதுள்ள நம்பிக்கையால்!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள்
#VoteForDMK
கடந்த 5 ஆண்டுகளில் இணைய சேவை மூலமாக மக்களுக்கு இனிய சேவைகளை அதிகளவில் செய்த திராவிட மாடல் ஆட்சி தொடரட்டும்; மக்களின் மகிழ்ச்சி பெருகட்டும்! 🌄
#VoteForDMK
🔴 #BREAKING | திமுக கூட்டணியில் தொடர்கிறோம் - வேல்முருகன் விளக்கம்
✨ கூடுதல��� தொகுதிகள் மற்றும் தமிழகத்தின் வாழ்வாதாரம் தொடர்பான சில முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக வலியுறுத்தி இருக்கிறோம்
✨ திமுக கூட்டணியிலிருந்து வெளியேறியதாக செய்திகள் பரவிய நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விளக்கம்
#TVK #Velmurugam #DMKAlliance #SPARK
🔴 #BREAKING | திமுக கூட்டணியில் தொடர்கிறோம் - வேல்முருகன் விளக்கம்
✨ கூடுதல் தொகுதிகள் மற்றும் தமிழகத்தின் வாழ்வாதாரம் தொடர்பான சில முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக வல��யுறுத்தி இருக்கிறோம்
✨ திமுக கூட்டணியிலிருந்து வெளியேறியதாக செய்திகள் பரவிய நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விளக்கம்
#TVK #Velmurugam #DMKAlliance #SPARK
@VinodhiniUnoffl Maami, we know what your internal agenda is. And we know what you are trying to do😂. Kaalam kaalamaa same strategy, same buththi😂.
Evlo naalaikku thaan ithey "oh they are attacking us...they are suppressing us"🤣. Part of Sumanth Raman, Chinmayi vagayaraa😭.
@JayaramArappor@rajakumaari According to this annakkkaavadi jayaram, DMK is in secret alliance with BJP and ADMK😂. Vera pozhappu masuru irunthaa paarunga sir.
On road towards building a zero-case future!
While UP and other states struggle with massive POCSO backlogs, #TN stands out with efficient case management.
Ensuring faster justice for our children is the top priority!
#ChildSafety
கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின்
ரமலான் வாழ்த்துச் செய்தி
நோன்பை முடித்து, புத்தாடை அணிந்து, அன்பை அனைவரோடும் பகிர்ந்து கொள்ளும் இசுலாமிய உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்களில் ஒருவனின் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்.
வரலாற்றில் நாம் கண்ட பெரும் புரட்சியாளர்களில் ஒருவரும், சமத்துவத்தின் திருவிளக்குமான நபிகள் நாயகத்தின் நெறியில் வாழ்ந்து வரும் இசுலாமியச் சகோதரர்களுக்கு என்றும் அரணாக நமது திராவிட முன்னேற்றக் கழகமும், கழக அரசும் திகழ்ந்து வருகின்றது. கல்வி, வேலைவாய்ப்புகள், பொருளாதாரம், அரசியல் பிரத���நிதித்துவம், மதச் சுதந்திரம் என அனைத்து நிலைகளிலும் சிறுபான்மைச் சகோதரர்களுக்கான சமூகநீதியை நிலைநாட்டி இருக்கிறது.
இசுலாமிய மக்களுக்கு எதிரான சட்டங்களை ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டுவரும்போதெல்லாம் மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அவற்றை எதிர்த்துக் கடுமையாகப் போராடி வருவதுடன், சட்டமன்றத் தீர்மானங்கள் வாயிலாகவும் நமது நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தி வருகிறோம். மதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்று நாம் செயல்படுவதால்தான், அனைத்துத் தரப்பு மக்களும் நம்மைத் தொடர்ந்து ஆதரித்து வருகிறார்கள்.
இந்தியாவில் பிற மாநிலங்களில் எல்லாம் வெறுப்பு விதைகள் தூவப்பட்டு, நாள்தோறும் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையிலும் தமிழ்நாடு நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது. எல்லாருக்கும் எல்லாம் என்ற வழியில் நடைபோடும் நமது அரசு அனைவரது பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிசெய்துள்ளது.
கடந்த 5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில், பல சிறப்பு அறிவிப்புகளையும், சென்னையில் ஹஜ் இல்லம், தொன்மையான பள்ளிவாசல்கள் - தர்காக்கள் புனரமைப்பு, இசுலாமிய மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகைகள் உள்ளிட்ட திட்டங்களையும் நிறைவேற்றி வந்திருக்கிறோம். இப்படி என்றும் உங்களில் இருந்து பிரிக்க முடியாத சொந்த��ாக உறவாடும் அன்போடு, ஈகைப் பண்போடு ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இசுலாமியப் பெருமக்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
***