Business Trainer | n8n Automation in Tamil | AI workflows for business growth & time savings | Building micro-SaaS & digital playbooks and solopreneur.
Anthropic engineer:
"You can build 5 assistants in one afternoon. Each one handles a task you've been doing manually every single day"
in 45 minutes he shows exactly how to do it from scratch, step by step
most people are still doing this manually
watch the session, then save the guide below
கையில் மது கோப்பையுடன், மாராப்பு விலக்கிய புடவையுடன் இளசுகளை சூடேத்தி, பெருசுகளை காஜியாக்கி, INSTA மூலம் ஓட்டு போட வச்ச TVK மகளிர் இப்ப SILENT MODE ல...!
அந்த கூட்டம் மீண்டும் ACTIVATE ஆக கூடாது எனில் இந்த வீடியோக்கள் அதிகம் பகிரப்பட வேண்டும் 👇
சட்ட எச்சரிக்கை | சட்டப் பிரிவுகள் @TimonTheFire@nrelango_dmk@DMKITwing@DMKLegalWing@TRBRajaa
சமூக வலைதளங்களில் (Facebook, X/Twitter, Instagram, YouTube, WhatsApp போன்றவை) ஒருவரை அவதூறு செய்வது, மிரட்டுவது, கேவலமாக திட்டுவது, போலி தகவல் பரப்புவது போன்ற செயல்களுக்கு இந்திய சட்டங்களில் பல பிரிவுகள் பொருந்தும்.
முக்கியமாக பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (BNS) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
1. மிரட்டல் (Criminal Intimidation)
BNS பிரிவு 351
சமூக வலைதளங்களில் உயிர், உடல், சொத்து, கண்ணியம் ஆகியவற்றிற்கு சேதம் விளைவிப்பதாக மிரட்டினால்:
தண்டனை: அதிகபட்சம் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
கொலை மிரட்டல் போன்ற கடுமையான மிரட்டல்: 7 ஆண்டு வரை சிறை.
2. திட்டி அவமதித்தல் / சண்டையைத் தூண்டுதல்
BNS பிரிவு 352
ஒருவரை திட்டி, சண்டை அல்லது அமைதிக்கேடு ஏற்படும் வகையில் தூண்டினால்:
தண்டனை: 1 ஆண்டு வரை சிறை அல்லது அபராதம்.
3. அவதூறு (Defamation)
BNS பிரிவுகள் 356 & 357
பொய்யான குற்றச்சாட்டு, கண்ணியக்கேடு, edit செய்யப்பட்ட வீடியோ, meme மூலம் அவமதித்தல் போன்றவை:
தண்டனை: 2 ஆண்டு வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும்.
4. ஆபாச / அசிங்கமான பதிவுகள்
தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 கீழ்:
IT Act Section 67 – ஆபாசமான உள்ளடக்கம் வெளியிடுதல்
→ 3 ஆண்டு வரை சிறை + அபராதம்
Section 67A – பாலியல் வெளிப்படையான content
→ 5 ஆண்டு வரை சிறை
Section 67B – குழந்தைகள் தொடர்பான பாலியல் content
→ கடுமையான தண்டனை.
5. பெண்களை இழிவுபடுத்துதல் / ஆன்லைன் தொந்தரவு
BNS Section 75 – பாலியல் தொந்தரவு
BNS Section 79 – பெண்களின் மரியாதையை இழிவுபடுத்துதல்
Cyber stalking போன்ற பிரிவுகளும் பொருந்தலாம்.
தண்டனை: சூழ்நிலையைப் பொறுத்து 1 முதல் 5 ஆண்டு வரை.
6. போலி account / identity misuse
IT Act Section 66C – Identity theft
IT Act Section 66D – போலியாக நடித்து மோசடி செய்தல்
தண்டனை: 3 ஆண்டு வரை சிறை + அபராதம்.
7. மத / சாதி வெறுப்பு பதிவுகள்
BNS Section 196 – சமூகங்களுக்குள் பகை தூண்டுதல்
BNS Section 299 – மத உணர்வுகளை புண்படுத்துதல்
தண்டனை: 3–5 ஆண்டு வரை சிறை.
முக்கிய குறிப்பு:
பாதிக்கப்பட்டவர் என்ன செய்யலாம்?
அருகிலுள்ள Cyber Crime Police Station-ல் புகார் அளிக்கலாம்.
National Cyber Crime Portal மூலம் ஆன்லைனில் புகார் செய்யலாம்.
Screenshot, URL, profile link, chat backup போன்ற ஆதாரங்களை சேமித்து வைத்திருக்க வேண்டும்.
Full construction எப்ப முடியும்??
முடிஞ்சுது சார் எல்லாம்...
அப்புறம் அதென்ன பில்டிங் நடுவுல இவ்வளவு பெரிய ஓட்டை??? அதை எப்ப அடைப்பாங்க ??? #tvk#TVKVijayHQ#TVKVijayFails
@RoseOnX9 Link to all the videos
1. Do it Anyway;
https://t.co/NNBc8ysN5G
2. How to organise my Entire life using just one Notebook:
https://t.co/5lemz8UUW0
3. How to fix your Attention Span:
https://t.co/BqPs7d9YXT
4. How to Document your journey Authentically:
https://t.co/yMZlgjc1Hm
எப்போதுமே Mute-ல இருக்கவர் முதலமைச்சரா இருக்காருங்கிற தைரியத்துல ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி Paint அடிச்சு இருக்காங்க.
தமிழ்நாடு அரசு ஜனவரி மாசத்துல திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடுது.
ஆனா, வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது?
தி.மு.கழக ஆட்சியில இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டிச்சோம். சங்கிகளை திருத்துனோம்.
இப்போ மறுபடியும் தமிழர்களோட சுயமரியாதையை உரசிப்பார்க்குறாங்க.
வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் - அதை அனுமதிக்கும் #SofaModel அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது.
சட்டம் ஒழுங்கு விஷயத்துல தான் முதலமைச்சர் Silent ஆ இருக்காருன்னா, கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி Paint அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்? #Thiruvalluvar
• முத்தார் அண்ணே நிறைய பேரை போய் பார்த்தார்.. அவர்கிட்ட அப்படி நடந்துகிட்ட காவல் துறை மேல திமுகவால எந்த நடவடிக்கையும் எடுக்க முடியல.
• அடுத்தது ஜூலி. தவெக சேர்ந்த பல பேர் கெட்ட வார்த்த பேசி அருவருப்பா பேசி பல காணொளிகள் போட்டாங்க கமெண்ட் போட்டாங்க. அவங்க மேலயும் திமுகவால ஒன்னும் பண்ண முடியல.
இதுதான் Reality...
• உங்களுக்கு Back Up Team இருந்தா மட்டும் தைரியமா களமாடுங்க
இல்லையா
• உங்ககிட்ட நிறைய பணம் இருந்தா களமாடுங்க.
அதுவும் இல்லையா
• உங்களுக்கு திமுக முன்னால் இந்நாள் அமைச்சர், எம் எல் ஏ, மாவட்ட செயலாளர், அல்லது தலைவர்கள் இப்படி யாராவது உங்களுக்கு நேரடி தொடர்பு இருந்தா மட்டும் களமாடுங்க.
எதுவுமே இல்லையா
• ஒரு அஞ்சு வருஷத்துக்கு அடக்கி வாசிங்க. கோதவுல எக்காரணத்தைக் கொண்டும் இறங்கிடாதீங்க.
இது எல்லாத்தையும் மீறி உங்களுக்கு திமுகவுக்கு ஆதரவா பேசணும் அப்படின்னு ஆர்வம் இருக்கா?
ஒரு மானங்கெட்ட பொழப்பு ஒன்னு இருக்கு...
கண்ணியமா அரசியல் பேசுறது. எதிர்க் கட்சிக்காரன் விட்டு அடிச்சு பொளந்து எடுத்துக்கிட்டு இருப்பான். அடிய வாங்கிகிட்டு பொத்திகிட்டு அரசியல் பேசுறது.
நல்லா யோசிச்சுக்கோங்க.
• ஒன்னு போலீஸ் வச்சு உங்க குடும்பத்தார் முன்னாடியும் ஊரார் முன்னாடியும் உங்கள அவமானப்படுத்தி தவெககாரன் வேடிக்கை பாப்பான்.
இல்ல
• உங்கள கதற விட்டு டிவி சேனல் வச்சு அத வீடியோ எடுத்து அத பரப்பி உங்கள பாத்து தவெககாரன் சந்தோஷப்படுவான்.
• அதுவும் இல்லன்னா ஆள வச்சு அடிப்பான். நீ வழக்கறிஞர் வச்சு அவன உள்ள தள்ளுவ. அவன் கட்சி வழக்கறிஞர் வச்சி அவன ஜாமினில் வெளியே கொண்டு வரும்.
அவன் இறங்கி அடிக்கிறதா முடிவு பண்ணிட்டான். நியாயம் தர்மம் நீதி நேர்மை நாகரிகம் இதெல்லாம் அவன் பார்க்க மாட்டான். ஆக மொத்தம் எதிரி அழியனும். அவன் ராஜாவா இருக்கணும். இதுதான் அவனோட ஒரே நோக்கம். அவன் அரசியல் பண்ண வரல. ராஜாவா இருக்க வந்திருக்கான்.
நீ உன்னோட வரலாறு, நீ செஞ்ச தியாகம், நீ கொண்டு வந்த நலதிட்டம், பெரியார் புத்தகம் அம்பேத்கர் புத்தகம் அண்ணா புத்தகம் கலைஞர் புத்தகம் இதெல்லாம் சொல்லிக்கிட்டு இருந்தனு வை.
அந்த புத்தகம் எல்லாம் சேர்த்து வச்சு உன்னையும் தூக்கி அதுல போட்டு கொளுத்தி விட்டுட்டு போயிட்டே இருப்பான் தவெககாரன்.
அவனுக்கு ஆர்எஸ்எஸ் பாஜக நீதிமன்றம் இதெல்லாம் துணையா இருக்கு.
உனக்கு உன் கட்சியே துணைக்கி வருமா வராதா அப்படின்னு சந்தேகத்துல நீ இருக்குற.
பாசிசம், சனாதனம், ரசிக வெறி.
இந்த மூனையும் வன்முறையால மட்டும் தான் எதிர்க்க முடியும், அடக்க முடியும். இத இன்னும் நம்ம கட்சி புரிஞ்சுக்கல. இது புரியறதுக்கு நம்ம கட்சிக்கு இன்னும் சில வருடங்கள் எடுக்கலாம்.
இந்த மூனையும் அரசியல் பேசி எதிர்க்க முடியாது.
நம்ம கட்சிக்கு வன்முறை பண்ண தெரியாது.. அது தெரிஞ்ச எல்லாரும் மேல போய் சேர்ந்துட்டாங்க.
சினிமால எதிரி கிட்ட நாகரீகமா நடந்துகிட்ட ஹீரோவ மக்கள் தேர்ந்து எடுக்கல.
அதே சினிமால எதிரிய போட்டு அடிச்சு உதச்சி மிதிச்சு துவச்சி எடுத்த ஹீரோவ தான் மக்களுக்கு புடிச்சிருக்கு... ஹீரோ ஜெயிக்கிறானா இல்லையா இத மட்டும் தான் மக்கள் பார்க்குறாங்க ரசிக்கிறாங்க . அவன் நீதி நேர்மையோடு ஜெயிச்சானா இல்ல தில்லு முல்லு பண்ணி ஜெயிச்சானா இத பத்தி எல்லாம் மக்களுக்கு கவல இல்ல.
மக்கள் வீரமா இருக்கிற அதிரடி அரசியல விரும்புறாங்க.
மென்மையான அரசியல் வயசானவங்களுக்கு தான் பிடிக்கும். அதுலயும் எல்லாருக்கும் பிடிக்கும்னு சொல்ல முடியாது.
சமூக வலைதளங்களில் எது பேசறதா இருந்தாலும் ஒரு வாட்டிக்கு இரண்டு வாட்டி யோசிச்சுட்டு பேசுங்க. உங்களுக்கு குடும்பம் இருக்கு, வேலை இருக்கு அதனால கவனமா செயல்படுங்க. பத்திரமா இருங்க. உங்களுக்கு ஆபத்து வரும் அப்படின்னு உங்களுக்கு கொஞ்சமா சந்தேகம் இருந்தாலும் மறுபடியும் திமுக ஆட்சி வர வரைக்கும் அமைதியா இருங்க.
ஏதோ சொல்லணும்னு தோணுச்சு சொன்னேன்.
ஆதவ் அர்ஜுனா வச்சு நேர்மை அரசியல் பேசும் தற்கூறிகளா...
ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்சி (லாட்டரி மார்டீன் மகள்) மொத்தம் தற் போது நடத்தும் நிறுவனங்கள் 59 , இதற்கு முன்பாக வைத்திருந்த நிறுவனங்கள் மற்றும் பங்குகள் மூலம் வருமானம் வரும் நிறுவனங்கள் தனியாக 38. (ஒரே நாளில் 20 நிறுவனம் ஆரம்பித்து வேறு நாளில் 10 நிறுவனத்தை மூடிவிட்டு இன்னொரு நிறுவனம் ஆரம்பிப்பானுக. அனைத்தும் Shell companies. அதாவது எந்த உண்மையான நடவடிக்கையும் பிசினஸ் வேலையும் நடக்காது ஆனா நடப்பது போல காட்டி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக நடத்தப்படுவது.)
ரியல் எஸ்டேட் 20க்கும் மேற்பட்ட நிறுவனம்.
ஆட்டோ மொபைல் ,
மொத்த வியாபாரம் ,
சில்லறை வியாபாரம்
இப்படி கணக்கு காட்டப்படும் இந்த நிறுவனங்கள் எதுவும் அதற்காக நடத்தப்படுவது இல்லை. ஏறக்குறைய அனைத்துமே மார்டீன் கும்பல் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக மட்டுமே நடத்தப்படும் நிறுவனங்கள். அம்பானி கூட இத்தனை நிறுவனம் ஆரம்பித்து நடத்த மாட்டாண்டா..
இவற்றில் ஒன்று தான் ARISE INVESTMENTS AND CAPITAL PRIVATE LIMITED இது தான் ஆரம்பித்து நடத்தியதாக சொல்லிட்டு சுற்றுவான். அது உண்மை அல்லது இதுவும் மார்டீன் பணத்தை 2016களில் வெள்ளையாக மாற்றுவதற்கு நடத்தப்பட்ட வட்டிக்கடை.. பின் வருவன இவன் மனைவி பெயரில் இருக்கும் நிறுவனங்கள்.
BEST AND CO DISTRIBUTORS LLP
BEST & CO GAMING SOLUTION LLP
BEST & CO GAMING TRADERS LLP
MAGNETIC REALCON LLP
GROOVY INFRACOM LLP
BEST & CO DEALERS LLP
BEST & CO TRADERS LLP
BEST & CO MERCHANDISERS LLP
BEST & CO ENTERPRISES LLP
BEST & CO ASSOCIATES LLP
BEST & CO AGENCIES LLP
OAKWOOD TOWNSHIPS LLP
ELITE DWELLERS LLP
AMBITIOUS TOWNSHIPS LLP
BLOOM DWELLERS LLP
AMBITIOUS SKYSCRAPPERS LLP
EMINENT DWELLERS LLP
GIANT CITY PROMOTERS LLP
MARTIN PROPERTY DEVELOPERS PRIVATE LIMITED
MARTIN TOWNSHIP DEVELOPERS PRIVATE LIMITED
MARTIN ELITE PROMOTERS PRIVATE LIMITED
MARTIN DWELLERS PRIVATE LIMITED
MARTIN HI-TECH CONSTRUCTION PRIVATE LIMITED
MARTIN REAL ESTATE PRIVATE LIMITED
DAISY MERCHANDISERS PRIVATE LIMITED
ARISE INVESTMENTS AND CAPITAL PRIVATE LIMITED
TOPNOTCH ESTATES AND MERCHANTS PRIVATE LIMITED
MARTIN REALCON PRIVATE LIMITED
CHARLES PROMOTERS PRIVATE LIMITED
DOMINANT SKYSCRAPERS PRIVATE LIMITED
DOMINANT TOWERS AND TRADERS PRIVATE LIMITED
EXPLICIT PROMOTERS AND AGENCY PRIVATE LIMITED
EXPLICIT BUILDERS AND AGENCY PRIVATE LIMITED
EXPLICIT TOWERS AND TRADERS PRIVATE LIMITED
DOMINANT HOUSING DEVELOPERS PRIVATE LIMITED
EXPLICIT PROPERTIES AND AGENCY PRIVATE LIMITED
DAISY DESIGNS (OPC) PRIVATE LIMITED
எங்கே முடிஞ்சா அவன் மனைவியை இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றாக என்ன செய்கின்றன என சொல்லச் சொல்! பாதி மேற்கு வங்காளத்தில் உட்கந்து கொண்டு Money Laundering செய்கிறது..
இவன வச்சுட்டு விஜய் தூய அரசியல் தருகிறார்? இதை மக்கள் ஏற்க வேண்டும்?
ஏண்டா தற்கூறிகளா அறிவு 6 வேண்டாம் 5 இருந்தாலே போதும் இது புரிவதற்கு.. எங்கே என் மீது அவன வழக்கு பதிவு செய்ய சொல்.. கல்யாணம் முடிச்சு இவன் மாமன் தவறான வழியில் சேர்த்த பணத்தை வெள்ளையாக மாற்று வது மட்டும் தான் இவன் உட்காந்து செய்த வேலை. இவனா சொந்தமா சம்பாரிச்ச பணம் 10 ரூபாய் கூட கிடையாது.
இன்றும் இவனுக Money Laundering தான் செய்கிறார்கள்...
நேற்று இரவு கோவை மாநகரம், பீளமேடு அருகே பட்டாளம்மன் கோவில் அருகே ஆர்கெஸ்ட்ரா நடந்து கொண்டிருந்ததால் அந்த சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரி செய்து கொண்டிருந்த காவலர்களிடம் போக்குவரத்துக்கு இடையூறாக TN99 AE2913 என்ற ஆட்டோவை நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகம் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆட்டோ ஓட்டுனர். அவர் காவலர்களிடம் மரியாதை குறைவாக பேசியது மட்டும் இல்லாமல் கையை நீட்டி மிரட்டல் விடுத்து பேசி உள்ளார். போக்குவரத்துக்கு இடையூறாக தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு அதை எடுக்க சொன்ன பொழுது காவலர்களிடம் மிரட்டும் விதமாக பேசிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்....
இப்பொல்லாம் ரவுடித்தனம் பண்ண லைசென்ஸ் தவெக என்பது .. தமிழ்நாடு நாசமா போச்சு ..
பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பேன் என்று வாய் கிழிய வீர வசனம் பேசிய Dummy CM விஜய் சிங்கப்பெண் அதிரடிப்படை துவக்க விழாவை இரத்து செய்துவிட்டு தன் மேலாளர் புது வீட்டின் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
அரசு நிகழ்ச்சிகளை விட தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தரும் உங்களின் ஆணவத்தை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் CM Saar.
#TVKFails
செய்திருக்கிறது. அதே நிறுவனத்தால் இப்போது சென்னையில் கோடையின் வெப்ப அலையால் ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டை சமாளிக்கமுடியவில்லை.
நீதி ஒன்று தான்: யானை ஒரு போர்வீரன் கையில் கிடைத்தால் போருக்குச் செல்லும். ஒரு பொறுக்கி கையில் கிடைத்தால் பிச்சையெடுக்கச் செல்லும்.
#TVKVijay#TVK
முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, தங்கம் தென்னரசு மற்றும் சிவசங்கர் இவர்கள் மின்சாரத்துறையை கையாண்ட போது, மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நாள்தோறும் அதிகரித்து வந்த மின்தேவையை வெற்றிகரமாக பூர்த்தி செய்ததை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வந்தார்கள்.
ஒருநாள் தேவை அதிகரிக்கும் போது சமாளிக்கமுடியாமல் அடுத்தநாள் மின்தடை செய்திருந்தார்கள் என்றால் மின்பயன்பாடும் குறைந்திருக்கும்.
ஆனால் இவர்கள் பதிவுகளில் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வந்தது பதிவுசெய்யப்படிருக்கிறது. TANGEDCO அதை சிறப்பாக மேலாண்மை
SSLC முடிச்சவரு நிதியமைச்சர்.. DIPLOMA திருட்டுத்தனமா முடிச்சவரு கல்வி அமைச்சர்..
இதுல அதிர்ச்சியடைய ஒன்னுமே இல்ல. COLLEGE DROP OUT தான் முதலமைச்சரே.
A state with 85% literacy rate run by these imbeciles. மாற்றம்.. முன்னேற்றம்.. தற்குறி கழகம்.. 👏
சந்தித்த முதல் தேர்தலிலேயே மக்களிம் பெரும் ஆதரவை பெற்று 108 தொகுதிகளில் வென்றிருக்கும் திரு @actorvijay , @TVKVijayHQ அவர்களை திரையுலகை சார்ந்தவன் என்ற முறையில் மனமுவந்து வாழ்த்துகிறேன்..
உங்கள் வெற்றியில் எனது மகிழ்ச்சி என்பதே தமிழ்நாட்டில் வீசும் சுதந்திரக்காற்றுதான்... எந்த கட்சிகளின் பிடியில் சிக்கி இத்தனை வருடம் தவித்தோமோ அந்த பிடியில் இருந்து விலக்கி என்னையும் மக்களையும் இளைப்பாற வைத்தமைக்கு நன்றி.. 🙏 🙏 🙏
அதுவே எங்கள் நோக்கமுமாக இருந்தது என்பதே உண்மை.
மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி வருங்கால தலைமுறைக்கான அவசியங்களை உங்கள் ஆட்சி உருவாக்கித்தரும் என நம்புகிறேன்.. தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன்.