5 Years of Blacksheep🔥🥳
Thank You Each & Everyone for Constantly Supporting us on our Journey♥️
Blacksheep - எல்லாருக்கும்.. நல்லாருக்கும்🙏
#5YearsofBlacksheep#Blacksheeptamil#Blacksheep
Blacksheep's கவியாற்றுப்படை🔥
கவிப்பேரரசால் மகுடம் சூடப்போகும் கவிஞர் நீங்களாகவும் இருக்கலாம்..!! 20 வரிகளுக்கு மிகாமல் கவிப்பேரரசு வரியினை தலைப்பாக எடுத்து கவிதை எழுத வேண்டும்.
Send To : [email protected]
Last Date: 15.07.22
#BlacksheepsKaviyattruppadai#Vairamuthu