#mentalhealth#mentalillness
Hello everyone , hope some people remember me here , apparently I have been diagnosed with severe depression & ADHD so I am going to take a break from SM , hope everything gets better with time 💜
This is an appreciation tweet to Mr Matteru Enna Na for breaking the “yellow chairs” on a daily basis. Rescuing thousands from the delusional world. No lies, no propaganda just zoobear level of exposé mixed with humour. Keep it up buh. 👏 👏
இறந்துவிட்டார் என்று ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவர் #_ஜெயலலிதா.
இறந்த பின்னும் அவர் இயற்றிய சட்டங்கள் செல்லும் என்று சொல்ல வைத்தவர் எங்கள் தலைவர் #_கலைஞர்.
@theo_t7 Everyone has so many experience like this adhanala dhan matram nu sonapo I also expected something but past 3 months aa disappointing aa dhan iruku
விஜயை ஒழித்து கட்டுவது மிக சுலபம் .. நீங்க வேற ஒன்னும் பன்ன தேவயில்லை .. Social media பிம்பத்தை உடைத்தால் போதுமானது .. அதுக்கு என்ன பன்னனுமோ நிபுணர்களை வைத்து பன்னவும்-அரசியல், கொள்கை ரீதியா அடிக்க தேவயில்ல ஏன்னா அவனுக்கு எதுவும் கிடையாது
@arivalayam@DMKITwing@EPSTamilNadu
மிஸ்டர் பள்ளி கல்வி துறை @imrajmohan
9- ஒன்பது
90- தொண்ணூறு
900- தொள்ளாயிரம்
9000- ஒன்பதாயிரம்
ஆகையால்
9512-தொள்ளாயிரத்து ஐநூற்றி பன்னிரண்டு அல்ல ❌
9512- ஒன்பதாயிரத்து ஐநூற்றி பன்னிரண்டு ✅
நாளைக்கு #வீட்டு_பாடமாக 100 தடவை எழுதி கொண்டுவரவும்.