எந்த setback ம் இல்லாமல் குரோம்பேட்டை நாகப்பா நகரில் பொன்னப்பன் தெரு முனையில் இந்த G+4 commercial கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு commercial EB, water sewage services என அனைத்தும் வழங்கப்பட்டது.
செட் பேக் எங்கே? பார்க்கிங்க் ஏரியா எங்கே? ராம்ப் எங்கே வரும்.?எத்தனை அராஜகம் பாருங்கள். இது chennai high court pleader வீடாம், எனவே அவர்களுக்கு விதிவிலக்கு உண்டா? என்ன? தெரிவிக்கவும். சாதரண் ஜனங்களுக்கு தான் ரூல்ஸா?
எந்த setback ம் இல்லாமல் குரோம்பேட்டை நாகப்பா நகரில் பொன்னப்பன் தெரு முனையில் இந்த G+4 commercial கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு commercial EB, water sewage services என அனைத்தும் வழங்கப்பட்டது.
In this Issue SOLAR SPECIAL
* பில்டர்களுக்கு சோலார் பற்றிய விழிப்புணர்வு இல்லை.
* சோலார் Vs பொதுமக்கள்,. நடைமுறை தடைகள் என்ன ?
* சென்னை மேம்பாலங்கள் உண்மையிலேயே போக்குவரத்து நெரிசலைக் குறைக்கிறதா?
* ஆன்லைன் படிப்பால் அடிபட்டு போன பொறியியல் தரம்
* சுரங்கத்தில் ஒரு சுவாரசிய நகரம்