சென்னை செவிலியர்கள் போராட்டத்தில் குழந்தையை போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டு...
மாற்றம் என்று வாக்களித்த மக்களை என்ன சொல்வது என்று தெரியவில்லை...
முதல்வரே உங்கள் துறை தானே...
டேய் எச்ச @SavukkuOfficial இதுவும் சதி என்று சொல்லுவியா???
சென்னை செவிலியர்கள் போராட்டத்தில் குழந்தையை போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டு...
மாற்றம் என்று வாக்களித்த மக்களை என்ன சொல்வது என்று தெரியவில்லை...
முதல்வரே உங்கள் துறை தானே...
டேய் எச்ச @SavukkuOfficial இதுவும் சதி என்று சொல்லுவியா???
#அண்ணன்_சீர்,
#தாய்மாமன்_சீர் என்று வெட்கமே இல்லாமல் போலி "#அண்ணன்" வேடத்தில் உலா வரும் #விஜய் அவர்களே... 😂
தங்களின் வாழ்வாதாரத்திற்காக நியாயம் கேட்டு போராடும் செவிலியர்களை
அடித்து, துன்புறுத்தி, குண்டுக்கட்டாக கைது செய்வதுதான்
இந்த "அண்ணன்" நடத்தும் நாடக அரசியலா? 🤦♀️
இதுதான் நீங்கள் சொன்ன "மாற்றம்" என்றால்...
மாற்றமல்ல...
மக்களை ஏமாற்றும் மகா பித்தலாட்டம்! 😡
#வெல்லட்டும்_இரட்டைஇலை
நான்கே மாதத்தில் குறைந்த மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் அவர்களின் வருமான வரி கணக்கு.
அது எப்படி நான்கு வருட கணக்குகள் நான்கு மாதத்தில் குறையும்? இது அப்பட்டமான தேர்தல் விதிமீறல் இல்லையா?
@ECISVEEP@TNElectionsCEO இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
#Madurantakam #ByeElections
“இந்த துரோகத்தயும் அராஜகத்தையும் எந்தவொரு அரசும் செய்தது இல்லை.”
போராடிய செவிலியர்கள் பேச்சுவார்த்தை என அழைத்து செல்லப்பட்டு கைது
#SunNews | #Chennai | #MedicalWorkersProtest
கண்ட கண்ட நாயெல்லாம் எங்க இடத்தில் வந்து ஓட்டு கேக்காதே
தவெக தற்குறிகளை விரட்டி அடித்த மக்கள்
அத்து மீறி நுழைந்து ஓட்டு கேட்ட தவெகவினர்...!
நீ ஆளுங்கட்சியா இருந்தா என்ன வேணா பண்ணுவியா...?
ஓட ஓட விரட்டிய குடும்பம் குடும்பம்..!
எனக்கு இந்த பழைய விடியோவை பார்க்கும் போது.. சதுரங்க வேட்டை படத்துல வர டயலாக் தான் நியாபகம் வருது..
ஒருத்தனை ஏமாத்தணும்னா அவன்கிட்ட கருணை எதிர்பார்க்கக் கூடாது, அவன் ஆசையை தூண்டணும்..
எப்படி ஏமாத்திருக்கானுங்க பாருங்க 👌
நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அற வழியில் போராட்டம் நடத்திய செவிலியர்களை காவல்துறையை ஏவி குண்டு கட்டாக தூக்கிச் செல்லும் தற்குறி தவெக அரசு.....
போராடும் செவிலியர்கள் மீது அனைத்து அராஜகங்களையும் கையாண்டு வருகிறது ஆச்சரியக்குறி அரசின் காவல்துறை!
செவிலியர்கள் மன வேதனையோடு முதல்வர் நோக்கி கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் இருக்கிறது இந்த நடிக முதல்வரிடம்?
“உங்க அண்ணனா, தம்பியா” என்பதெல்லாம் வெறும் மேடைப் பேச்சு தானா @actorvijay ? இங்க இவ்வளவு இன்னலுக்கு ஆளாகி வரும் செவிலியர்கள் உங்களுக்கு அக்கா, தங்கைகள் இல்லையா?
உங்கள் உறவுகளை இப்படி தான் நடத்துவீர்களா?
#பொய்க்கால்_குதிரை_அரசு