@Selvakumar_IN@imkarjunsampath Today being Sunday, go to church mass, then to a mosque, then to a temple, and see where they are using Tamil for prayer
கரூர் மரணங்கள் தொடர்பான வழக்கில் ஆதவ் அர்ஜுனா ஒரு
Accused !
A2 வான ஆதவ் அர்ஜுனா வாய்ச்சவடால் எனும் பெயரில் வாய்க்கு வந்ததை எல்லாம் மேடையில் உளறிக் கொட்டுவது அபத்தம்!
பரப்புரை வாகனத்தை 50 மீட்டருக்கு முன்னால் காவல்துறையினர் நிறுத்தச் சொன்னபோது, அதனைக் கேட்க மறுத்து, கொழுப்பெடுத்து வாகனத்தை உள்ளே செலுத்தி நெரிசலை உருவாக்கிவிட்டு, இப்போது காவல்துறையினர்தான் காரணமெனக் கூறி, 41 பேர் மரணத்துக்கானத் தார்மீகப் பொறுப்பைத் தட்டிக் கழித்து, கட்டுக்கதையைக் கட்டவிழ்த்து விடுவது பச்சை அயோக்கியத்தனம்!
@MRDIVINE3797@idumbaikarthi Brother, கரூர் சம்பவத்தை பொருத்தவரை தவெக கட்சி மற்றும் ஆதரவாளர்கள் மிகுந்த நியாயமற்ற முறையில் நடந்து கொள்கிறீர்கள், காவல் துறை குரல் பதிவையும் வெளியிட்டுள்ளது, சிறிதளவாவது மனச்சான்றோடு நடந்து கொள்ளுங்கள்
@AgathyanThe5th Don't add shame to your pen name, கந்து வழிபாடு, கந்த, கந்தன் வழிபாடாக மாறியதே தவிர, சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் கந்தன் வரவில்லை. சமஸ்கிருத்தில் ஸ்கந்தன் என்றால் என்ன பொருள் என்றாவது தெரியுமா
@maharathi_10 Tulu remained majorly a spoken language and lost many of the native sounds of the reconstructed proto Dravidian, and it heavily uses Kannada, so I wonder whether Tuluvas can understand Tulus 2000 years ago!!
@maharathi_10 Firstly, Proto Dravidian is a reconstructed language not an existing one, secondly, Tamil is the closest to the reconstructed language , Third, Tulu is the one language that branched directly from the reconstructed language. Both Tulu and Tamil have remained highly conservative
@Dinakar_AP It is not oldest tamil document🤣 it was a convene of Tamil Scholars. The colonial historians named it as Sangam and it is being used commonly,whereas the original name used was கூடல்(koodal). Remove Sanskrit from Telugu, Tamil and see which is surviving🤣
கரூரில் நிகழ்ந்தது சதி என்றார்கள். இப்போது அதனைக் கொலை ஆக்கி, காவல்துறையினர் செய்த படுகொலை என நிறுவப் பார்க்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
அங்கு நடந்தது ஒரு கோர விபத்து. அதற்கு முதன்மைக்காரணம் விஜய்யும், தவெகவும். அதற்கு எந்தப் பொறுப்பினையும் ஏற்காது, தட்டிக்கழிக்க விதவிதமானக் கதைகள் சொல்லப்படுகிறது.
காவல்துறை கொலைசெய்தது என்றால், அன்றைக்கு விட்டுவிட்டு எதற்கு ஓடிப் போனீர்கள்? ஒரு மாதகாலம் வெளியே வராது ஏன் ஒளிந்துக் கிடந்தீர்கள்?
காவல்துறைதான் கொலை செய்தது என நீதிமன்றத்திலும், மத்தியப் புலனாய்வு விசாரணையிலும் ஏன் கூறவில்லை?
கரூர் இடைத்தேர்தலையொட்டி, புதுக்கதையைக் கட்டவிழ்த்து விடத் தொடங்கியிருக்கிறது கேடுகெட்ட தவெக.
@Mamdhata Half baked knowledge, try understanding how a language evolves, the 'க' sounds different based on the usage, we do not need a separate letter for the pronunciation.