@tae_cutae@AbisPOV_ டேய் அவன் ஒருதடவை violate பண்ணல.violate பண்ணுவதை பொழப்பா வச்சிருந்து தான் கம்பி எண்ணுனான்.license அதனால் தான் court cancel பண்ணிச்சு.நடுரோட்ல வீலிங் பண்ணான்.இதுக்கெல்லாம் முட்டு கொடுத்து அசிங்கபடாத🤧🤧🤦♂️
@HemaInba I don't like jason.but muniyammal told wrong statement. now she twisted words.vijay tv projects jason as a villain,TTF as a hero,jason should be walk out.if not his carrier close
@HemaInba ஆனால் hosting நல்லா இருந்துச்சா மேடம்.ஒரு order ஆ இல்லை. Orientation clarity of speech எதுவுமே இல்லை.talk back la சொன்னத நடிச்சிட்டு போயிட்டாங்க
@Rasigan_022@meramyakrishnan உண்மையாவே அவுங்க hosting நல்லா இருந்துச்சா யா.நல்லாவே இல்ல.bb team supports TTF bcoz of outside youtube followers. No question about TTF fight it's very wrong for society.if anyone have more followers,they will win means it's wrong example
@viruram@Mstomprem தவறான செயல் அதுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை.அவரும் மன்னிப்பு கேட்டு விட்டார்.ஆனால் முனியம்மா மன்னிப்ப ஏத்துக்க முடியாது னு நாடகம் போடுது.அப்படி பார்த்தா முனியம்மா துப்பும் போது அவினாஷ் மன்னிப்பை ஏற்று கொண்டார்
@devzz__@RenewedFrmToxic வினோத் பாபு லாம் நல்ல மனுசனா தான் தெரியுறார்.என்னோட கருத்து வெளியில் உள்ள ஆதரவை வைத்து டைட்டில் வின்னர் யை முடிவு பண்ணுவது எப்படி சரி.உள்ள யாரு சூப்பரா கேம் விளையாடுறாங்களோ அவர்களே டைட்டில் வெற்றி பெற தகுதியானவர்கள்.வெறும் ஆல்ரெடி இருக்கிற followers PR ஐ வச்சு ஜெயி���்பது வெற்றியா
@johnwick1092@nithishyaps எது முனியம்மா விளையாண்டது game ah bro.வாரம் முழுக்க சாப்பிட்ட ஐ தட்டி விட்டது,சாப்பா���்டு பொருட்களை தட்டி விட்டது.ஜேசன் பச்சோந்தி தனமான விளையாட்டு.அவன் lime light வேணும்னா யாரை வேணும்னாலும் அசிங்கபடுத்தி credit steal பண்ணுவான்.BLUE team thsi week nice co ordination hardwork unity.
@devzz__@RenewedFrmToxic 😂😂காந்தி நேரு வா 😂😂சுதந்திர போராட்ட தியாகி மும் இந்த rules ஐ மதிக்காதவனும் ஒன்னா??யார் traffic rules ஆ violate பண்ணாலும் தப்பு தான்.பணக்காரன் ஏழை லாம் இங்கு மேட்டர் இல்ல.he is wrong example of youngsters