i suffer all my life because of my mother.
i enjoyed brief years without living with her but major time of my life goes under her tantrums, psychological threats and fights.
“if you choose your ego over children why having both “
The complainant in the sexual harassment case against #TVK Karamadai union secretary claims that she had complained to Mettupalayam MLA much before the FIR was registered. MLA Sunil Anand tells others towards the end of the video that it is "not an important matter". @THChennai
Update: On November 3, Balakrishnan was transporting parcels and sacks of cardamom from the Devaram area in Theni district toward Madurai. Around 2:30, near the cremation ground in Valanthoor on the Usilampatti-Theni road, the container truck suddenly caught fire. Read the trail
The Best Part of Life Is That Somewhere, Somehow There's Always a Cat 🐱❤️Waiting to surprise you make you laugh or completely steal your heart Life Wouldn't Be the Same Without Them! 🐾✨
"Hello Sir Don't Touch Me.. I Am a Army Man.. எதுக்கு என் மெல கைய வைக்கிறீங்க? உங்க குடும்பத்துல ஒருத்தர் இறந்துருந்தா இப்படி தான் பண்ணுவீங்களா? சட்டத்தை கையில் எடுக்க யாரு உங்களுக்கு அதிகாரம் கொடுத்தா? இரவு 9 மணிக்கே வீட்டுக்கு விட சொல்லியும் அவரை விடாதது ஏன்? - மதுரை செக்காணூரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த டிரைவர் சட**மாக மீட்கப்பட்ட சம்பவம் - ஆவேசமாக காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்த உயி**ழந்தவரின் சகோதரர்..!
#Madurai | #Death | #PoliceStation | #Chekkanurani | #PolimerNews
என்கிட்ட நைட்டு பேசுனாரு, ”ரொம்ப பயமா இருக்கு, எல்லா பழியும் என் மேல போட பாக்குறாங்கனு சொன்னாரு”, பயப்படாதீங்க காலையில நான் அங்க வந்துறேன்னு சொன்ன… அதுக்குள்ள… இதுல எங்களுக்கு சந்தேகம் இருக்கு…. மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் நடந்தது என்ன? – உயிரிழந்தவர் தரப்பினர் கூறிய கூடுதல் தகவல்
#Madurai | #Death | #PoliceStation | #Chekkanurani | #PolimerNews
#JustNow || காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்.. - 5 மணி நேரத்திற்கும் மேலாக மதுரை மாவட்ட எஸ்.பி.தேவநாதன் விசாரணை!
#Police | #Madurai | #PolimerNews
காவல்நிலையத்திற்கு புகாரளிக்க வந்தவர் இறந்தது எப்படி?
தேனி தேவாரத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் (42) தான் ஏற்றி வந்த ஏலக்காய் மூட்டைகள் எரிந்து விட்டதாக மதுரை வாலாந்தூர் காவல் நிலையத்தில் 2.11.26 புகாரித்துள்ளார்.
#Madurai
"பாத்ரூம் மொத்தமே 6 அடி தான், இவரே 5 1\2 அடி இருப்பாரு.. அங்க எப்படி இந்த மாதிரி பண்ணிருப்பாரு?.. இதுலயே தெரியலயா?... சி.பி.சி.ஐ.டி. விசாரணை வேண்டாம், எங்களுக்கு சி.பி.ஐ விசாரணை தான் வேண்டும்".. மதுரை செக்காணூரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த டிரைவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – வழக்கறிஞரின் குற்றச்சாட்டுகள்
#Madurai | #Death | #PoliceStation | #Chekkanurani | #PolimerNews
இன்னும் சந்து இந்த கேள்விய தூக்கிட்டு வரலையே என்று நினைத்தேன்...எப்போ மக்கள் கொஞ்சம் அதிகமா சாமி கும்பிட்டா சந்துக்கு பொறுக்காது...
நான் 2015 இல் இருந்து சஷ்டி விரதம் இருக்கேன்...ஆனால் கடந்த சில வருடங்களாக தான் முருகன் அடிமை ஆகும் பாதையில் முருகன் என்னை கொண்டு செல்கிறான்
CBCID to investigate alleged death in custody reported at #Chekkanoorani police station in #Madurai district
#TamilNadu DGP Mahesh Kumar Aggarwal issues orders transferring the case to the #CBCID
It was alleged that a truck driver from #Theni District who was enquired by the police over missing cardamom bags found dead in the restroom of the police station
@tnpoliceoffl