இதுவரைக்கும் எந்த Director-க்கும் இல்லாத ஒரு Title Card🙌🥰, சொந்தமா சுயம்பா உருவெடுத்திருக்காரு #Sanjay ! 🔥❤️
இது உங்க நேரம்… வாழ்த்துக்கள் Sanjay! 🫶✨ #Sigma
ஒரு மனுஷன் ஒரு கோவத்தில் ஒரு ஆதங்கம் வெறுப்பில் spotல ஏதாவது பேசுவது செய்வது பாத்திருக்கேன்..
அது எப்டி calm ஆ..ஒரு ஆளை கூப்பிட்டு நின்னு பொறுமையா மறுநாள் வர wait பண்ணி ..அசிங்க படுத்துவது எல்லாம்...🙄🙄
Head to toe ..
vadivel is poisonous.