பேரன்பின் நிமித்தமாக முன்னால் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மதிப்பிற்குரிய ஐயா திரு. @mkstalin அவர்களை இன்று சந்தித்து எனது மரியாதையையும் பிரியத்தையும் பகிர்ந்துகொண்டேன். சந்திப்பின் போது உடனிருந்த தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான எனது அன்பிற்குரிய திரு. @Udhaystalin அவர்களுக்கு என் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டேன்.
சட்டமன்றத்தில் இன்று தரமான செய்கை 🔥
• கூவத்தூரை மிஞ்சிய கூத்து! 🤡
• "Change"-க்கு பின் நடந்த பெரிய "Exchange"?💰
• புஷ்பா பட பாணியில் ஒரு ஆட்சி! 🪵
• Sofa-வுக்கு பின்னால் போன CM! 😂
"Insta Reel ஆட்சியா இல்லாம, Real ஆட்சியை நடத்துங்க" என மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin கொடுத்த அட்வைஸ்... வேற லெவல் அடி! 👊💥
Once again a winning shot from nama ooru director @mari_selvaraj#Bison
வாழ்த்துக்கள் 🏆🏆🏆
2nd half and the last 45 mins portion, gripping performance from everyone!
@chiyaan will feel proud of #Dhruv’s performance for sure!
Amir’s dialogue in 2nd half for 1min - theatre went goosebumps!
After #Karnan again a benchmark film in your career :)
#Diwali - Collection for sure ✅
Our rating 4/5 💥💥💥
கரண்ட் கட் செய்கிறார்கள் என்று கதறும் விஜய்க்கு தக்க ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த நாகை மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திரு @Paribalan5@DMKITwing@TRBRajaa@OfficeOfTRBR
Director SU ArunKumar's heartfelt Apology video for keeping to wait in theatres since morning for #VeeraDheeraSooran ❤️
He mentioned that the shows are opening from today evening 🤝