The Most Underrated Skill in Professional Practice: Quoting Fees Without Hesitation
After years in practice, one skill still remains uncomfortable for many of us — quoting fees confidently and collecting them upfront. We discuss tax law, compliance updates, litigation strategy — but rarely pricing discipline. 👇🏼
hi @grok, based on your analysis, list 10 accounts in order that frequently visit my profile.
Don't mention the people, just @ username along with how many times a week they visit the profile!!
எதையும் உரிய நேரத்தில் செய்யுங்கள்;
சிலசமயம்
சற்று முன்னால் செய்தாலும் பிழையாகும்;
தாமதித்து பின்னால் செய்தாலும் பிழையாகும்!
- ம.சு.கு
https://t.co/LWlELfqD42
நீங்கள் கடுமையான உழைப்பாளியாக இல்லாவிட்டால்
எந்தவொரு பெரிய வெற்றியோசனையும்
உங்களுக்கு பயனற்றதே - ஏனெனில்
யோசனை எதுவானாலும் – வெற்றிக்கு
உங்களின் கடுமையான உழைப்பு மிகமிக அவசியம்….!
- ம.சு.கு
https://t.co/LWlELfqD42
நீங்கள் எவ்வளவு நேரம் செலவு செய்து
வேலையை முடித்தீர்கள் என்பது குறித்து
இந்த உலகம் கவலைப்படுவதே இல்லை;
நீங்கள் செய்ததை
தரமாக செய்து முடித்தீர்களா?
உரிய நேரத்தில் முடித்துக் கொடுத்தீர்களா?
என்று மட்டுமே உலகம் பார்க்கிறது!
- ம.சு.கு
https://t.co/LWlELfqD42
அறிவியல் அத்தியாவசியமாகிவிட்ட உலகில்
மக்கள் மத்தியில்,
அறிவைவிட தகவல்களே அதிகம் வலம்வருகிறது;
தகவல்கள் ஒருவரின் சிந்தனையில்
அறிவாக வளம்பெறும்வரை
அந்த தகவல்களால் யாதொரு பயனுமில்லை!
- ம.சு.கு
https://t.co/LWlELfqD42
உங்களைப் பற்றி மற்றவர்கள்
தாழ்வாக எண்ணிக்கொண்டிருந்தால்
அது உங்களுக்கு ஒரு வரமே – ஏனெனில்
அவர்களுக்கு உங்களிடம்
பெரிய எதிர்பார்ப்பு இருக்காது;
இப்போது நீங்கள் சாதிக்கும் ஒவ்வொன்றும்
அவர்களுக்கு ஆச்சர்யமானதே...!
- ம.சு.கு
https://t.co/LWlELfqD42
இன்றைய தினத்தை
திட்டமிட்ட செயல்களால்
பயனுடையதாக்கி வெற்றி காணுங்கள்;
நாளைய தினத்தைப் பற்றிய கவலை
இன்று வேண்டாம்;
நாளை பார்த்துக்கொள்ளலாம்;
இன்றைய செயல்கள் செவ்வனே நிறைவேறினால்
நாளைய செயல்களுக்கு நல்வழி தானாய் பிறக்கும்...!
- ம.சு.கு
https://t.co/LWlELfqD42
@palakkavalakkam ஆமாம், புதிய யோசனைகளுக்கு பொறுமை மிக அவசியம்.
அவை விதைக்கும் விதைகள் போல — வளர, வேரோட்டம் பிடிக்க, மற்றும் பழுத்து விளைய — சிறிது நேரம் தேவைப்படும்.
புதியதை முயற்சிக்கிறவர்கள், பொறுமையுடன் தொடர்ந்து செயல்பட்டால் தான் சாதனை உறுதி!
hi @grok, based on your analysis, list 10 accounts in order that frequently visit my profile.
Don't mention the people, just @ username along with how many times a week they visit the profile!!
@IncomeTaxIndia one of my client is NRI and doesn’t have Aadhar. PAN is deactivated due to PAN - Aadhar linking. Sent request letter to Jurisdictional AO for change the status as Active with necessary proof. Nothing happened for the last 3 months. Any solutions for this?