அறிவியலும் கலைமனமும் கலந்து நிறைந்தவர்; மாணவர் மனங்களில் இனித்து நிலைத்தவர் ஐயா அப்துல் கலாம். அவரின் நினைவு நாள் இன்று.
அந்தப் பெருந்தகையின் நினைவிடத்திலிருந்துதான் எனது அரசியல் பயணம் தொடங்கியது என்பதை நினைவுகூர்கிறேன்.
உயரங்களிலும் தாழ்வுகளிலும் எனக்குத் துணை நிற்பவை அவர்தம் சிந்தையும் சொற்களும். அவருடைய எண்ணங்களை ஈடேற்றும் வல்லமை நமக்கு வசப்படட்டும்.
‘இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன்' என்றும், 'இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன்' என்றும் இந்திய நாடாளுமன��றத்தில் இன்று தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு மாநிலங்களவை உறுப்பினராக எனது பயணத்தைத் தொடங்கினேன்.
இந்தத் தருணத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், அன்பிற்கினிய நண்பர் திரு. @mkstalin அவர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர், பிரியத்துக்குரிய இளவல் திரு. @Udhaystalin அவர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களுக்கும், மக்கள் நீதி மய்யம் உறவுகளுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் என் ஆருயிர் நண்பர் திரு. ஸ்டாலின் அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்பவிருக்கிற���ர் எனும் செய்தி பெருமகிழ்ச்சியைத் தருகிறது. அவருக்கு நல்ல உடல் நலமும், மகத்தான வெற்றிகளும் என்றென்றும் தொடர இந்நாளில் அவரை உளமார வாழ்த்துகிறேன்.
@maiamofficial
''உலகத்திலே மலை மீது அமைந்துள்ள மிகப்பெரிய முதல் முருகர் சிலை....'' ���ேலூரில் மலை மீது 92 அடியில் தத்ரூபமாக எழுந்து நின்று காட்சியளிக்கும் முருகனின் ட்ரோன் காட்சி...!
#Polimer | #Vellore | #God | #Murugan | #Mountain | #Temple
"நாங்க ஒற்றுமையா தான் இருக்கோம்.." மதுரை சித்திரை ���ிருவிழா.. மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இஸ்லாமியர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்…
#Madurai | #Temple | #ChithiraiThiruvila | #PolimerNews
#ShivFlix Celebrating Icons 👏 -
#179
👨🦰KS Ravikumar - இயக்குனர் / நடிகர்
என்னை பொறுத்தவரை Awardக்காக எடுக்கப்படும் படங்களை விட மக்களை மகிழ்விக்க எடுக்கப்படும் படங்களை நான் இன்னும் அதிகம் பாராட்டுவேன். அதில் ஒரு சில டைரக்டர்கள் ��ரு சில ஹிட் படங்கள் கொடுப்பார்கள். ஆனால் ஒரு சில டைரக்டர்களின் success graphஏ வேறு.!
அந்த வகையில் பல Industry/Super hit கொடுத்த இயக்குனர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இன்று அவரது படங்கள் சரியாக போகவில்லை என்றாலும் ஒரு காலத்தில் கே எஸ் ரவிக்குமார் டைரக்ஷனில் ஒரு படமாவது பண்ணி விடமாட்டோமா என்று ஏங்கிய ஹீரோக்கள் ஏராளம். அவரைப் பற்றிய ஒரு சிறு Thread தான் இது.
The street where legendary SP Balasubrahmanyam lived in Chennai has officially been renamed after the singer! From now on, Kamdar Nagar Main Road in Nungambakkam will officially be called SP Balasubrahmanyam Road. TN’s Deputy CM Udhaynidhi Stalin unveiled the newly named street.
”பெண்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்தும் சொல் கூட பாலியல் துன்புறுத்தல்தான்“ - சென்னை உயர்நீதிமன்றம்! https://t.co/9oeMoNjvJJ
#sexualharassment#MadrasHighCourt
இந்தத் தேசத்துக்கு விடுதலை கிடைத்த போது மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லை. ‘பஞ்சப் பராரிகளின் நாடு’ என இழிவு செய்யப்பட்ட நாம் பசியை வென்றதற்கு ஒரே காரணம் நமது விவசாயிகள்.
‘நாட்டுப்புறத்தான்’ தன் காட்டுக்குச் செல்வதால்தான் நம் வீட்டுக்குள் பசி இல்லை என்பதை உணர்வதும்; உழவர்களுக்கு ஒன்றென்றால் அவர்களுக்கு உ���ன் நிற்பதும்தான் நம் நன்றியைக் காட்டும் வழிகள்.
உழவரைப் போற்றுவதும், தாயைப் போற்றுவதும் வேறல்ல. உழவர் திருநாள் வாழ்த்துகள்.
வெற்றித் தமிழர் பேரவை
பெசன்ட் நகரில்
திருவள்ளுவர் திருநாள்
கொண்டாடியது
நானூறுக்கு மேற்பட்ட
தமிழன்பர்கள்
நெல்மூட்டையின்
நெல் மணிகளாய்
நெருங்கியிருந்தார்கள்
திருவள்ளுவர் மையங்களை
உலகமெங்கும் அமைப்பதாக
அறிவித்திருக்கும்
இந்தியப் பிரதமர்
நரேந்திரமோடிக்கு
நன்றி சொன்னேன்;
ஒரு வேண்டுகோளும் விடுத்தேன்.
"திருக்குறள் உலகப்பொதுமறை;
எல்லா மதத்துக்கும் பொதுவானது;
அதை
ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமே
சொந்தம் கொண்டாடுவதை
ஏற்றுக்கொள்ள முடியாது.
இது இந்தியப் பிரதமரின் கவனத்துக்கு என்றேன்
திருக்குறள் உரை
எழுதத் தொடங்கிவிட்டேன்.
சொல்லுக்குள் நுழை��்து
பொருளுக்குள் புகுந்து
அறிவுக்குள் விரிந்து
எழுதிக் கொண்டேயிருக்கிறேன்;
ஜூலையில் வெளியிட்டுவிடுவேன்"
என்று அறிவித்தேன்
நிறைவாக
திருவள்ளுவர் என்று
நான் ஓங்கி ஒலித்ததும்
கூட்டம் வாழ்க என்றது.
திருக்குறள் என்று
நான் ஓங்கி ஒலித்ததும்
கூட்டம் வெல்க என்றது
பறவைகள்
வழிமொழிந்ததாகவும்
திருவள்ளுவர் சிலை
புன்னகை பூத்ததாகவும்
எங்களுக்குத் தோன்றியது