@shanmugamchin10 காலம் முழுவதும் உங்க குடும்பத்திற்கு மட்டும் ஆட்சி அதிகாரம் வேண்டும் என்று கூச்சலிடுவது, அதுவும் சமத்துவம், சமூகநீதி என்று சொல்லி மக்களை ஏமாற்றுவது எல்லாம் ஒரு மனநோய்! வாழ்க வளமுடன் 🙏🏼
@shanmugamchin10@veera_ganesan நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், அந்தப் பையனுக்கு முட்டுக் கொடுக்க, தமிழக முதலமைச்சருக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்வதெல்லாம், நல்ல பழுத்த கொத்தடிமைகளால் மட்டுமே சாத்தியம். வாழ்த்துக்கள் 🙏🏼
தமிழக காவல்துறை அதிகாரிகளின் இந்த அத்துமீறிய செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்!
அப்பாவி இளைஞனை தாக்குவதும், சித்ரவதை செய்வதும் எந்த வகையில் நியாயம்? சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையே சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதை ஒருபோதும��� ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழக முதல்வர் @CMOTamilnadu @TVKVijayHQ அவர்கள் இதில் நேரடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட இளைஞனிடம் அவர்கள் பொது இடத்தில் மன்னிப்பு கேட்கவும் உத்தரவிட வேண்டும்.
காவல்துறையின் அதிகாரம் மக்களைப் பாதுகாப்பதற்கே - அச்சுறுத்துவதற்கோ, தாக்குவதற்கோ அல்ல!
#PoliceBrutality #TamilNadu