ஒருத்தன் லஞ்சம் வாங்கி வீடியோல ரெக்கார்ட் ஆகி மாட்டிருக்கான், இன்னொரு பக்கம் பழனில நிலம் பிரச்சனை, இன்னொரு பக்கம் லாக்கப்டெத்னு இவ்ளோ நடந்துருக்கு ...
அத பத்தி எப்போ பேசுவீங்க?
அது பிரச்சனை இல்லைங்க, ஏங்க திமுக வும் அதிமுகவும் எப்படிங்க கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தலாம். கேவலமா இருக்குங்க...
- யாத்திரி👇
Troy திரைப்படம் அப்படியே புராணக் கதை அல்ல, புராணக் கதைகளின் மாய சாகசங்களை நீக்கிவிட்டு யதார்த்த கதையாக வனையப்பட்டதால்தான் அது கலையாக உயிர்பெற்றது.
Troy திரைப்படத்தின் இறுதியில் அக்கிலிசை கொல்வதற்கு அவனது குதிகாலில்தான் அம்பை எய்வான் இளவரசன் பாரிஸ். இதற்கொரு புராண முன்கதை இருக்கிறது.
அக்கிலிஸின் தந்தை Peleus ஒரு மனித மன்னர். தாய் Thetis ஒரு சக்திவாய்ந்த கடல் தேவதை, இருவருக்கும் பிறந்ததால் அக்கிலிஸ் பாதி கடவுள் பாதி மனிதன்.
அகிலிஸ் பிறந்ததும் அவனது தாய்க்கு அசரீரி கேட்கிறது. "உன் மகன் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து நீண்ட காலம் உயிர்வாழலாம், அல்லது ட்ராய் போருக்குச் சென்று உலகப் புகழ்பெற்ற மாவீரனாக மாறி இளவயதிலேயே மரணமடையலாம்." மகன் மாவீரனாக மாறவேண்டும் அதே சமயம் மரணமடையவும் கூடாது. எனவே அவனுக்கு அழிவற்ற வாழ்வை தருவதற்கு வழி தேடுகிறாள்.
கிரேக்க புராணங்களின்படி, Styx என்பது உயிருள்ளோரின் உலகத்தையும், இறந்தவர்களின் பாதாள உலகத்தையும் பிரிக்கும் ஒரு ரகசிய நதி. இந்த நதியின் நீருக்கு மந்திர சக்திகள் உண்டு. இதில் மூழ்கி எழும் மனித உடல் இரும்பு போன்ற வலிமையைப் பெற்றுவிடும், எந்த ஒரு ஆயுதத்தாலும் அந்த உடலைக் காயப்படுத்த முடியாது.
தாய் Thetis அக்கிலிசை தூக்கிக்கொண்டு ரகசியமாக Styx நதிக்கு சென்று அவனை அதில் முக்கி எடுக்கிறாள், ஆனால் என்ன ஒன்று அவனது இடது குதிங்காலை பிடித்து தலைகீழாக முக்கி எடுக்கிறாள், இதனால் இடது குதிங்கால் மட்டும் நதிநீரில் நனையவில்லை. அவன் உடல் மொத்தமும் இரும்பு போன்ற வலிமையப் பெற்றாலும் இடது குதிங்கால் மட்டும் பலவீனமானதாக மாறிப் போய்விட்டது. இது நம் இதிகாச கதைகளைப் போலத்தான் ஒருவன் எத்தனை பெரும் வரத்தை பெற்றாலும் அதில் ஒரு பலவீனமும் சேர்ந்தே இருக்கும். அதைவைத்தே அவன் வீழ்த்தப்படுவான்.
புராணக் கதைகளில் அக்கிலிஸின் பலவீனமாக குதிகால் ரகசியத்தை அப்பல்லோ கடவுள் இளவரசன் பாரிஸிடம் கூறியதாக வரும். விஷம் தோய்த்த அம்பை குதிகாலில் எய்து அக்கிலிசை கொல்வான்.
Troy திரைப்படத்தில் தற்செயலாக அக்கிலிஸின் குதிகாலில் பாரிஸ் அம்பு எய்வது போலதான் காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குனர் Wolfgang Petersen. புராணங்களை யதார்த்தமாக்கும் இந்த வகைக்குப் பெயர் "Euhemerism" is the interpretation of myths as exaggerated accounts of real historical people and events.
"Achilles heel" என்ற பயன்பாடு இன்று ஒருவரின் பலவீனத்தைக் குறிக்கப் பயன்படுகிறது.
மருத்துவத்தில் "Achilles tendon" என்றால் நம் குதிகாலுக்கு பின்னுள்ள தசைநார்.
#troy
லாக்கப் மரணம் பற்றி வாய் திறக்காத உத்தமர்கள்..
1) Gpay சண்முகம்
2) Paytm பாண்டியன்
3) சோபாவளவன்
4) மை மீசை சைகோ
5) அரவை அல்வாமணி
6) மானங்கெட்ட தாக்கூர்
7) பச்சை பாவடை சங்கிகள்
8) சார்பட்டா blues
9) உலக உத்தமன் உண்ணாமலை..
இவனுங்க தான் மாற்றம் கொண்டு வரும் பொட்டு மாமாவுக்கு மரிக்கொழுந்து செண்ட் தெளிப்பவனுங்க..
ஒருத்தன் லஞ்சம் வாங்கி வீடியோல ரெக்கார்ட் ஆகி மாட்டிருக்கான், இன்னொரு பக்கம் பழனில நிலம் பிரச்சனை, இன்னொரு பக்கம் லாக்கப்டெத், பள்ளிக்கூடத்துல சக மாணவன் மேல கத்தி குத்துனு இவ்ளோ நடந்துருக்கு.. இதை பத்தி எப்போ பேசுவீங்க?
🐿️ ~ அது அனாவசியம். அண்ணா போட்டோஷூட் மட்டும் நடத்துனீங்கன்னா.. போட்டோவை அப்லோட் பண்ணி உள்ள வந்தா பவருடி அண்ணன் யாரு "தளபதி"ன்னு" ஸ்டேட்டஸ் போட்டுப்போம்!🔥
கே: நல்லாட்சி செய்தால் தமிழ்மக்கள் ஓட்டு போடுவார்களா?
ப: மாட்டார்கள்..ஆதாரம் 2001
கே: கொடூர ஆட்சி செய்து மக்களை கொன்றால் ஓட்டு போடுவார்களா?
ப: போடுவார்கள்.. ஆதாரம் 2016
கே: திறமையானவருக்கு மக்கள் ஓட்டு போடுவார்களா?
ப: மாட்டார்கள்...ஆதாரம் 1977
கே: கவர்ச்சியாக சிவப்பாக அழகாக இருந்துகொண்டு பொய்யென்றாலும் ஹீரோயிசம் செய்தால் மக்கள் ஓட்டு போடுவார்களா?
ப: போடுவார்கள் ஆதாரம் தேவையில்லை எனக் கருதுகிறேன்.
தமிழக அரசியல் வரலாற்று தரவுகளின் படி
திறமை+சேவை+தொண்டு+விசுவாசம் = 30%
கவர்ச்சி+ ஹீரோயிசம்+பொய்கள் =55%
மீதி 20%- விக்டிம்ப்ளே,அனுதாபம்,கண்ணீர்!
ஆதாரம் 1991ல் படு மோசமாக தோற்ற போதும் திமுக வாங்கிய வாக்குகள்.
#கதிர்_பதில்கள்
என் புருஷனை விட, விஜயதான் ரொம்ப பிடிக்கும்.
அக்கா, தங்கச்சியாவும் இருப்போம், அவருக்கு பொண்டாட்டியாவும் இருப்போம்,
இறந்து போன 41 பேரோட ஆன்மாவும் அவருக்குதான் சப்போர்ட் பண்ணும்,
எங்க விஜய்தான் என் புருஷன்.
~ ஏன்யா @arivalayam முக்கி முக்கி நீ திட்டங்கள் கொண்டு வந்ததுலாம் இவங்க வாழ்க்கையை மேம்படுத்தவா?!
அஜித்குமார் காவல் மரணத்தின்போது பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டார் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது "சாரி வேண்டாம் சார்.. எங்களுக்கு நீதி வேண்டும்" என விஜய் சொன்னார்.
இன்று 'ரீல்ஸ் வேண்டாம் எங்களுக்கு நீதி வேண்டும்' என மக்கள் கேட்கின்றனர்!
- திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் திரு. @iparanthamen அவர்கள்
ஆபாசப் படங்களைப் பார்ப்பது, எண்ணெய் உணவுகளை உட்கொள்வது, நாள் முழுவதும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பது, ஒவ்வொரு இரவும் தன்னை வருத்திக்கொள்வது என உங்களின் சிறந்த வடிவம் என்று எதுவும் இல்லை. நீங்கள் யாராக மாற வேண்டும் என்பது உங்களுக்கு ஏற்கெனவே தெரியும். அறிவதற்கும், செயல்படுவதற்கும் இடையிலான இடைவெளி மட்டுமே உங்கள் வழியில் தடையாக நிற்கிறது.
பிரதமர் மோடி புல்வாமாவில் உயிரிழந்த ராணுவ வீரர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதும்,
கரூரில் உயிரிழந்தவர்களை முதல்வர் விஜய் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதும்,
எந்த வகையில் வேறு வேறு?!
💥 கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் திரு விஜய் அவர்கள் மீது FIR போடாதாதது ஏன் ❓
அவரை கைது செய்தது ஏன் ❓ எனவும்
தவெக ஆட்சி அமைத்ததற்கு முக்கிய காரணம் இதுதான் என கேள்வி எழுப்பிய இளைஞருக்கு
தெளிவாக விளக்கம் கொடுத்த மருத்துவர் @DrHafeezDMKoffl அவர்கள் மற்றும்
@SuriyaKML அவர்கள் 🔥🔥
#மாற்றம்_ஏமாற்றம்