😌😌 அதிர்ந்து பேச மாட்டார்....
👕👖👔 ஆறேழு உடைகளுக்கு மேல் அணிந்து பார்த்ததில்லை ....
🕵🎅🏽👳🏾எந்த நபரையும், எதிர் கட்சியினரையும் மரியாதைக் குறைவாக பேசியதில்லை....
😊அளந்து பேசுவார்....😍உண்மையை மட்டுமே பேசுவார்....
🕵யார் மேல் ஊழல் குற்றச்சாட்டு வந்தாலும் உடன் நடவடிக்கை எடுத்தார்..
📷📹🎥ஊடகத்தை முக்கியமான காலக்கட்டங்களில் அழைத்து, அவர்களின் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்தார்..
⚙🔧🔭🔬💉🛍வேலை வாய்ப்புகளை உருவாக்கினார்....
🕵ஐடி, இடி, 🕵சிபிஐ அமைப்புகளை ஒரு நாளும் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக பயன் படுத்தவில்லை
💸எல்லோர் வருமானமும் 💴உயரும் வண்ணம் 💰பொருளாதாரத்தை மேம் படுத்தினார்..
👪👨👩👧👩👩👧👨👨👧👦வறுமைக்கு கோட்டிலிருந்து பல கோடி மக்களை மீட்டு ⚔⛓⚒🛠🔩🔧கிராம்ப்புற வேலை வாய்ப்பை அதிகரித்தார்.....
😇😇😇😇எல்லா அமைச்சர்களுக்கும் அவரவர் துறையில் பூரண சுதந்திரம் கொடுத்தார்..
🏤நீதிமன்றங்களை மதித்தார்....👼நீதி அரசர்களின் கண்டணங்களுக்கு பயந்தார்...
🇵🇰பாக்கிஸ்தான் மற்றும் 🇨🇳சீனாவுடன் கண்டிப்புடன் கூடிய சுமுகமான உறவை வளர்த்தார்.
🛫தேவையில்லாத ✈️வெளி நாட்டுப் பயணங்களை முற்றிலும் தவிர்த்தார் ...
👨👩🏻👴🏼உலகத் தலைவர்கள் அடிக்கடி இவரை தொடர்பு கொண்டு பொருளாதார ஆலோசனை பெற்றனர்..
♓️🏳🏴பிற கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில முதல்வர்களை, ஒரு நாளும் அலட்சியம் செய்ததில்லை....
👹👿பழி வாங்கும் குணமின்றி🤖...மன்னித்து 😇 பெருந்தன்மை பேணினார்..
🕉☪✝🛐மத விஷயங்களில் அரசின் 🚯தேவையில்லாத தலையீடுகளை உறுதி செய்தார்...
🤓🤗🤔எதிர்க்கட்சித் தலைவர்களை ஏளனம் செய்யாமல், சுமுகமான உறவு பேணினார்..
🙏🙏🙏🙏இந்த நல்ல மனுஷனை நாம் 🙌💪👊படுத்தின பாட்டுக்கு இப்போ இந்த 🌏தேசமே 🕴தெருவுல நிக்குதே ......😭🤒🤕😴😷
தி.மு.க ஆட்சியில் நடந்தால் அது சட்டம் ஒழுங்கு Out of Control...
த.வெ.க ஆட்சியில் நடந்தால் அந்த கட்சியின் பெயரே வராது - அதுவும் இது சட்டம் ஒழுங்கு Out of Control அல்ல.. சின்னச் சின்ன தகராறுகள் தான்..
இந்தப் பிழைப்பிற்கு பெயர் என்ன அட த்தூ
@JuniorVikatan ?
நேத்து அந்த reels minister பேசும்போது பட்டாசு தொழிற்சாலைல விஜய் 2005லயே போய் உக்காந்து அந்த தொழிலாளிகளிடம் பேசினார் என்று பேசி ஒரு போட்டோவையும் காண்பித்தார்.. அந்த போட்டோ சிவகாசி பட ப்ரமோஷனுக்கு எடுக்கப்பட்ட படம்...
அந்த அம்மாக்கு ஓட்டு போட்டவங்கள்ளாம் கைய அடுப்புல வச்சி கறுக்கீருங்க..
விஜய் கூலிங்கிளாஸை பாட்டிக்கு அன்பளிப்பா தந்துட்டாரு..
சரி அதவச்சுக்கிட்டு அந்த பாட்டி அடுப்பு எரிச்சு சோறு தின்க போகுதா..
ஏன்டா இந்த வெட்டி விளம்பரம்.. 😡
தலைவனுக்கு என்ன செய்யனும் எதை செய்தா மக்கள் நலமுடன் வாழ்வார்கள் என்று சிந்தனை வேண்டும் அவனே தலைவன்..
அவரே எம்மான் கலைஞர் ❤️
எம்ஜிஆர் போல் ஆக வேண்டும் என்பார்கள் ஆனால் யாரும் கலைஞர் போல் ஆகவேண்டும் என சொல்வதில்லை ஏன்?
எம்ஜிஆர் ஆக வேண்டும் என்றால் ஒரு பாட்டியை கட்டிப்பிடித்து போட்டோ எடுத்து அதை வைத்து வியாபாரம் பார்த்தால் போதும்.
ஆனால் கலைஞர் என்றால் உழைக்க வேண்டும். அந்த பாட்டிக்கு கண்ணொளி திட்டம் தொடங்கி காப்பீட்டு திட்டம் வரை யோசித்து அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும்.
போட்டோ சூட்டுக்கு போன விஜய்கிட்ட வாழ்வாதார சிக்கல் குறித்து கோரிக்கை வச்சுருக்காங்க மக்கள்…
மண்டய மண்டய ஆட்டிட்டு, சேலையை கையில கொடுத்து “ஏதோ ஒன்னு பண்ணி சாப்டுக்கோங்க”னு சொல்லிட்டு கிளம்பிட்டாப்ளயாம்…
வெள்ளந்தியா அந்தம்மா போட்டு உடைச்சுட்டாங்க…🫡
முழுசா 3 மாசம் ஆச்சு,
பாட்டிலுக்கு 10 ரூபாயும் தடுக்கல,
சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு சந்தி சிரிக்கிது,
தூய்மை பணியாளர்கள் பிரச்சினையவும் சரி பண்ணல,
ஏதாவது கேட்டா திமுக - அதிமுக கூட்டணின்னு சொல்லிட்டு ஓடிர்றே,
இன்னும் எத்தனை நாளுக்குதான் இதை வச்சே சமாளிப்பே?!