"வடக்கன்ஸ்" என்று கூறியவர்களே இன்று NEET-க்கு எதிராக போராடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பலர் திரைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
மீண்டும் அதே தவறை செய்ய வேண்டாம். #DMKfail
உண்மையான மாணவர்கள் இன்னும் #BANNEET-ஐ எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இப்போது தமிழ்நாட்டில் நடைபெறும் போராட்டத்தைப் பார்த்தால், அது மாணவர் போராட்டமாக இல்லாமல் DMK, NTK, ADMK ஆகியவற்றின் அரசியல் கதையாகவே தெரிகிறது.
தமிழ்நாட்டு மக்களும் மாணவர்களும் எப்போது, எதற்காக களத்தில் இறங்க வேண்டும் என்பது அவர்களுக்கே தெரியும்.
We are not ₹200 people #dmk
#ntk
Last & Final:
CJP தலைவர் கூறியதுபோல், Jantar Mantar-ல் நடைபெறும் போராட்டத்தையே நாங்கள் ஆதரிக்கிறோம். வேறு எந்த இடத்திலும் போராட்டம் நடத்த வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. CJP தலைவர் இன்று வீடியோவில் இதை கூறினார்.
நீங்கள் எந்தக் கதையை உருவாக்கினாலும், அது நிலைத்து நிற்காது. #dmk
#DMKfail #NTK #ADMK
தமிழக வெற்றிக்கழகம் இதற்கு சட்டபூர்வமாக எப்படி நடவடிக்கை எடுத்து நீட் விவகாரங்களில் முடிவு எடுக்க வேண்டுமோ அதை எடுக்கும் #tvk #BANNEET #tvkvijayhq #cmotamilnadu
#DMKFAIL #TVK #NTK #BANNEET
தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதலாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நீட் தேர்வு நடைமுறைபப்டுத்தப்பட்டது முதலே அதன் மீதான நம்பகத் தன்மை குறைவது மட்டுமல்லாமல், மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தங்களின் எதிர்காலக் கனவு மிகப்பெரிய கேள்விக்குறியாவதும் தொடர்கிறது.
நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை. எனவே ஒன்றிய அரசு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
BROTHERS & SISTERS ❤️
My question is simple...
1️⃣ இதுக்கு முன்னாடி, *"Secret இருக்கு... 5 years wait பண்ணுங்க"*ன்னு சொல்லிட்டு போகச் சொல்றீங்களா?
2️⃣ இல்ல, செங்கலை கையில் எடுத்து காட்டி vote வாங்கிட்டு, அதைப் பற்றி பேசாம இருக்கச் சொல்றீங்களா?
எங்கள் எதிர்பார்ப்பு (Youngsters & CJP):
✅ Education Minister should take responsibility / resign.
✅ NEET-ஆல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ₹1 Crore compensation வழங்க வேண்டும்.
✅ அமைச்சர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
OUR STAND
#BANNEET
தமிழ்நாட்டில் NEET-க்கு எதிராக சட்டரீதியாக என்ன செய்ய முடியுமோ, அதை முழுமையாக செய்ய வேண்டும். வெறும் வார்த்தைகள் அல்ல, legal process மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அரசியல் narrative-களை மட்டும் நம்பி, "Vijay Anna எதுவும் பேசல" என்று கூறுவது சரியான அணுகுமுறை அல்ல என்று நான் நினைக்கிறேன்.
Think. Analyze. Then Decide. ❤️
#BANNEET #TamilNadu #StudentsFirst #TVKVijayHQ #TVKGovt #cjp #cpi #sfi
@mkstalin@Udhaystalin sir anthea sengal yaduthutu vanthinghala & NEET raghasiyam iruku nu vera sonninghea but 5 years no use sir very disapointed...............
@TVKPartyHQ 🫡LAST END 💥🔥
@mkstalin@Udhaystalin sir anthea sengal yaduthutu vanthinghala & NEET raghasiyam iruku nu vera sonninghea but 5 years no use sir very disapointed...............
@TVKPartyHQ 🫡LAST END 💥🔥
நீட் தேர்வுக் குளறுபடிகளை மட்டும் எதிர்க்கவில்லை. நீட் தேர்வு என்பது அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு. ஓட்டுக்காக நீட்டை நாங்களே நீக்குவோம் என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியல் வேலையில் தவெக ஒருபோதும் ஈடுபடாது.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை நம் வெற்றித் தலைவர் அவர்கள் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறார்.
மற்றவர் உழைப்புக்கும் மற்றவர் சிந்தனைக்கும் மற்றவர் போராட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் அரசியல் அறமற்ற வேலையைச் செய்பவர்கள், தவெக மீது சேறு வாரி இறைப்பதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இதை மீறியும், தொடர்ந்து அவதூறு பரப்பினால், அவதூறு கழகத்தின் பழைய அரசியல் மோசடி வரலாறுகளை உலகமே தோண்டி எடுத்து அம்பலப்படுத்தும் சூழல் உருவாகும். அது அவதூறு கழக அரசியலுக்கு முடிவுரை எழுதுவதாகவும் அமையும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிட வேண்டாம்.