@Valviloree@deeptvk@kuruvibala That cheran academy guy is also muslim. So better not to trust that his real name is saravanan. Might be a setting between the two
நேத்து ஒரு டாம் க்ரூஸ் படம் ஒன்னு பார்த்தேன். பழைய படம் தான்.
அது முழுக்க பிட்டு படம் தான். அமெரிக்காவையும் உலகத்தையும் காப்பாத்தற ஹீரோ வை பார்த்த நான் இந்த படத்தில் நடிச்சது பார்த்து அதிர்ச்சி தான்..
கணவன் மனைவிக்கு இடையில் ஒரு சிக்கலை சொல்வது தான். ஆனால் அதை எதுக்கு பிட்டு படமாக எடுத்து வச்சாங்க என்ற�� தெரியல... ரெண்டு பேரும் கஞ்சா அடிச்சு வாக்குவாதம் பண்ணுவாங்க..
படம் பேர் எல்லாம் சொல்ல மாட்டேன்.. வாயை மூடி பேசவும் என்ற clue வேணா கொடுக்கலாம்..