As a doctor, I’ll tell you that bringing a newborn to a loud, crowded public ceremony is a medical NO !
As a political observer, a postpartum MLA who couldn’t skip this event is exactly who #Singapenn was meant to protect.
As a human being, using your days-old infant as a political prop for optics is not motherhood. It’s branding.
The scheme’s irony delivered itself.
@CMOTamilnadu@TVKVijayHQ
விஜய் ஆட்சியில் விஜய் கட்சிக்காரர்களால் எத்தகைய குற்றச் செயல்கள் நடக்கின்றன என்பதற்கு ஒரு உதாரணம் ஸ்ரீவைகுண்டம் சம்பவம். உண்மையான குற்றவாளி யார் என்று பாதிக்கப்பட்ட பெண்ணே சொல்கிறார். ஆனால் அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் விஜய் எடுக்கவில்லை.
இதை வைத்துப் பார்க்கும் போது, ‘சிங்கப் பெண் படை’ என்பதே கண்துடைப்பு படையாகத் தான் இருக்கப்போகிறது.
#முரசொலி
Dear Friends, @galattadotcom has replied to our legal notice today and informed us officially that they have removed the offending content. TVK MLA Mrs. M.R. Pallavi made baseless and false accusations against DMK cadres, that they were responsible for the power cuts.
We will proceed further.
புதிய வாகனங்கள் இல்லை
புதிய நிதி ஒதுக்கீடு இல்லை!
அனைத்து திட்டங்களுக்கும் "ஸ்டிக்கர்" ஒட்டி "ரில்ஸ்" போட்டு ஆட்சி நடத்துகிறார் #Sofamodel CM @TVKVijayHQ
Finally @DMKITwing become active and started responding/rebutting on the fake newses spread by #TVK
👏👏👏
Good work @TRBRajaa
Let this momentum kept ongoing and maintain "quicker responses" whenever a fake news pops up
Engage well knowledged team to support IT guys to create memes with facts
Spread to all social media platforms with crispy catchy messages
3 மாதம் கூட இந்த ஆட்சி நீடிக்காதுன்னு ஸ்டாலின் பேசல. ஆறு மாசம் விமர்சிக்க மாட்டோம்னு சொன்னேன். ஆன போற போக்க பார்த்தா மூணு மாசம் கூட விமர்சிக்காம இருக்க முடியாது போலயேன்னு சொன்னார்.
நீ ஆதவிடம் எவ்வளவு வாங்கினாய் ன்னு சொல்லு?
@salma_poet@KanimozhiDMK@ThamizhachiTh@arivalayam@DMKITwing@Udhaystalin@U2Brutus_off
க்ரேஸ் பானுவை யாரும் பயன்படுத்தவில்லை. பானுதான் திமுகாவை பயன்படுத்திக்கொண்டது. நான் பலமுறை எழுதியுள்ளேன். பானு ஒரு அதிதீவிர திராவிட வெறுப்பாளர். திருநர் மத்தியில் திமுக குறித்த அதிருப்தியை பல வருடமாக விதைத்து வருகிறார். மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் “திமுகாவும், பாஜகவும் ஒன்னு தான்” ந்னு தொடர்ச்சியா பேசிட்டுதான் இருக்கு. சில வருடங்களுக்கு முன்பு நீலம் பண்பாடு ஒருங்கிணைந்த நிகழ்வில் கூட தன் திமுக வெறுப்பை கக்கியிருக்கும்.
ஆனாலும் பாம்பிற்குதான் பால் வார்ப்போம் என்று உறுதியாக நின்றால், ஒன்னும் சொல்லுரதுக்கில்ல.
Hyundai யை காரணம் காட்டி தான் அவன் ஆந்திரா போயிருக்கான். இந்த Hyundai கம்பெனி விசிட் தான் இப்ப அமைச்சர் கீர்த்தனா பண்ணியிருக்காங்க. இந்த Hyundai கப்பல் கட்டும் தளத்தை கொண்டு வந்தது அண்ணன் @TRBRajaa
அவங்க கேட்கும் சலுகைகளை தவெக அரசு ஏற்படுத்தி கொடுத்தால் அந்த கம்பெனி திரும்ப தமிழ்நாட்டுக்கு வரும். செய்வீர்களா?
ஒரே ஒப்பந்தத்தையே எத்தனை தடவ திரும்ப திரும்ப போடுவீங்க.
ஹூன்டாய் நிறுவனம் கப்பல் கட்டும் தளம் அமைக்க, தமிழ்நாடு அரசோடு ஒப்பந்தம் போட்டது டிசம்பர் 2025 - திமுக ஆட்சியில்.
இந்த Reel ஆட்சியில், அரசு, முதலமைச்சர், அமைச்சர்கள் யார்கிட்ட இருந்தும் official statement வராது. ஆனா Fake News, Sticker News எல்லாம் தினசரி வரும்.
ஆதரத்தோட அம்பலப்படுத்துனா, நாங்களா சொன்னோம் அப்டின்னு தப்பிக்கிறது. கூச்சமே இல்லாத த.வெ.க.
திருநர் திருத்தச் சட்டம் மூலம் திருநர் உரிமையை பறிக்கும் பாஜக துரோகி அல்ல
திருநர் நல வாரியம் அமைத்தது முதல் விடியல் பயணம் வரை திருநர் நலன் சார்ந்து இயங்கும் கழகம் தான் துரோகி
இது எதற்கும் வாய்திறக்காத 8 உள்ள ஒன்னு சேர்த்து னு பாடுனவன் மீட்பர்
Shame @thirunangai disGRACE Banu !