@polimernews Button போடணும் சொல்லறது தான் வேலையா என்ன?
இன் பண்ணி தான் நடக்க வேண்டும் போல.
எங்க இதே போல பெண்கள் கிட்ட ஒழுங்கா டிரஸ் பண்ணி வாங்க சொல்ல சொல்லுங்க பார்ப்போம்.
அது என்ன ஒருமையில் பேசுறது?
சீன் போடுறது தா வேலை போல.
அவன் சட்டை பட்டன் போட வேண்டும் சொல்ல இந்த அம்மா யாரு?