பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் மரியாதைக்குரிய அண்ணன் திரு வேலூர் இப்ராஹிம் அவர்கள் இன்று கடலூர் வருகை தந்த பொழுது!
என்றும் பாரதப் பணியில்,
பிரவீன் குமார் ,
தலைவர்,
கடலூர் மாநகரம்(கிழக்கு)
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் அண்ணன் திரு அமர் பிரசாத் ரெட்டி அவர்களுக்கு கடலூர் கிழக்கு மாநகரத்தின் சார்பாக மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் பாரதப் பணியில்,
பிரவீன் குமார் G,
தலைவர்,
கடலூர் மாநகரம்(கிழக்கு) in
கடலூர் வில்வ நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் திருமதி கீதா வெற்றிவேல் அவர்களுக்கு தையல் கடை ஆரம்பிக BJP சார்பாக வங்கி மேலாளரிடம் பேசி கடன் பெற்றுத் தரப்பட்டது.
கடன் தொகை:2,02,875
மானியம்:50,000
என்றும் பாரதப் பணியில்,
பிரவீன் குமார் G,
தலைவர்,
கடலூர் மாநகரம்(கி)
Thiru @mkstalin, you said yesterday that you are “Out of Control”, but in reality, you are “Out of Contact” with the people of TN, and they continue to suffer the wrath of your governance!
திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, @BJP4Tamilnadu சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். தொடைநடுங்கி திமுக அரசு, @BJP4Tamilnadu மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான, அக்கா திருமதி @DrTamilisai4BJP, மாநிலச் செயலாளர் சகோதரர் திரு @VinojBJP மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.
பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள்.
ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது?
தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?
கடலூர் மாவட்டம் லால்பேட்டையில், இரண்டு நாட்களுக்கு முன்னர், திமுகவின் கூட்டணிக் கட்சியான மனித நேய மக்கள் கட்சி, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் உருவப் படத்தை எரித்தது. மூன்று நாட்கள் ஆகியும், திமுக அரசின் காவல்துறை, இந்த தேசவிரோதச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை.
இன்றைய தினம், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, @BJP4Tamilnadu கடலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. அக்னி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில், போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாரதப் பிரதமரின் உருவப் படத்தை எரித்தவர்களைக் கைது செய்யாமல், நடவடிக்கை எடுக்கக் கோரிய பாஜகவினரைக் கைது செய்யும் திமுக அரசின் அராஜகப் போக்கிற்கு, வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக கைது செய்யப்பட்டுள்ள பாஜகவினரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
The people of Tamil Nadu are making their voices heard!
They see the development politics of our Hon PM Thiru @narendramodi avl on one side and the other, the draconian rule of the DMK Govt, which has pushed TN into an era of darkness.
Come 2026, their resounding mandate will usher in change, unseating you, Thiru @mkstalin!
#GetOutStalin
The people of Tamil Nadu are making their voices heard!
They see the development politics of our Hon PM Thiru @narendramodi avl on one side and the other, the draconian rule of the DMK Govt, which has pushed TN into an era of darkness.
Come 2026, their resounding mandate will usher in change, unseating you, Thiru @mkstalin!
#GetOutStalin
மாதம் ஆயிரம் ரூபாய், சிலிண்டருக்கு மானியம், பழைய ஓய்வூதிய திட்டம், பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்குலைவு எங்கும் போதை பொருள் மற்றும்்இது போன்ற நிறைவேற்றாத ண்ணற்ற வாக்குறுதிகளை பற்றி மக்கள் கேட்கிறார்களே.. #GetOutStalin