நீயா நானா வில் தமிழ் கணவர்கள் Vs வேறு மொழி பேசும் மனைவிகள் நிகழ்ச்சி. கோபி ஒரு கேள்வி கேட்கிறார். தமிழ் நாட்டில் உங்களுக்கு பிடித்தது எது ? ஒரு வட இந்திய பெண் சொல்கிறார் தமிழகத்தின் கல்வி முறை.
இங்க பூ கட்டுற அம்மா கூட தம் புள்ளைய எப்படியாவது படிக்க வச்சிட முடியுது.
# தமிழ்நாடு
கடந்த வாரம் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் மருத்துவம் அல்லாத அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் முறையில் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உடனே தமிழக அரசு தலையிட்டு உரிய முடிவு எடுத்து எங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
அண்ணா பல்கலைகழகத்தின் அறிவிப்பு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.।
என்னுடைய சக நண்பர்கள் அநேகருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இந்நிலையில் அரசின் அறிவிப்பை மீறி முதுகலை மாணவர்களுக்கு நேரடித்தேர்வு நடத்துவது அவசியமா?.
@KPonmudiMLA@Subramanian_ma@V_Senthilbalaji@mkstalin
அண்ணா பல்கலைகழகத்தின் அறிவிப்பால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது?.
என்னுடைய சக நண்பர்கள் பலருக்கே கொரொனா தொற்று உறுதி ஆகி உள்ளது இந்நிலையில் அரசின் அறிவிப்பை மீறி முதுகலை மாணவர்களுக்கு நேரடித்தேர்வு அவசியமா?
@KPonmudiMLA@Subramanian_ma@V_Senthilbalaji@mkstalin