@ARMTNPSC 😭😭😭😭😭😭😭😭😭#worsttnpsc😡 Aspirants oda vayitherichalum sabamum satyama ungala summa vidathu.....sslc standard nu potutu degree level la padichavan kooda answer panna mudyatha madri ketutrukinga..UPSC ah vida neega yena periya board ah ? Tamil students ah savadikringle?
இதனால் அதிக காலிப்பணியிடங்களுக்குப் போட்டித் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாட்டு இளைஞர்கள் எதிர்பார்த்த நிலையில், இரண்டாண்டு கொரோனா இடைவெளிக்குப் பிறகு 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் வெறும் 10000 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்ற அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் : ஆண்டுக்கு ஒரு லட்சம் அரசு பணி வழங்க வேண்டும்!
தமிழ்நாடு அரசு, அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் நடத்தி அரசுத்துறைகளில் காலியாக உள்ளப் பணியிடங்களை ஒவ்வொரு ஆண்டும் நிரப்பி வருகிறது.
#TNPSC தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் #Group_4 நான்காம் வகை பணிகளில் 10,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடைபெற்று முடிவுகள் வெளியாகி, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துள்ளது.
வழக்கமாக ஆண்டுதோறும் 10,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகும். ஆனால்,கடந்த மூன்றாண்டுகள் அறிவிப்பே இல்லாத நிலையில் 30,000
பேருக்கான வாய்ப்புப்
பறிபோயுள்ளது. இச்சூழலில், தற்போதைய அறிவிப்பு போட்டித் தேர்வு எழுதும் வேலை தேடுநர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு மேலும் 10,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பை அளிக்கும் வகையில் கூடுதலாக அறிவிப்பு செய்யுமாறு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
@CMOTamilnadu@mkstalin@JobsTnpsc
2022ம் ஆண்டு தொகுதி -4க்காக நடைபெற்ற TNPSC தேர்விலிருந்தே சுமார் 20 ஆயிரம் தகுதி பெற்ற தேர்வாளர்களையாவது தேர்ந்தெடுத்து அனைவருக்கும் கலந்தாய்வை நடத்தி, அரசு துறைகளில் காலியாக உள்ள 20000 பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
#EdappadiPalanisamy #TNPSC #TNGovt #GalattaNews
#NewsUpdate | அரசு துறைகளில் காலியாக உள்ள 20,000 பணியிடங்களையாவது உடனே நிரப்ப வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
@EPSTamilNadu | #TNPSC
இளைஞரின் நலனில் அக்கறை உள்ள அரசு தேர்வர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று நடத்து முடித்த GROUP 4(2022) கான காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டி கேட்டு கொள்கிறேன்.நிங்கள் உயர்த்த போகும் ஒவ்வொரு பணியிடங்களும் அந்த தலைமுறையை வாழவைக்கும்.🙏நன்றி
@TThenarasu#IncreaseTnpscGroup4Vacancy