Tomorrow at Sri Parasakthi College for Women, Courtalam!
A workshop by @voiceofTenkasi in pursuit of building tomorrow’s women leaders and hi-tech workforce!
@svembu
Q.10 of #Kelvi100 to @mkstalin :
நியாய விலை கடைகளில் நாட்டுச்சக்கரையும், வெல்லமும் வினியோகிக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி எண்.68 கூறினீர்களே எப்போது விநியோகம் செய்ய போகிறீர்கள்..?
“தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.”
நாட்டு மக்களின் தேவைக்குக் குறையாத விளைபொருளும், தகுதியுடைய சான்றோர்களும், தாழ்வில்லாத செல்வத்தை உடையவரும் ஒன்று சேர்ந்திருப்பதே, நல்ல நாடாகும் எனும் ��ொருள் கொண்ட “#திருக்குறளை” மேற்கோள் காட்டி பேசினார் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்கள்.
Thiru Karunanidhi, an elderly gentleman, asked the DMK Minister, Thiru @ptrmadurai, a pointed question as to why the State Government of TN is against implementing the 3 language policy.
Instead of answering, he was bullied by the DMK Minister & was pushed out of the hall for exposing the flawed policies of the TN Government that have deprived children studying in govt schools of learning a third language.