சாத்தான்குளம் படுகொலை: விடியப்போகும் தீர்ப்பு! ⚖️
ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கில் நீதிமன்றம் வெளிப்படுத்திய அதிர்ச்சி உண்மைகள்:
பயிற்சி இலக்குகள்: காவல்துறையினர் தங்கள் 'அடிக்கும் திறமையை' சோதித்துப் பார்க்கும் கருவியாகவே தந்தையையும் மகனையும் பயன்படுத்தியுள்ளனர்.
7 மணிநேர சித்திரவதை: இடைவிடாத கொடூரம். ஜெயராஜிற்கு 17 காயங்கள், பென்னிக்ஸிற்கு 13 காயங்கள்.
மனிதாபிமானமற்ற உச்சம்: தரையில் சிந்திய தங்கள் சொந்த ரத்தத்தை, தங்கள் துணிகளாலேயே துடைக்க வற்புறுத்தப்பட்டனர். துணி நனைந்தால் வேறு துணியை மாற்றி மீண்டும் துடைக்கச் சொல்லி சித்திரவதை.
இன்று நீதிபதி முத்துகுமரன் அவர்கள் அந்த 9 அதிகாரிகளுக்கான தண்டனையை அறிவிக்கிறார்.
"அதிகாரத்திற்கு எல்லையே இல்லை என நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இந்தத் தீர்ப்பு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்." – பெர்சிஸ் (பென்னிக்ஸின் சகோதரி).
ஒரு மனித உயிரின் மதிப்பு என்ன என்பதை இந்தியா இன்று அறியும்.
#JusticeForJayarajAndBennix #Sathankulam #CustodialDeath #TamilNadu #HumanRights
விஜய் மல்லையாவின் 14 ஆயிரம் கோடி சொத்துக்கள் அட்டாச் செய்யப்பட்டது என்றார் நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில்
ஆனால் விஜய் மல்லையா 6203 கோடியே 35 லட்சத்து3879 ரூபாய் 42 பைசா மட்டுமே வசூலிக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக ரெக்கவரி சர்டிபிகேடோடு சொல்கிறார்
இதில் 9000 கோடி எங்கிருந்து வந்தது என்று கேட்கிறார் விஜய் மல்லையா
பொய்யான தகவலை சொன்னதற்காக நடவடிக்கைக்கு உள்ளாவாரா அல்லது
மன்னிப்பு கேட்பாரா
அல்லது மீதி இருக்கும் ஏறக்குறைய 8000 கோடி ரூபாயை எப்போது திருப்பி வாங்கி கொடுப்பார்
நான் பதவியேற்ற உடன்
புடுங்கி விடுவேன் என்று கூறிய வீடியோ
ஒரு வழியாக கிடைத்துவிட்டது
இந்த நாய் பேசிய பேச்சும் இதுவரை
ஏதாவது ஒரு விஷயத்தில் விலைவாசி குறைந்திருக்கிறதா?
⚠️ Giveaway Alert 📢
₹30,000 Worth 3x Mobile
🎁 #MotoG355g 😎
#TechSuperstar⭐️
#Giveaway 🎊
Follow this 3 Steps:
1. Follow Our X Page.
2. Like And Retweet this Tweet
3.Answer the question
"What is your Current Mobile?"
நான் சத்திரிய வம்சம் என்று சொல்லும் ராமதாசு வன்னியரான சஞ்சீவராய கவுண்டருக்கு பொறந்தவர் இல்லையா?
ராமதாசு தாய் பாம்பு பிடிக்கும் இருளர் வகுப்பை சேர்ந்தவரா?
ராமதாசின் தாய்க்கும் வேறு ஒரு தந்தைத்க்கும் பொறந்தவர்தானா ராமதாசு..
ராமதாசு சஞ்சீவராய கவுண்டருக்கு பொறக்கலையா?
நாட்டுப்புற கலைஞரான சஞ்சீவராய கவுண்டர் ஊர் ஊராக சென்றவேளையில் ராமதாசையும் இருளர் வகுப்பை சேர்ந்த ராமதாசு தாயையும் அழைத்து வந்து சேர்த்து கொண்டாரா?
தன் தாயின் ஜாதியான இருளர் சமுதாய கோட்டாவில் மருத்துவம் படித்தாரா ராமதாசு..பிறகு அது முறைகேடு என்று
தெரிந்து அவரது டாக்டர் பட்டம் பறிக்கப்பட்டதா?
டாக்டர் பட்டம் பறிக்கப்பட்ட ராமதாசு இனி டாக்டர் என்று போட்டுக்கொள்ள கூடாது.
ராமதாசு வன்னியரா? இருளரா?
இதையெல்லாம் நாங்கள் சொல்லவில்லை வன்னியர்களுக்காக
தொடர்ந்து உண்மையாகவே பாடுபடும்
ராமமூர்த்தி சொல்கிறார்.
நாற்றமெடுத்த வரலாற்றை தன்னகத்தே கொண்ட ராமதாசு நான் சட்டமன்றத்துக்கு போகனுமா? அது எனக்கு கேவலமாக இருக்கிறது என்று சொன்னாயா?
"இந்துத்துவவாதிகள் ஏன் "வால்மிகி இராமாயணத்தை" ஏற்பதில்லை ?"
வால்மிகிக்குப் பின் 1000 ஆண்டுகள் கழித்து திரித்தும், புதுப்பித்து எழுதப்பட்ட இராமாயணத்தைன ஏற்கிறார்கள் ??
*வால்மிகி இராமாயணத்தில் கூறப்பட்ட செய்திகள் வருமாறு...
1. இராமன் ஒரு மது பிரியன்.
2 . இராமன் காட்டு விலங்குகளை வேட்டையாடி இறைச்சி உண்டான்.
3. இராமனுக்கு சீதையுடன் சேர்த்து, சில மணைவிகளும், பல வைப்பு பெண்களும் இருந்தனர்.
4. இராமன் ஓர் அரச குடும்பத்தில் பிறந்து, அரசனானவன் மட்டுமே. கடவுள் அவதாரம் இல்லை.
5. இராமனின் மனைவி சீதையிடம் போதுமான அன்பற்றவனாகவே இருந்தான்..
6. ராமன் இலங்கையில் அசோக வனத்தில் சீதையை சந்தித்தபோது, மது அருந்தி இருந்தான்.
7. சீதை இராமனுடனான உறவில் திருப்தியின்றி இருந்தாள்.
8. தெரிந்தேதான் இராமன் போட்ட கோட்டைத் தாண்டினாள்.
9. இராவணனின் அழகில் மயங்கினாள்.
10. விருப்பப்பட்டே ராவணனுடன் லங்கை சென்றாள்.
11. அனுமன் லங்கை வந்தபோது, வருத்தமடைந்தாள்.
12. இராவணன் இராமனை விட பன்மடங்கு அழகானவன்.
13. இராவணன் அதிகம் படித்ததோடு, அமைதி குணம் கொண்டவன்.
14. சீதையைக் கடத்தி வர சென்ற போதிலும், காட்டில் அவள் அழகைப் பார்த்துக் காதல் கொண்டான்.
15. சீதையின் விருப்பத்தோடே அவளை லங்கை அழைத்துச் சென்றான்.
16. இராமன் சீதையை நடத்தியதை விட ,மிகக் கண்ணியமாக இராவணன் நடத்தினான்.
17.இராவணனின் பத்து தலைகள் என்பது, அவனது அறவாற்றலை உவமைப்படுத்தவே.
18. இராவணன் ஜாதி கட்டமைப்புகளை (வர்ணாசிரமத்தை) எதிர்த்த ஒரு சிவ பக்தனாக இருந்தான்.
19. இராவணன் ஆட்சியில், லங்கை அழகிலும் வளத்திலும் திளைத்திருந்ததனால், பொறாமையுடன் தீயிட்டு கொளுத்தப்பட்டது.
20. இராவணன் மீது சீதைக்கு காதல் இருந்ததால், சீதையைத் தீயில் இறங்கி கற்பை நிரூபிக்கச் சொன்னான் இராமன்.
21.சீதை மலைப் பள்ளத்தாக்கில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.
22.இராமனும் வாழ்க்கையை வெறுத்து,சரயு நதியில் இறங்கி,தற்கொலை செய்து கொள்கிறான்.
கம்ப இராமாயனம், துளசிதாஸ் இராமாயனம், பௌத்த இராமாயனம், ஆதியாத்ம இராமாயனம், வைசித இராமாயனம்,
ஆனந்த இராமாயனம், அகத்திய இராமாயனம், அத்புத இராமாயனம், அரங்கநாத இராமாயனம், குமுன்டெண்டு இராமாயனம், கொத்த இராமாயனம், கிரித்திவாசி, கன்னாச,
தன்டி,
பவர்த்த இராமாயனம், மந்தனி இராமாயனம்....
இவைகள் எல்லாம் 9ஆம் நூற்றாண்டுக்குப் பின் திரித்தும், புதுப்பித்தும் எழுதப்பட்டவை
(உண்மை வடிவம்) original version என்பது, 5 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "வால்மிகி இராமாயனம்" தான்
அதைப் படித்தால், இராவணன் நல்லவனாகவும்,இராமன் அயோக்கியனாகவும், சீதை பாவப்பட்ட பெண்ணாகவும் உணரப்படும்
அதனால்தான்,இந்துத்துவ வாதிகள் வால்மிகி இராமயணத்தை, ஏற்பதில்லை!
துளசிதாசர் இந்தியில் எழுதிய இராமாயணத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்
#மீள்பதிவு
Pugazhendhi Krishan